புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 4 Poll_c10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 4 Poll_m10அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு ) - Page 4 Poll_c10 
68 Posts - 41%
heezulia

48 Posts - 29%
Dr.S.Soundarapandian

31 Posts - 19%
T.N.Balasubramanian

7 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Guna.D

2 Posts - 1%
Anitha Anbarasan

prajai

1 Post - 1%
manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்

319 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

27 Posts - 4%

21 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள தொப்புள் கொடிஉறவுக்கு - ஈழம் எழுதுவது ! (1000 மாவது பதிவு )

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 20, 2011 10:59 am

First topic message reminder :

அன்புள்ள தொப்புள் கொடி உறவிற்கு - ஈழம் எழுதுவது !

உனக்கு வணக்கம் சொல்கிற நிலையில் நான் இல்லை .
எனக்கு வாழ்த்து சொல்கிற நிலையில் நீயும் இல்லை. உனக்குமெனக்கும் ஏதோ உறவு இருப்பதாக இன்னும் நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மடலை எழுதுகிறேன். இது இலையுதிர் காலத்தில் , வசந்தத்தை வரவேற்று , பறவைகள் எழுப்புகிற ஒலி அல்ல . பட்டுப்போன மரம் , தன் விதையின் மூல வேருக்கு அனுப்புகிற ஒப்பாரி ஓலம் .

உருகுகிற உயிருடனும், கருகுகிற உடலுடனும், ,
குற்றுயிரும் கொலை உயிருமாய் கிடக்கும் என்னை , தன் கோர பற்களுக்கு மத்தியில் கவ்விகொண்டிருக்கிரான் அந்த சிங்கள வெறிநாய் ராஜபக்சே. அவன் அன்னை கவ்விக்கொண்டே மரணத்தின் வரவேற்பறையில் கிடத்த தயாராய் இருக்கிறான். இந்த நிலையிலும் நான் உனக்கு கடிதத்தை அனுப்புகிற காரணத்தை நீ அறிவாயா ?

நீ என்னை காப்பாற்றுவாய் என்கிற நப்பிக்கை
கடலில் கரைத்த பெருங்காயம் போல கலைந்துபோனது . அதை விடு, நான் உன்னோடு ஒருசில விசயங்களை பகிர்ந்து கொள்கிறேன். நாளை உன் வாரிசுக்கு என் வரலாற்றை சொல்லும் போதாவது என்னை நினைப்பாய் அல்லவா ?

முன்பு தந்தை செல்வா என்றொரு தலைமகன் இருந்தான்
. அவன் என்னை விடுவிக்க என்னென்னமோ செய்தான். அவனது வழி காந்திய வழி என்பதால் நான் கவலையற்று இருந்தேன். ஆனால் காலன் அந்த கனவை கலைக்க எத்தனித்தான். செல்வாவை சிலுவையில் சேர்த்தான். பின் எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள் . என்னை கூறுபோட்டு கீறினர்கள். வீரன் பிரபாகரன் வந்தான். அவனது காலங்களில் , ஆன்ட்டன பாலசிங்கம் என்றொருவன் இருந்தான். நார்வே தூதுக்குழுவில் அவனது பங்கு அளப்பரியது. அவனையும் காலன் காவு வாங்கினான். பின் செந்தமிழ் செல்வன் என்றொரு தீரன் வந்தான். அவனை சிங்கள படைகள் சிதைத்தன. அதன் பின் நல்லது நடக்க வேண்டும் ஆனால் என் தலைமையில் தன் நடக்க வேண்டும் என்ற இறுமாப்பில் ,, என்னையும் அழித்தான் , இறுதியில் துரோகி கர்ணாவால் பிரபாகரனும் அழிந்தான்.

இங்கு நான் இன்னொன்றை சொல்லவேண்டும்.
ஈழ மக்களை சிங்களன் கொன்றான் குவித்தான். அது அன்றாட வழக்கமாகிப் போனதால் , அதை சகித்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை காலம் எனக்கு தந்தது. பூப்படையாத சிறுமிகள் தெய்வத்திற்கு சமம் என்பார்கள். அந்த தெய்வங்கள் கூட புணரப்பட்ட பிணங்களாய் என் மடியில் கிடத்தப்பட்ட போது நான் அடைந்த வேதனை சொல்லிமாளாது . இந்த கொடுமையை விட என் கன்னிப்பெண்களின் கற்பை அந்த சிங்களன் அழித்தான் என்று நீ மேடைக்கு மேடை பேசும்போதுதான் நான் அதிக வேதனை அடைந்தேன். முதலில் நீ ஒன்றை தெரிந்துகொள் .

ஈழப் பெண்களுக்கு மட்டுமல்ல , வேறு எந்த பெண்ணின்
கற்பையும் ஒரு ஆணோ , பல ஆண்களோ கலங்க படுத்திவிடமுடியது. ஒரு பெண்ணின் கற்பை அவளே கலங்க படுத்திகொண்டல்தான் உண்டு. என் ஈழப் பெண்ணுக்கு நடந்தது ஒரு உடலியல் வன்முறை அவ்வளவுதான். பூக்களின் அனுமதியோடுதான் அதன் வாசம் நுகர படுகிறதா ? திருமண வாழ்விலும் இந்த சித்திரவதை உண்டு. இயற்கை பெண்ணுக்கு வைத்த கொடுமைகளில் இது தலையாயது .. மீண்டும் சொல்கிறேன் அது மன்னிக்க முடியாத உடலியல் வன்முறை. ஆகையால் ஈழப்பெண்களின் கற்பை சிங்களன் அழித்தான் என்பதை இனி நீ சொல்லவே சொல்லாதே.

உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்திவிட்டேன் என்று
விளம்பரம் தேடிய அய்யாவிற்கும் , சண்டையில் கிழியாத சட்டை எங்கு இருக்கிறது என்று , ஏளன வசனம் பேசுவதுபோல , போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம் என்று என் மக்களின் இறப்பை திரைப்படமாக ரசித்த அம்மையார் அவர்களுக்கும் , பழ நெடுமாறன், வைகோ , திருமாவளவன் , சீமான் போன்ற தலைவர்களுக்கும் , ஏன் இந்த கடிதம் எழுத கரம் கொடுத்தவனுக்கும் , ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் நான் ஒரு அன்பு பரிசு தர ஆசைபடுகிறேன். சற்று நெருங்கிவாருங்கள் . இந்த பரிசு எதற்காக என்று தெரியுமா ? என்னை அழிப்பதற்க்கு, இந்தியா ஆயுதம் தந்தது. அதை தட்டிகேட்கும் தைரியமற்ற கோழை போல வேடிக்கை பார்த்தீர்கள் அல்லவா அதற்குத்தான்.

அந்த அன்பு பரிசு .. த்துஉ ...... என்ன எச்சில் தெரிக்கவில்லை
என்று பார்க்கிறீர்களா ? என் உமில்நீரைகூட அந்த சிங்களன் உறுஞ்சிக்கொண்டான். இறுதியாய் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன். இன்று நான் நாளை நீ .. சீனக்காரன் இங்கு ராணுவ தடவாளம் அமைத்துவிட்டான். அவனின் முதல் இலக்கு நீதான் என்பதை மறந்துவிடாதே. என்னைத்தான் நீ காப்பாற்றவில்லை உன்னையாவது காத்துகொள்.
இப்படிக்கு
உன்னை நம்பிக்கெட்ட ஈழம் !

[You must be registered and logged in to see this image.]

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 29, 2011 5:55 pm

"மவுனமே சம்மதத்திற்கு அறிகுறி" என்று சொல்வர்...
ஈழமே, உன் மவுனமே என் கருத்தினை ஆமோதிப்பதைக் காட்டுகிறது..

இப்போதாவது அதனை ஒப்புக் கொண்டாயே!!
அதற்கு நன்றி!!

பி.கு: பதில் எழுதாவிடிலும், வரலாற்றை மறைக்க முடியாது!! அதை யாரும் மறுக்க முடியாது!!

[You must be registered and logged in to see this image.]

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 6:23 pm

0]]அன்புள்ள தொப்புள் கொடி உறவுக்கு (ஆளுங்க ) ஈழம் எழுதுவது !

வரலாற்றினை நினைவுகூறினீறினீர்கள். அநேகமாக என் ஈழத்து இளைஞர்களுக்கு கூட இது புதிய செய்தியாய்தான் இருக்கும். தங்கள் கூறியதுபோல அன்று என் முப்பாட்டன் தவறு @ துரோகம் செய்திருக்கலாம். அதற்காக எனக்கு தண்டனை கொடுப்பது சரியா ?

என்னுள் ஏற்கனவே தைத்த முள்ளினை எடுத்து வலிக்காமல், மறுபடியும் உயிர்நாடிகளில் குத்திவிட்டீர்கள். அழியும் போதாவது, காரணம் தெரிந்து கொண்டு அழிந்தேன் என்று சந்தோசப்படுகிறேன்.

தங்கள் என்னை காப்பாற்ற நான் அந்த மடலை எழுதவில்லை. நீங்கள் உங்களையாவது காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றுதான் நான் அந்த மடலை எழுதினேன். மேலும் தங்களின் சோகத்தையும் நான் அறிவேன். நன்றி !!

நீங்கள் கூறியது போல வரலாற்றை மறைக்கலாம்; புதைக்க முடியாது என்பது உண்மைதான் !

நன்றி !
இப்படிக்கு
ஈழம் ! [/b]

வணக்கம் ஆளுங்க

தங்கள் by ஆளுங்க on Thu Sep 29, 2011 12:26 இப்போது எழுதியதை நான் by ஆளுங்க on Thu Sep 29, 2011 5:55 இப்போது தான் அறிந்தேன். தாமதத்திற்க்கு மன்னிக்கவும்.

மற்றபடி எனக்கு தெரியாத புது தகவலை கூறினீர்கள் நன்றி !!

[You must be registered and logged in to see this image.]
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Sep 29, 2011 6:53 pm

அன்புள்ள ஈழத்திற்கு,
தொப்புள் கொடி எழுதும் மறு பதில்!

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..

என் மக்கள் யாரும் உங்களுக்குத் தண்டனை தரவும் இல்லை;
எந்த முள்ளையும் எடுத்து குத்திக் கிழிக்கவும் இல்லை..

நீங்கள் விதைத்த முள் தான் உங்களைக் குத்தியது!!
பழியை முள்ளின் மீது சுமத்துங்கள்..

'உறவுக்கு முள் குத்தியதே' என்று ஆதங்கப்படும் அன்பரைக் குறை கூறாதீர்கள்!!
இதைத் தான் நான் வலியுறுத்தினேன்!!

அழிக்க வேண்டும் என்று இறைவன் நினைத்து விட்டால், அதற்கு சீனாவும்
தேவையில்லை; சிலோனும் தேவையில்லை.. ஒரு ஆழிப்பேரலை போதும் அவன் நினைத்ததை
முடிக்க!!

அழிவும் ஆக்கமும் அவன் எண்ணப்படியே நடக்கிறன...
அதைத் தடுக்கும் வல்லமை எவருக்கும் கிடையாது!!

நன்றி!!

அய்யம் பெருமாள் அவர்களுக்கு வணக்கம்..
கருத்துக்கு பதில் கூறியமைக்கு நன்றி!

[You must be registered and logged in to see this image.]

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 7:04 pm

அழிவும் ஆக்கமும் அவன் எண்ணப்படியே நடக்கிறன...
அதைத் தடுக்கும் வல்லமை எவருக்கும் கிடையாது!!

உண்மைதான். நாளை என்பது நமனது நாளோ? யாரது நாளோ ?

நன்றி ஆளுங்க ! தொடர்ந்து எழுதுங்கள்! நிறைய தகவல்களை சுமந்துகொண்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 29, 2011 7:14 pm

dsudhanandan wrote:
kitcha wrote:
சார், நீங்கள் உத்தம் சிங் பஞ்சாப் இல்லை யென்று சொன்ன பிறகு நெட்டில் நிறைய தேடினேன்.ஆனால் அவன் பஞ்சாபைச் சேர்ந்தவன் என்ற தகவல்கள் தான் அதிகம் இருக்கின்றன.அது இல்லாமல் புதியதாகவும் நிறைய செய்திகள் கிடைத்தது அவனைப் பற்றி.அந்த லிங்கை கீழே பதிந்து உள்ளேன் உங்கள் பார்வைக்கு.இது தவறான செய்தி எனில் உத்தம் சிங் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் பிளீஸ்

கிச்சா... உத்தம் சிங் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்... ஆனால் பகத் சிங்கின் சகோதரர் அல்ல என்றுதான் பாலா கூறியுள்ளார்...

உத்தம் சிங் பற்றிய விவரங்கள் :

[You must be registered and logged in to see this link.]

நன்றி சுதா ....நான் சொன்னவற்றை கிச்சா தவறாக புரிந்து கொண்டார் போலிருக்கிறது

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 29, 2011 7:18 pm

கே. பாலா wrote:நன்றி சுதா ....நான் சொன்னவற்றை கிச்சா தவறாக புரிந்து கொண்டார் போலிருக்கிறது

நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக