புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_m10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_m10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_m10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_m10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_m10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_m10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_m10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_m10மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி!


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 18, 2011 1:28 pm

மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Manal_kollai
தி.மு.க., ஆட்சியை மிஞ்சும் அளவுக்கு, சத்தமின்றி காவிரியாற்றில், அரசு விடுமுறை நாளில், மணல் கொள்ளை ஜரூராக நடக்கிறது.

தமிழகத்தின் முக்கிய மணல் ஆதாரப் பகுதியாக, திருச்சி மண்டலத்திலுள்ள கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் காவிரியாறு அமைந்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில் இரண்டு யூனிட் மணல், 624 ரூபாயாக அரசு நிர்ணயித்தாலும், அத்துடன், 2,000 முதல் 4,000 ரூபாய் வரை கணக்கில் காட்டாமல், ஆளுங்கட்சியினர் வசூலித்துக் கொண்டு, மூன்று யூனிட் மணல் வழங்கி கொள்ளையடித்தனர்.

டிரைவர் பேட்டா, டீசல் விலை உயர்வு, மறைமுகமாக வசூலித்த தொகை ஆகியவற்றால், சென்றாண்டு இறுதியில் மணல் லோடு, 15 ஆயிரம் ரூபாய் வரை விற்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், சப்ளையை அதிகரிக்க, குவாரிகள் அதிகமாகத் திறக்க நடவடிக்கை துவங்கியது. அதேவேளை, மேட்டூர் அணையிலும் தண்ணீர் திறக்கப்பட்டதால், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டத்தில், 40க்கும் மேற்பட்ட இடத்தில் செயல்பட்ட குவாரிகள் பாதியாகக் குறைந்தன.

எனினும், ஜூலை மாதம் வரை பொதுப்பணித் துறை உரிய கட்டணத்துக்கான, "டிடி' மட்டும் பெற்று, சரியான அளவு மட்டும் மணல் வழங்கினர்.

இதற்கிடையே, மணலை லாரியில் ஏற்றிவிடும், "லிப்டிங் கான்ட்ராக்ட்டை,' அ.தி.மு.க.,வுக்கு வேண்டியவரான கோவையைச் சேர்ந்த ஆறுமுகசாமி எடுத்து விட்டார் என்ற தகவல் பரவியது.

தி.மு.க., ஆட்சியில், "லிப்டிங் கான்ட்ராக்ட்' என்ற பெயரில் உள்ளே வந்த, தி.மு.க.,வினர் தான் கூடுதல் தொகை பெற்று, மணல் கொள்ளையில் ஈடுபட்டனர்.

தற்போதும், அதேபோல், "லிப்டிங் கான்டராக்ட்' விடப்பட்டதால், விரைவில் கடந்த காலம் போலவே மணல் கொள்ளை துவங்குமென எதிர்பார்க்கப்பட்டது.

அதுபோலவே, ஜூலை மாதம் இறுதியிலிருந்து, பழையபடி மணல் கொள்ளை துவங்கியுள்ளது. கரூர் மாவட்டம், மருதூர், வதியம் உட்பட திருச்சி, தஞ்சை மாவட்ட குவாரிகளில், ஆற்றிலிருந்து மணலை எடுத்து வந்து, கரையோரம் மலைபோல குவித்து, "ஸ்டாக் பாயின்ட்' அமைத்து, விற்பனை செய்கின்றனர்.

தற்போது, இரண்டு யூனிட் மணலுக்கு, அரசு நிர்ணயித்த தொகைக்கான, "டிடி'யுடன் கூடுதலாக, 2,000 முதல் 4,000 ரூபாய் வரை வசூலித்துக் கொண்டு, வண்டிக்குத் தகுந்தாற்போல், ஐந்து யூனிட் கூட வழங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் சொல்லப் போனால், தி.மு.க., ஆட்சியில், விதிமுறையை மீறி ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாளில், லாரிகளில் மணல் ஏற்ற தயக்கம் காட்டி, இரவு நேரத்தில் தெரியாமல் ஏற்றி வந்தனர்.

தற்போது, எவ்வித தடையுமின்றி, கரூர், திருச்சி மாவட்டத்திலுள்ள குவாரிகளில், அரசு விடுமுறை உட்பட அனைத்து நாட்களிலும், இரவு, பகலாக ஜரூராக லாரியில் மணலை ஏற்றிய வண்ணம் உள்ளனர்.

முன்பை விட, நாளொன்றுக்கு 500 முதல் 1,000 லாரிகளுக்கு கூடுதலாகவும், மணல் ஏற்றப்படுகிறது. கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், மணல் லாரிகள் நடமாட்டம் அதிகமானாலும், விபத்து ஏதும் ஏற்படாததால், பொதுமக்களுக்குத் தெரியாமல் உள்ளது.



தமிழ் சி‌என்‌என்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Image010ycm
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 1:32 pm

ஆபோ அவங்கள விட இவங்க சிறப்பா செயல்படுராங்கன்னு சொல்லுங்க பாஸ் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 18, 2011 2:07 pm

ரபீக் wrote:ஆபோ அவங்கள விட இவங்க சிறப்பா செயல்படுராங்கன்னு சொல்லுங்க பாஸ் !!

மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! 224747944



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மணல் கொள்ளையில் திமுகாவை விஞ்சுகின்றது அதிமுக ஆட்சி! Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 18, 2011 2:14 pm

சிறந்த அரசு நு நிரூபித்து விட்டார்கள்...! சூப்பருங்க

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Sep 18, 2011 2:17 pm

அம்மாவின் ஆட்சி ஊழலை முற்றிலும் ஒழித்திட பாடு படுகிறது.

இந்த அஞ்சு வருஷத்துல இருக்கற மணல் எல்லாத்தையும் காலி பண்ணிட்டா இனி அடுத்து வரும் ஆட்சிகள் இனிமே மணல் கொள்ளை நடத்தி ஊழல் பண்ணக் கூடாது என்ற உயர்ந்த கொள்கை / கொள்ளை நோக்கோடு செயல் படுகிறார்கள்.

சும்மா அவங்களோட நல்ல என்னத்த புரிஞ்சுக்காம குறை சொல்லக் கூடாது.



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக