புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_m10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 
24 Posts - 51%
heezulia

8 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 11%
வேல்முருகன் காசி

4 Posts - 9%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar
 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_m10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_m10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 
144 Posts - 40%

139 Posts - 39%
Dr.S.Soundarapandian
 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_m10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_m10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_m10 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 19, 2011 6:28 pm

9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல்

குழந்தைகள் 9 மணிநேர இரவு தூக்கமின்மையால் பல பின் விளைவுகள் ஏற்படுகிறது என்று ஒரு புதிய அராய்ச்சி கூறிகிறது. அவைகளில் மோசமான தொடர்பு திறன்கள், அடிப்படை கணக்கு போடுவதில் சிரமம் போன்ற விளைவுகள் ஏற்படுகிறது!!

“Autonomous University of Barcelona – Spain” உள்ள ஆராய்ச்சியாளர்கள், குழந்தைகள் போதுமான தூக்கம் இல்லாமல் - “சரிவர மக்களை தொடர்பு இல்லாமலும் கணக்கு படத்தில் ஆர்வம் இல்லாமலும் இருப்பதாக கண்டுபிடுத்திருக்கிறார்கள்.

இந்த ஆராச்சியின் தலைவரான “Ramon Cladellas” கூறுகையில் “அறிவுசார் வளர்ச்சி தேவையான தூக்கம் பெருபாலான குழந்தைகளிடம் இல்லாததால் அதில் இருந்து மீள்வது கடினமாகும்!”

மேலும் தொடர்ந்து கூறுகையில் “மாணவர்கள் 11 மணிநேர தூங்குபவர்களை காட்டிலும் 9 மணிநேர தூங்குபவர்கள் குறைந்த செயல்திறன் உடையவர்களாய் இருக்கிறார்கள்”.

இந்த ஆய்விற்காக, ஆர்சியாளர்கள் 142 முதல்நிலை மாணவர்கள் (ஆறு முதல் எழு வயதிற்கு உட்பட்டவர்கள்) சோதனைக்கு உட்படுத்தபட்டார்கள். இவர்களின் தூங்கும் நேரத்தையும், அவர்களின் கல்வி திறன்கள் ஒப்பிட்டு பார்த்தார்கள்.

மோசமான தொடர்பு திறன் மற்றும் கணக்கு திறன் அல்லாமல், மாணவர்கள் எழுத்து பிழைகள், இலக்கணன் மற்றும் comprehension எனப்படும் அறியும் திறன் போன்ற திறன்களில் குறைப்பாட்டால் அவதிபடுகிறார்கள்

இருப்பினும், மாணவர்களின் நினைவு திறன் மற்றும் கற்கும் திறன் போதுமான தூக்கமின்மையால் அதிகம் பாதிக்க வில்லை. அதிக நேரம் TV பார்ப்பது, Computer விளையாட்டு போன்றவைகளால் இவர்களின் கல்வி திறன் குறைய காரணமாகிறது.

“இன்றயசூழ்நிலையில், குழந்தைகள் தொலைக்காட்சி, Computer மற்றும் Video விளையாட்டுகளில் அடிமைகளாக இருக்கிறார்கள், அனால் இவர்கள் இதற்கு காட்டும் முக்கியத்துவத்தை தங்களின் தூகதிரக்கு காட்டுவதில்லை.

இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிம்மதியான தூக்கம் அமைய உதவுவதோடு டிவி, கம்ப்யூட்டர் விளையாட்டு (Computer Games) போன்றைவைகளுக்கும் உங்கள் குழந்தைகள் அடிமையாகி விடாமல் கவனம் செலுத்த வேண்டும்.

அறிவிக்கு வேலை தரக்கூடிய விளையாட்டை உங்கள் குழந்தைகளுக்கு ஊக்கப்படுத்துவது சிறந்தது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால நன்மைகளை மனதில் கொண்டு டிவி, சீரியல் போன்ற போதைகளிலிருந்து வெளியேற வேண்டும்.
உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு என்றும் துணையாக,
கல்வி களஞ்சியம்

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 19, 2011 7:09 pm

நல்ல தகவல் நன்றி... புன்னகை

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Jjji
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 19, 2011 9:28 pm

சூப்பருங்க நல்ல பதிவு

குழந்தைகள் பாவம் காலை வகுப்பு பிறகு பள்ளி கூடம் மாலை வகுப்பு இரவு படிப்பு.. எங்க துங்க நேரம் இருக்கிறது
எயந்திரமாக உழைக்கிறார்கள் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

 9 மணி நேர தூக்கமின்மையால் குழந்தைகள் அவதி – ஆராய்ச்சி தகவல் Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக