புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 Poll_c10தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 Poll_m10தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 Poll_c10தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 Poll_m10தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 Poll_c10 
102 Posts - 48%

66 Posts - 31%

16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 Poll_c10தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 Poll_m10தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 18, 2011 10:42 am

First topic message reminder :

இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சந்தித்த தொடர் தோல்விகளின் எதிரொலியாக, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 1 இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு சரிந்துள்ளது.

உலக கோப்பையை வென்ற அணி என்ற மகிழ்ச்சியில் திளைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் அடிமேல் அடி விழுந்து, தற்போது ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் 5ம் இடத்தில் தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடருக்கு முன் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரின் தோல்வி மூலம், 3 வது இடத்திற்கு இறங்கியது.

117 புள்ளிகளுடன் இழந்ததை மீட்க களமிறங்கிய இந்தியா டி20, ஒருநாள் என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்திந்து 112 புள்ளிகளுடன் ஒருவழியாக இங்கிலாந்து தொடரை முடித்தது. அதனால் இன்று வெளியான கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 வது இடத்திற்கு தாழ்ந்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பின் மீண்டும் 5வது இடத்திற்கு இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறை.

தரவரிசை பட்டியலில் தற்போது, 130 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, 119 புள்ளிகளுடன் இலங்கையும், 116 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்காவும் உள்ளது. இந்தியாவை தொடர் தோல்வியில் தள்ளிய இங்கிலாந்து அணி 113 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்தது. 5 வது இடத்தில் 112 புள்ளிகளுடன் இந்திய உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் வருகின்றன.

இந்தியாவிற்கு தான் இழந்த இடத்தை மீட்க அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நடக்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியும், தென் ஆப்பிரிக்கா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளும் உதவுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Sep 18, 2011 1:26 pm

திரும்ப இங்கிலாந்து இந்தியாவில் விளையாட வரும் அப்ப இங்கிலாந்தை புரட்டி போட்டுருவோம் காத்திருங்கள் அடுத்த அப்டேட்டிற்கு

அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது

உங்கள் மாணிக் ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 18, 2011 3:09 pm

எழும் போது போற்றுவோர்
விழும்போது தூற்றுவது
நம் பாரதமண்ணின் இயற்கை

வெற்றிக் கிரீடம் சூடுமுன்
ஒரு தோல்வி நல்லதே

விழுந்த இடத்தில் கிடப்பதற்கு
நாம் பன்றிக் கூட்டமல்ல
பதுங்கி சீறிப்பாயும் புலிக்கூட்டம்

வீழ்ச்சியில் வலியை உணர்ந்தவர்கள்
மீண்டும் விழாமல் இருக்க
நம்பிக்கை புன்னகையை விதைப்போம்

இதை ஏன் எழுதிகிறேன் என்றால்
கடைசி ஒருநாள் ஆட்டத்தை இரவு மூன்று மணி வரை பார்த்தேன் ஏன் தெரியுமா
நம் அணி ஒருமுறையாவது வெற்றி கண்டிவிடாத என்ற ஒரு நப்பாசை
இது எனக்கு மட்டுமல்ல என்னைப்போல் ஏன் தேச மக்களுக்கும் உள்ளதுதான்

உலக கோப்பைக்கு முன் தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியைத் தழுவினோம்
பின் நாம் உலகக் கோப்பை ருசித்தோம்

மழைபெய்து சறுக்கும் களத்தில் இரண்டாம் அணி வெற்றி வருவது மிகக் கடினம்
எத்தனை வீரர்கள் காயம் அடைந்தார்கள் நாம் கண்கூடாக பார்த்த உண்மை
அப்படி இருந்தும் நாம் போராடினோம் சரியான நேரத்தில் கைகொடுக்க பந்து வீச்சாளர்களால் முடியவில்லை

நம் வீர்கள் கண்டிப்பா சாதிப்பார்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Sep 18, 2011 3:24 pm

நமீபியாவைவோ அயர்லாண்டையோ கூப்பிட்டு ஒரு காட்டு காட்டுங்க தோனி..!

யாரு நாம..!

தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 0018-2தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 0001-3தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 0010-3தரவரிசை பட்டியலில் 5வது இடத்திற்கு சறுக்கிய இந்திய அணி - Page 2 0001-3
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக