புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
52 நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் பதவிக்கான வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது 52 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதனால் கூட்டணியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடியாமல் பேச்சுவார்த்தை நீடித்துக் கொண்டிருந்தது. தேமுதிகவால்தான் அப்போது கடும் இழுபறி நீடித்தது. தங்களது சக்தியையும் மீறி தேமுதிக அதிக தொகுதிகளைக் கேட்டு பிடிவாதம் பிடித்து வந்ததால் அதிரடியாக அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் ஆடிப் போய் விட்டன தேமுதிக உள்ளிட்ட கட்சிகள். 3வது அணியாக இணைந்து போட்டியிடப் போவதாக அவர்கள் சமிக்ஞை காட்டி அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கி ஒரு வழியாக தொகுதிகளைப் பெற்றுப் போட்டியி்ட்டனர்.
தற்போதும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. தேமுதிக தரப்பி்ல் முக்கியமான மாநகராட்சிகளை கேட்டு பேசி வருகின்றனர். இதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை. சட்டசபைத் தேர்தலில் கொடுத்ததே அதிகம் என ஜெயலலிதா கருதுவதால், உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு அதிகம் கொடுக்க ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் அதிரடியாக பத்து மாநகராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா. இந்த நிலையில் நேற்று 52 நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
மொத்தம் 148 நகராட்சிகள் தமிழகத்தில் உள்ளன. மேயரைப் போலவே நகராட்சித் தலைவர்களும் இம்முறை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்த நிலையில் 52 நகராட்சித் தலைவர்களுக்கான வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு எடுத்த முடிவின்படி, நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் நகரசபை தலைவர் பதவிகளுக்கு அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். அதன் விவரம்:
1.தாம்பரம்-ம.கரிகாலன் (மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர்). 2.பல்லாவரம்-மா.நாகேஸ்வரன் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்). 3.பம்மல்-சி.வி.இளங்கோவன் (நகர அ.தி.மு.க. செயலாளர்). 4.அனகாபுத்தூர்-பி.வி.ராஜா துரைபாபு (நகர அ.தி.மு.க. செயலாளர்).
5. மறைமலைநகர்-எம்.ஜி.கே.கோபிகண்ணன் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர்). 6. செங்கல்பட்டு-கே.ஆறுமுகம் (மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்). 7.மதுராந்தகம்-வி.ரவி (நகர அ.தி.மு.க. செயலாளர்).
8.காஞ்சீபுரம்-மைதிலி திருநாவுக்கரசு (மாவட்ட அ.தி.மு.க. இணைச்செயலாளர்).
9.பூவிருந்தவல்லி-கே.எஸ்.ரவிச்சந்திரன் (மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர்). 10.திருத்தணி-டி.சவுந்தர்ராஜன் (நகர அ.தி.மு.க. செயலாளர்). 11. திருவள்ளூர்-ஏ.பாஸ்கரன் (திருவள்ளூர் தொகுதி அ.தி.மு.க. இணைச்செயலாளர்).
12.ஆவடி-ஆர்.சி.தீனதயாளன் (ஆவடி நகர அ.தி.மு.க. பொருளாளர்). 13.திருவேற்காடு-டி.மகேந்திரன் (ஆவடி தொகுதி அ.தி.மு.க. இணைச்செயலாளர்).
14.மேல்விஷாரம்-பி.அப்துல்ரகுமான் (பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர்). 15.வாலாஜாபேட்டை-டபிள்யூ. எஸ். வேதகிரி (மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தலைவர்). 16.ராணிப்பேட்டை-எம்.பரிமளா மணி (மாவட்ட அ.தி.மு.க. துணைச்செயலாளர்).
17.ஆற்காடு-ஆர்.புருஷோத்தமன் (2-வது வார்டு அ.தி.மு.க. செயலாளர்). 18.அரக்கோணம்-கே.பவானி கருணாகரன் (அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்).
19.குடியாத்தம்-எஸ்.அமுதா சிவபிரகாசம் (மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளர்). 20. திருப்பத்தூர்-டி.டி.குமார் (மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர்). 21. வாணியம்பாடி-டாக்டர் நீலோபர் கபீல் (மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர்). 22. ஆம்பூர்-பி.சங்கீதா பாலசுப்பிரமணி (புது கோவிந்தாபுரம்). 23. பேரணாம்பட்டு-மா.சிவாஜி (பக்ரூதின் வீதி). 24. ஜோலார்பேட்டை-எஸ்.வசுமதி சீனிவாசன்.
25. திருவத்திபுரம் (செய்யார்)-ஆர்.பாவை ரவிச்சந்திரன் (மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் துணைச்செயலாளர்). 26.ஆரணி-க.ஆனந்தகுமாரி (செஞ்சி அருணகிரி தெரு). 27. வந்தவாசி-பா.ரஜிதாபேகம் (நமந்தகார தெரு).
28.திருவண்ணாமலை-என்.பாலச்சந்தர் (மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர்).
29.கடலூர்-ஆர். குமார் என்ற குமரன் (நகர அ.தி.மு.க. செயலாளர்). 30. பண்ருட்டி-ப.பன்னீர்செல்வம் (நகரமன்ற எதிர்கட்சி தலைவர்). 31.நெல்லிக்குப்பம்-எஸ்.சுதாகர் (நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச்செயலாளர்). 32.விருத்தாச்சலம்-துரை.அரங்கநாதன் (விருத்தாச்சலம் தொகுதி அ.தி.மு.க. செயலாளர்).
33.சிதம்பரம்-எஸ்.நிர்மலா (19-வது வார்டு அ.தி.மு.க. மேலமைப்பு பிரதிநிதி).
34.ஆத்தூர்-பி.உமாராணி (நகர மகளிர் அணிச்செயலாளர்). 35. நரசிங்கபுரம்-எஸ்.மணிவண்ணன் (நகர அ.தி.மு.க. செயலாளர்). 36. எடப்பாடி-டி.கதிரேசன் (எடப்பாடி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர்). 37. மேட்டூர்-எஸ்.லலிதா சரவணன் (சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர்).
38.பவானி-கே.சி.கருப்பணன் (பவானி தொகுதி அ.தி.மு.க. செயலாளர்). 39.கோபிச்செட்டிபாளையம்-எம்.ரேவதி தேவி (நகர மன்ற தலைவர்). 40.சத்தியமங்கலம்-ஒ.எம். சுப்பிரமணியம் (நகர ஜெயலலிதா பேரவை செயலாளர்). 41.புன்செய்புளியம்பட்டி-எம்.கே.ராஜேந்திரன் (நகர அ.தி.மு.க. செயலாளர்).
42.பல்லடம்-எஸ்.தங்கவேல் (நகர அ.தி.மு.க. அவைத்தலைவர்). 43.உடுமலைப்பேட்டை-எஸ்.சோபனா (ராமசாமி தெரு, காந்திநகர்).
44.பெரியகுளம்-ஓ.ராஜா (24-வது வார்டு முன்னாள் உறுப்பினர்). 45.தேனி-அல்லி-ஏ.எஸ்.ராமராஜன் (நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர்). 46.கூடலூர்-சி.சோலைராஜ் (நகர அ.தி.மு.க. செயலாளர்). 47.போடிநாயக்கனூர்-வி.ஆர்.பழனிராஜ் (நகர அ.தி.மு.க. துணைச்செயலாளர்). 48.கம்பம்-டி.டி.சிவக்குமார் (அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்). 49.சின்னமனூர்-பி.சுரேஷ் (நகர அ.தி.மு.க. செயலாளர்).
50.சிவகங்கை-பி.மந்தக்காளை (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர்). 51.தேவக்கோட்டை-கே.பி.சுமித்ரா (காரைக்குடி சாலை தேவக்கோட்டை). 52.காரைக்குடி-கற்பகம் இளங்கோ (மாவட்ட அ.தி.மு.க. இணைச்செயலாளர்).
கூட்டணிக் கட்சிகள் குழப்பம்
அடுத்தடுத்து ஜெயலலிதா அதிரடியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருவதால் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வழக்கம் போல குழம்பியுள்ளன
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» போட்டோ கிராபர்களை துப்பாக்கியால் சுட முயன்ற, தி.மு.க., நகராட்சி தலைவர்
» நகராட்சி தலைவர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் - தொடரும் அறியாமை
» தலைவர் பதவிக்கு போட்டி படீர் திடீர்... பவர் ஸ்டார்
» செப்.,14ல் ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு தேர்தல்
» அரசு சாரா மலாய் அமைப்புக்கள் இந்திய வேட்பாளர்களை எதிர்க்கின்றன

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1