புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா?
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா?
எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாம்
சிலர் ""மனித வாழ்வுக்கு இறைவணக்கம் தேவையா? நாங்கள் எல்லாம் கடவுளை வணங்குவதே இல்லையே! ஆனாலும் நன்றாகத்தானே இருக்கிறோம்'' என நாத்திகம் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ, "" ஒரு கல்லை வைத்துக் கொண்டு அதை "விக்ரகம்' என்று சொல்லி கடவுளாக நினைத்து வணங்குகிறீர்களே, இது அறியாமை இல்லையா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
நாம் மனதில் முழு நம்பிக்கையுடன் இறைவனாக எண்ணி வழிபடும் கல் சிலையை "விக்ரகம்' என்கிறோம். "விக்ரகம்' என்றால் "இறைவன் குடியிருக்கும் இடம்' என்று பொருள். "கிரகம்' என்றால் வீடு அல்லது இருப்பிடம் என்றும், "வி' என்ற சொல்லுக்கு "மேன்மை' என்றும் பொருள். மேன்மையான இறைவன் குடியிருப்பதால் கல் சிலையை, விக்ரகம் என்கிறோம்.
இறைவன் கல்லாக இருந்தாலும், படமாக வரையப்பட்டிருந்தாலும் அருள் புரிவதில் நிகரற்றவனாக இருக்கிறான்.
நாத்திகம் பேசுபவர்கள் உட்பட எல்லாருக்கும் பாரபட்சம் இல்லாத அருளை தருகிறான். சில நேரங்களில் நாம் துன்பங்களால் அவதிப்படுகிறோம். இத்துன்பத்தை தாங்க முடியாதவர்கள், ""என்ன! இறைவன் நம்மை இப்படி சோதிக்கிறானே,'' என புலம்புகிறார்கள். இந்த சோதனையை இறைவன் நமக்குத் தருவதில்லை. அறியாமையால் நாம்தான் நமக்கு துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை புரிந்துகொண்டு இறைவனை எந்த வடிவத்தில் இருந்தாலும் வணங்கலாம். இதனால் அவனருள் என்றும் குறைவில்லாமல் கிடைக்கும்.
வாரியார்...
நன்றி
http://www.sivankovil.ch/?pn=aanmiha_vina_vidai

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை...
கடவுள் இருக்கிறார் என்று சிலர் நம்பிக்கை உடன் இருக்கிறார்கள் சிலர் கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்...
இல்லை என்று கூறினால் நாத்திகம்...
கடவுள் இருக்கிறார் என்று கூறினால் அதற்கு என்ன பெயர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ரா.ரமேஷ்குமார் wrote:ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை...
கடவுள் இருக்கிறார் என்று சிலர் நம்பிக்கை உடன் இருக்கிறார்கள் சிலர் கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்...
இல்லை என்று கூறினால் நாத்திகம்...
கடவுள் இருக்கிறார் என்று கூறினால் அதற்கு என்ன பெயர்
ஆன்மிகம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இந்து மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வதின் சிறப்பு பல பேருக்கு தெரிவதில்லை.
சுகி சிவம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து - கும்பாபிஷேகம் ஐந்து வகையான நிலைகளில் நடக்கிறது.இறைவனுக்கு உருவம் கிடையாது.ஆகாயத்தில் உள்ள அந்த சக்தியை உருவமில்லா இறைவனை பஞ்ச பூதங்களாக இருக்கும் ஐந்து நிலைகளில் மாற்றி கடைசில் அந்த சக்தியை கல்லுக்கு ஏற்றுவதாக சொன்னார்.கும்பாபிஷேகம் செய்யும்போது பார்த்தால் கடைசியில் ஒரு நூலை சிலையின் மேல் கட்டி இருப்பார்கள் அந்த நூலின் மறு முனை ஒரு செம்பு தண்ணீரிலில் இருக்கும்.இறைவனை ஆகாயம், காற்று, நெருப்பு,நீர், நிலம், என்று ஒவ்வொரு நிலைக்கு மாற்றி கடைசியில் அந்த நூலின் வழியாக சிலைக்குள் ஏற்றுவதாக சொல்லி இருப்பார்.
கும்பாபிஷேகம் செய்வதற்கு முன் அது கல்லு தான்.
சுகி சிவம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து - கும்பாபிஷேகம் ஐந்து வகையான நிலைகளில் நடக்கிறது.இறைவனுக்கு உருவம் கிடையாது.ஆகாயத்தில் உள்ள அந்த சக்தியை உருவமில்லா இறைவனை பஞ்ச பூதங்களாக இருக்கும் ஐந்து நிலைகளில் மாற்றி கடைசில் அந்த சக்தியை கல்லுக்கு ஏற்றுவதாக சொன்னார்.கும்பாபிஷேகம் செய்யும்போது பார்த்தால் கடைசியில் ஒரு நூலை சிலையின் மேல் கட்டி இருப்பார்கள் அந்த நூலின் மறு முனை ஒரு செம்பு தண்ணீரிலில் இருக்கும்.இறைவனை ஆகாயம், காற்று, நெருப்பு,நீர், நிலம், என்று ஒவ்வொரு நிலைக்கு மாற்றி கடைசியில் அந்த நூலின் வழியாக சிலைக்குள் ஏற்றுவதாக சொல்லி இருப்பார்.
கும்பாபிஷேகம் செய்வதற்கு முன் அது கல்லு தான்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:
கும்பாபிஷேகம் செய்வதற்கு முன் அது கல்லு தான்.
ஓ கும்பாபிஷேகம் செய்த பிறகுதான் அது கடவுளாகிறதா நல்ல தகவல்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ARR wrote:
இறைவன் இருப்பது நமக்குள்தான்.. வேறெங்குமல்ல..
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1