புதிய பதிவுகள்
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:48

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_lcapகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_voting_barகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_rcap 
126 Posts - 77%
heezulia
குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_lcapகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_voting_barகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_lcapகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_voting_barகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_lcapகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_voting_barகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_lcapகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_voting_barகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_lcapகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_voting_barகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_lcapகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_voting_barகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_rcap 
291 Posts - 77%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_lcapகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_voting_barகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_lcapகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_voting_barகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree
குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_lcapகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_voting_barகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun 18 Sep 2011 - 1:44

பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால். அதற்கு இணையாக எந்த உணவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

இந்த நிலையில் குழந்தைகளின் நுண்ணறிவுத்திறனை அதிகரிப்பதில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

புட்டிப்பால் குடித்த வளர்ந்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளின் நுண்ணறிவித்திறன் பல மடங்கு அதிகரித்திருப்பதாக கனடிய பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

14,000 குழந்தைகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9% அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது கண்டறியப்பட்டது.

தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்குக் காரணம் தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பமிலங்கள் தான் என்கின்றனர். அவற்றின் பங்களிப்பே குழந்தைகளின் நுண்ணறிவுத்திறன் வளர்ச்சிக்கு உதவிபுரிகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பாலூட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் உடல்ரீதியான தொடுகைகள் மற்றும் குரல்(சொற்கள்) பரிமாற்றங்கள் கூட இதில் மாயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதனால் தான் கடந்த காலங்களில் தாய்மார்கள் பாலூட்டும் போதும் உறங்க வைக்கும்போதும் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடுவதை மரபாக வைத்திருந்தனர்.

ஆனால் குழந்தைகளின் நுண்ணறிவு வளர்ச்சியானது தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும் போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்களால் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை.

குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோயெதிர்ப்பு சக்தியையும் குழந்தைக்கான அடிப்படை ஊட்டச்சத்து வழங்கலையும் அதிகரிக்கும்.

பாலூட்டும் பெண்களுக்கு மார்ப்பகப் புற்றுநோய் ஏற்படுவதும் குறைவு என்பது பல ஆய்வுகளில் முன்னர் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலத்தில் தாய்ப்பால் ஊட்டுவதற்கே நேரமில்லாத போது தாலாட்டுப்பாடி தூங்கவைக்க நேரமேது என்கின்றனர் வேலைக்குப்போகும் தாய்மார்கள்.

எதுஎப்படியோ நவநாகரிக உலகில் பாலூட்டுதலால் தங்களின் கவர்ச்சி விரைந்து இழக்கப்பட்டு விடும் என்று கருதி பாலூட்டலைத் தவிர்க்கும் பெண்கள் அவசியம் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டவேண்டும் என்பதை இந்த ஆய்வு முடிவு எடுத்துக்காட்டுகிறது

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் 154550 குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் 154550 குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 18 Sep 2011 - 1:51

தாய்ப்பால் போன்ற ஒரு சக்தி மருந்து குழந்தைகளுக்கு வேறு எங்குமே இல்லை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் Ila
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun 18 Sep 2011 - 3:32

தாய் பாலின் மகத்துவத்தில் மிகவும் உள்ளடங்கிய சக்தியாய் நான் கருதுவது அன்னையின் அன்புதான்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் Boxrun3
with regards ரான்ஹாசன்

குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் Hகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் Aகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் Sகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் Aகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால் N
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக