புதிய பதிவுகள்
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
First topic message reminder :
ஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, தமக்கு வாழ்த்து தெரிவித்து இஸ்லாமிய மத குரு ஒருவர் அளித்த "குல்லா"வை ஏற்க மறுத்துவிட்டார்.
அகமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மோடி தமது உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்த மூன்று நாட்களிலும் வந்த அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்களில் கணிசமானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் கட்டாயப்படுத்தியோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ அழைத்துவரப்படுகிறார்கள் என்றும், 2002 ஆம் ஆண்டு கலவரத்தின்போது மோடி எப்படி நடந்துகொண்டார் என்பதை இஸ்லாமியர்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றும்,இந்த உண்ணாவிரதமெல்லாம் தம் மீதான கலவர கறையை மறைக்கவும்,எதிர்கால பிரதமர் பதவிக்கான பா.ஜனதாவின் வேட்பாளராக தம்மை முன் நிறுத்துவதற்காக மோடி செய்யும் தந்திரம் என்றும் காங்கிரஸ் ஒருபக்கம் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் உண்ணாவிரதம் இருந்து வரும் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, குஜராத் மாநிலம் பிரானா கிராமத்தை சேர்ந்த தர்கா ஒன்றின் இஸ்லாமிய மத குருவான செய்யத் இமாம் என்பவர் நேற்று உண்ணாவிரத மேடையில் ஏறினார்.
தமது ஆதரவாளர்களுடன் சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் "குல்லா" ஒன்றை அவரிடம் அளித்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மோடி, தாம் அதை அணிய மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக சால்வை ஒன்றை அணிவிக்குமாறும் கேட்டார்.அதன்படியே அவரும் சால்வையை அளிக்க,அதனை மோடி பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் குல்லாவை மோடி ஏற்க மறுத்தது இஸ்லாமியர்களிடையே சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மோடிக்கு குல்லா அளிக்க முயன்ற இமாம் கூறுகையில்,"குல்லாவை மோடி ஏற்க மறுத்தது எனக்கு அவமானமல்ல; அது இஸ்லாத்திற்குதான் அவமானம்!" என்று பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால் மோடி ஆதரவாளர்கள் இக்குற்றச்சாட்டை மறுக்கின்றனர்."மற்ற கட்சியினரைப் போன்று இஸ்லாமியர்களை ஓட்டுக்காக கவரும் காரியங்களை செய்வது தமது கொள்கை அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும்; அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமது கொளை என்றும் மோடி ஏற்கனவே கூறிவிட்டார்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மோடியை வாழ்த்த வருகின்றனர்.அவர்கள் யாரும் மோடியை குல்லா அணியுமாறு கூறவில்லை.எனவே இது ஒரு பிரச்சனையே அல்ல!" என்று கூறுகிறார் குஜராத் மாநில பா.ஜனதா பேச்சாளரான விஜய் ரூபானி!

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
காலம் மாறும்
காட்சிகள் மாறும்
நீதி வெல்லும்
நியாயம் அரசாளும்
அன்று தான் இந்தியா
வல்லரசாக ஆகும்
இந்த உண்மையை
உலகமே காணும்.
காட்சிகள் மாறும்
நீதி வெல்லும்
நியாயம் அரசாளும்
அன்று தான் இந்தியா
வல்லரசாக ஆகும்
இந்த உண்மையை
உலகமே காணும்.
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
இந்த நிகழ்விர்க்கு மோடியை -
1. அவதூறு சொல்லலாம்:
அப்துல் கலாம் மற்றும் பல சிறந்த தலைவர்கள் போல் இல்லை மோடி. அந்த அளவுக்கு உயர்ந்த செயல்கள் பல செய்து இந்தியரின் மனதில் இடம் பெற்றவர் இல்லை மோடி. மதம் சார்ந்த கட்சியைச் சார்ந்தவர் என்பதனையும் மறக்க இயலாது. ஆனாலும் பொது மேடைகளில் கண்ணியம் காக்கத் தவறி விட்டார் என்று குற்றம் சொல்லலாம்.
2. பாராட்டலாம்:
வெளிப்படையாக தான் ஒரு மதம் சார்ந்த கட்சியைச் சார்ந்தவன் என்று பகிரங்கமாக சொன்னதற்கு.
எனைப் பொறுத்தவரை எம்எல்ஏ, எம்பி, மினிஸ்டர், சிஎம், பிரேஸிடண்ட், பிஎம் ஆவதெற்கெல்லாம் நாம் நாட்டில் தகுதி என்று ஒன்றை எதிர்பார்க்கிறார்களா என்ன?
தகுதி வாய்ந்த அப்துல் கலாமுக்கே இரண்டாவது நீட்டிப்பு தராமல் மா சலாம் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.

நட்புடன் - வெங்கட்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தமிழக அரசியல் வியாதிகளை போல மோடி ஒரு நடிகர் இல்லை.. அவரின் வெளிப்படையான செயல் உண்மையில் பாராட்டதக்கது..
அவர் ஒரு ஹிந்து பக்திமான் என்று தெரிந்தும் குல்லா கொடுதிருக்கிறார் என்றால் அவரை என்ன சொல்ல?
கிச்சா.. ரெட்இந்தியன்.. கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்
அவர் ஒரு ஹிந்து பக்திமான் என்று தெரிந்தும் குல்லா கொடுதிருக்கிறார் என்றால் அவரை என்ன சொல்ல?
கிச்சா.. ரெட்இந்தியன்.. கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
அவர் நடதிய நல்லிணக்க உண்ண விரததிலே,குல்லா வாங்கி நல்லிணக்கதை பேனலயே.
அவர் குல்லா போட்டிருந்தாலும் யாருக்கும் ஒண்ணும் செய்ய போவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
நமது நாட்டில் ஆட்கள் தான் மாறுவார்களே தவிர ஆட்சி மாறப் போவதில்லை.அப்படி இருந்திருந்தால் சுதந்திரம் இதனை வருடங்கள் ஆகியும் முன்னேராமல் இஎருந்திருக்குமா? நாளுக்கு நாள் லஞ்சமும் ,ஊழலும்,குற்றமும்,குண்டு வெடிப்பும் கூட்டுகிறதே தவிர குறையவில்லையே..
இதெல்லாம் அரசியய்லே தவிர வேறொன்றுமில்லை./
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
ஒரு நாட்டை ஆள தகுதி உள்ளவர் என்றால் அவர் அனைத்து மததினரையும் சமமாக நடத வேண்டும்
ஏதேனும் ஒரு மததினரை மட்டும் தான் முக்கியமாக கருதுவேன் என்றால் ஒருவர் மத தலைவராகத தான் ஆக முடியும்.மத சார்பற்ற நாட்டின் தலைவராக முடியாது.ஒரு தொப்பி அணிவதற்கே ஒரு தலைவர் இவ்வளவு யோசித்தால் ஒரு முதல்வரான இவர் என்ன செய்ய போகிறார்.

- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
thillalangadi wrote:ஒரு நாட்டை ஆள தகுதி உள்ளவர் என்றால் அவர் அனைத்து மததினரையும் சமமாக நடத வேண்டும்
ஏதேனும் ஒரு மததினரை மட்டும் தான் முக்கியமாக கருதுவேன் என்றால் ஒருவர் மத தலைவராகத தான் ஆக முடியும்.மத சார்பற்ற நாட்டின் தலைவராக முடியாது.ஒரு தொப்பி அணிவதற்கே ஒரு தலைவர் இவ்வளவு யோசித்தால் ஒரு முதல்வரான இவர் என்ன செய்ய போகிறார்.
சரி அப்படி என்றால்,என்னுடைய பின்னூட்டத்தைப் பார்க்கவும்.அதில் ஒரு கேரளா மந்திரி செய்தது சரியா,அவர் முஸ்லிம்களுக்கு மட்டும் மந்திரி இல்லை.ஒட்டு மொத்த இந்தியாவிற்கே.அதற்கு என்ன பதில்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
kitcha wrote:thillalangadi wrote:ஒரு நாட்டை ஆள தகுதி உள்ளவர் என்றால் அவர் அனைத்து மததினரையும் சமமாக நடத வேண்டும்
ஏதேனும் ஒரு மததினரை மட்டும் தான் முக்கியமாக கருதுவேன் என்றால் ஒருவர் மத தலைவராகத தான் ஆக முடியும்.மத சார்பற்ற நாட்டின் தலைவராக முடியாது.ஒரு தொப்பி அணிவதற்கே ஒரு தலைவர் இவ்வளவு யோசித்தால் ஒரு முதல்வரான இவர் என்ன செய்ய போகிறார்.
சரி அப்படி என்றால்,என்னுடைய பின்னூட்டத்தைப் பார்க்கவும்.அதில் ஒரு கேரளா மந்திரி செய்தது சரியா,அவர் முஸ்லிம்களுக்கு மட்டும் மந்திரி இல்லை.ஒட்டு மொத்த இந்தியாவிற்கே.அதற்கு என்ன பதில்
குத்து விளக்கு ஏற்றுவதிலோ,குல்லா போடுவதிலோ யாரும் மதம் மாறிவிடுவதில்லை.ஒவொருவருக்கும் அவருடைய மதத்தை பின்பற்றுவதில் முழு உரிமை இருக்கிறது.
என்னுடய கேள்வி.naல்லினக்கம்,சமூக ஒற்றுமை என்று விரதமிருந்து அந்த விழாவில் அவர் அதனை பேணவில்லையே.
பிறகு எதற்கு இந்த பெயரில் அடையாள விரதம்?யாரை ஏமாற்ற?வேறு ஏதாவது பெயரில் விரதம் நடந்திருந்தால் இவர்கள் போயிருக்கவும் மாட்டார்கள்,குல்லா குடுதிருக்கவுமாட்டார்கள் .
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2