புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Poll_c10திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Poll_m10திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Poll_c10 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Poll_c10திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Poll_m10திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Poll_c10திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Poll_m10திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 12:48 pm

திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. என்னிடம் நகை, பணம், வீடு என பலவற்றை மோசடி செய்துள்ளார் பரஞ்சோதி. எனவே அவரை வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று பரஞ்சோதியின் 2வது மனைவி ராணி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதிக்கு அக்டோபர்13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பரஞ்சோதி கடந்த முறை ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிட்டவர். இந்த முறை கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்காக அத்தொகுதியை அவர் விட்டுக் கொடுத்தார். மேலும் ஜெயலலிதாவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்.

எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் பரஞ்சோதி. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்தபோது அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஜெயலலிதா அணியில் இணைந்து செயல்பட்டார். தீவிர ஜெயலலிதா விசுவாசி. இதற்குப் பரிசளிக்கும் வகையிலேயே அவருக்கு திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் ஜெயலலிதா.

இந்த நிலையில் பரஞ்சோதியின் 2வது மனைவி ராணி பரபரப்புப் புகார்களை அடுக்கி ஜெயலலிதாவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், எனது கணவர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. தனது முகல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக என்னிடமிருந்து 70 பவுன் நகைகளைப் பெற்றார். மேலும் எனது வீடு, ரூ. 10 லட்சம் பணம் ஆகியவற்றையும் அவர் மோசடியாக பெற்றுக் கொண்டார்.

இப்படிப்பட்ட ஒருவரை திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளராக நிறுத்தக் கூடாது. எனவே அவரை வேட்பாளராக அறிவித்ததை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ராணி.

ராணியின் இந்த புகார்களால் திருச்சியிலும், அதிமுக வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Sep 18, 2011 12:54 pm

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Sep 18, 2011 1:06 pm

இதில் ஏதோ திமுகவின் சதி உள்ளதாக தெரிகிறது -------பரஞ்சோதி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 18, 2011 1:08 pm

இது ஒரு முக்கிய தகுதி இல்லையா ?? நக்கல் நாயகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 1:11 pm

அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Sep 18, 2011 2:46 pm

இது தானப்பா இன்னிக்கு அரசியலுக்கு தேவையான தகுதி.
இந்தம்மா இத போய் குறை சொல்லுறாங்களே.எல்லாம் ஒரு பப்ளிசிட்டி தானே.அவருக்கு செலவு அதிகம் பண்ணாம தேர்தல் பிரசாரம் ஆச்சு

திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Uதிருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Dதிருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Aதிருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Yதிருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Aதிருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Sதிருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Uதிருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Dதிருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் Hதிருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் A
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sun Sep 18, 2011 2:51 pm

கட்சி தலைவி எப்படியோ அப்படி தானே தொண்டனும் இருப்பான். இதில் என்ன ஆச்சிரியம்?

தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Sep 18, 2011 3:34 pm

திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது.

அப்போ அவர் குடும்ப வாக்கு வங்கியே போதும்.. ஜெயிக்க..!

திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் 0018-2திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் 0001-3திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் 0010-3திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு பல பெண்களுடன் தொடர்பு- 2வது மனைவி புகார் 0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக