புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_m10மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதில் நின்ற சில புகைப்படங்கள்

Page 2 of 2 Previous  1, 2

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Sep 18, 2011 1:38 am

First topic message reminder :

முடியலை சாமி... : மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவிரும்பிய தொண்டர் ஒருவர், அமைச்சரை கிருஷ்ணராக கற்பனை செய்து போஸ்டர் ஒட்டி மகிழ்ந்துள்ளார்

லாரியோடு வரலாமோ... : முதல்வர் கொடுத்துவரும் பேன்,கிரைண்டர்,மிக்சி போன்ற விலையில்லாத பொருட்களை உறவினர் சகிதம் வாங்கவருபவர்கள்,தாங்கள் வாங்கிய பொருட்களை மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் ஏற்றுகின்றனர்

அம்மா...அம்மா... : உலகில் தாய் பாசத்திற்கு இணையாக எதுவும் இல்லை என்பதை எடுத்துச் சொல்லும் படமிது. காச நோய் வந்ததன் காரணமாக,கட்டிய மனைவி,பெற்ற பிள்ளை,உடன்பிறப்பு,நட்பு என்று எல்லாரும் விட்டுவிட்டு போக,பெற்ற தாய் மட்டும்,தனக்கு முடியாத நிலையிலும்,எலும்பும்,தோலுமாக இருக்கும் தன் பிள்ளையை காப்பாற்ற முயல்கிறார். இடம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வாசல்

போதையின் பாதை... : நன்றாக உடை உடுத்தி நடந்து போய்க்கொண்டே இருப்பார்கள்,திடீரென ரோட்டில் மயங்கிவிழுவார்கள், பதறிப்போய் அருகில் போனால் "டாஸ்மாக்' வாடை தூக்கும்.இப்போது சென்னையில் இதெல்லாம் சகஜமுங்க.

நிழல் நிஜமாகாது... : பெரிய திரையில் வாய்கொள்ளாது ஒரு மாது உயர்ரக உணவு உட்கொள்கிறார்.படத்திற்கு கிழே யாராவது ,கொஞ்சமாவது சாதாரண உணவு கொடுத்தால் கூட போதுமே என்ற கவலையுடனும்,பசியுடனும் காத்திருக்கிறார் இவர்.இடம்:ஊட்டி

கவலைப்படாதே... : சென்னைக்கு அருகே,திருமழிசையில் துணை நகரம் அமைக்கபோகிறார்கள். நடைபாதையில் வாசியான உனக்கும் அங்கே ஒரு வீடு கிடைக்கும்,அங்கே உன் "செல்லத்துடன்'' போய் ஒய்வு எடுக்கலாம்.அதுவரை ,பகலில் கூட படுத்துக்கிடக்காமல், எழுந்து உழைத்து இரண்டு காசு சேர்க்கப்பார்.இரவில் கூட தூங்காது காவல்காக்கும் நாய்,உன்னோடு சேர்ந்து கெட்டுப்போய், பகலிலும் தூங்கும் கொடுமையைக்கண்டாவது திருந்திக்கொள். இடம்: சென்னை, திருவல்லிக்கேணி

போதும்...போதும்... : தமிழக கோயில்களில் வழங்கப்படும் அன்னதான திட்டம் தற்போது கூடுதலாக பல்வேறு கோயில்களில் போடப்பட்டு வருகிறது.மனிதன் போதும் என்று சொல்வது இந்த உணவு விஷயத்தில் மட்டுமே...இந்த போதும் என்ற மனப்பான்மை எல்லாவிஷயத்திலும் வந்துவிட்டால் வாழ்க்கை இனிமைதான்.இடம்:சென்னை,ஏகாம்பரேஸ்வரர் கோயில்

நல்லா உபயோகியுங்க... : ஏழை மாணவ,மாணவியர் படிப்பதற்கு நோட்டு புத்தகம் கூட வாங்கமுடியாத நிலைமை இருந்தது ஓரு காலம்., ஆனால் இப்போது விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் "லேப்டாப்'எனப்படும் மடிக்கணனியே வழங்கப்படுகிறது.இதில் நல்லதும் உண்டு,கெட்டதும் உண்டு.தனது வறுமையை மட்டுமல்ல, நாட்டின் வறுமையை விரட்டவும்,பெற்றோர்க்கு பெருமையை சேர்க்கவும் இதை நல்லபடியாகவே உபயோகியுங்கள். இடம்:சென்னை,

தங்க மங்கைகள்... : பட்டதாரி பெண்களின் திருமண உதவித்தொகையுடன், தாலிக்கான 4 கிராம் தங்கமும்,வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. இடம்:சென்னை

நன்றி : தினமலர்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 154550 மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 154550 மனதில் நின்ற சில புகைப்படங்கள்  - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Sep 18, 2011 5:49 pm

ranhasan wrote:மிக மிக அருமையான பதிவு ஜேசுதாஸ்... அதிலும் அந்த "அம்மா...அம்மா..." புகைப்படம் மனதில் நன்றாகவே நிற்கிறது...வாழ்த்துக்கள்...
உண்மையிலேயே மனசு கனத்தது

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக