புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_m10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_m10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_m10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_m10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_m10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_m10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_m10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_m10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_m10ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Sep 20, 2011 6:38 am

விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரமகாலிங்கம் மலைக் கோயில் இடங்கள் முறையான அனுமதியில்லாமல் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவிக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இங்கு சுந்தர மகாலிங்கம், சுந்தர மூர்த்தி, சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஆடி அமாவாசையும், நவராத்திரி விழாவும், மாதம் தோறும் பவுர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்கள் கோயிலுக்கு செல்கின்றனர்.

மதுரை மாவட்டம் சாப்டூர் பகுதியில் உள்ள வாழைதோப்பு வழியாகவும், தேனி மாவட்டம் வருஷநாடு மாளிகைப்பாறை வழியாகவும், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வழியாகவும் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரலாம். வனத்துறைக்கு சொந்தமான பகுதிகள் வழியாக 7 கி.மீ., மலைகளில் ஏறிய பின்னரே இந்த கோயிலை அடையமுடியும். இங்கு அகத்தியர், கோரக்கர், சட்டமுனி, மச்சமுனி உட்பட 18 சித்தர்களும் வந்துள்ளனர். கோயில் பகுதியில் 63.76 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1976 முதல் இருந்து வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சிலர், கோயில் நிர்வாகத்தின் முறையான அனுமதியில்லாமல் பல கட்டடங்கள் கட்டியுள்ளனர். சிலர் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு மேல் பல இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெறும் போது, கட்டடம் கட்டி கோயில் நிர்வாகம் வசம் ஒப்படைப்பதாக கூறுவார்கள். ஆனால், கட்டடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்கின்றனர். சிலர் இதை, தனியாருக்கு வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆக்கிரமிப்பு செய்பவர்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் துணை போவதால், நடவடிக்கை எடுப்பதில்லை. சதுரகிரி மலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டினால், இந்த மலையில் உள்ள புனிதம் கெடும் வாய்ப்புள்ளது.இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சுதர்சன் கூறுகையில், ""சதுரகிரிமலைப்பகுதியில் உள்ள கட்டடங்கள் முறைப்படுத்தும் வகையில் இன்று நடக்கும் கூட்டம் பற்றி தெரியாது. இது தவறான பாதைக்கு அழைத்துச்செல்வது போல் உள்ளது. இது குறித்து கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மாதத்திற்கு 10 டன் விறகுஎங்கிருந்து வருகிறது: மலை ஏறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பு தான். கோயில் பகுதியில் உள்ள மரங்களை அழித்து அன்னதானம் என்ற பெயரில் விறகுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. மாதத்தில் அமாவாசை,பவுர்ணமி தினம் மட்டுமே அன்னதானம் என்றாலும் 10 டன் விறகு செலவிடப்படுகிறது. அன்னதானம் செய்பவர்களே மரங்களில் காய்ந்து விழுந்த பகுதிகளை மட்டுமே சேகரித்து அன்னதான சமையலுக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். முழுமையாக விறகு எரிக்க தடை விதித்து சிலிண்டர் மூலம் மட்டுமே அன்ன தானம் வழங்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சதுரகிரி மலையில்புனிதம் காக்கப்படுமா:சதுரகிரி மலையில் கோயிலுக்கு சாமி கும்பிடுபவர்கள் வந்து செல்வதை காட்டிலும், "ஜாலிக்காக வந்து செல்பவர்கள் அதிகரித்துள்ளனர். இவர்கள் அனுமதியில்லாத கட்டடங்களில் தங்கி மது குடித்து விட்டு, தகராறு செய்து வருகின்றனர். சதுரகிரி மலையில் இன்றும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக பக்தர்கள் நம்பிக்கையில் வருகை தருகின்றனர். மலைகோயிலின் புனிதத்தன்மை காக்க இந்து சமய அறநிலையத்துறை இனியாவது நடவடிக்கை எடுக்குமா?

தினமலர்

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Pஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Oஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Sஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Iஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Tஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Iஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Vஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Eஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Emptyஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Kஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Aஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Rஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Tஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Hஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Iஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! Cஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சதுரகிரி மலைக்கோயில் இடங்கள்! K

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக