புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
6 Posts - 18%
i6appar
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
1 Post - 3%
Jenila
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
88 Posts - 35%
i6appar
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
16 Posts - 6%

10 Posts - 4%
mohamed nizamudeen
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
7 Posts - 3%
Guna.D
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
2 Posts - 1%
prajai
கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_m10கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 8:59 pm

ராகிங் - இந்த வார்த்தை கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதேசமயம் இந்த வார்த்தையைக் கேட்டு மிரளாத மாணவர்களே இல்லை என்றும் கூறலாம்.

அந்தளவிற்கு, ராகிங் கலாச்சாரத்தின் மூலம் மாணவர் சமூகம் சீரழிந்து கிடக்கிறது. இதனால், தற்கொலை செய்துகொண்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்களும் உள்ளன.

ஏறக்குறைய அனைத்து மாணவ-மாணவிகளும், இந்த ராகிங் கொடுமையிலிருந்து எப்படியாவது தப்பித்துவிட மாட்டோமா? என்றே விரும்புகின்றனர். ஆனால் பலருக்கு அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் தெரிவதில்லை.

ராகிங் என்றால் என்ன? அதை செய்வதால் கிடைக்கும் தண்டனைகள் என்ன? மற்றும் அவற்றிலிருந்து தப்பிக்க எங்கே உதவியை நாடலாம் போன்ற விளக்கங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. இவற்றைப் படித்து மாணவர்கள் பயன்பெறலாம்.

எவையெல்லாம் கேலிவதை செயல்பாடுகள்?

* மனம் மற்றும் உடல்ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்தல்

* வாய்மொழி பேசி தொந்தரவு கொடுத்தல்

* தவறாக நடந்துகொள்ளுதல்

* அச்சுறுத்தும் ரீதியில் மிரட்டுதல்

* கல்வி நிறுவன நடவடிக்கைகளிலிருந்து தடை செய்தல்

* கண்ணியக் குறைவாய் நடத்துதல்

* பொருளாதார ரீதியாக சுரண்டுதல்

* பலப் பிரயோகம் மூலம் துன்புறுத்தல்

இத்தகைய செயல்களே பொதுவாக ராகிங் நடவடிக்கைகளாக கொள்ளப்படுகின்றன.

கேலிவதை நடவடிக்கையில் ஈடுபடுபவருக்கு கிடைக்கும் தண்டனைகள்

* கல்வி நிறுவனத்திலிருந்து நீக்கப்படுதல்

* கல்லூரி விடுதி மற்றும் உணவகத்திலிருந்து தடை செய்யப்படுதல்

* சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் கல்வி உதவித்தொகையை திரும்பப் பெறுதல்

* தேர்வு எழுதுவதிலிருந்து தடை செய்தல்

* வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் சேர முடியாமல் தடை செய்தல்

* கிரிமினல் குற்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாதல்

இதுபோன்ற பலவிதமான தண்டனைகள் ராகிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுகின்றன. இதன்மூலம் சம்பந்தப்பட்டவரின் எதிர்காலமே முற்றிலும் பாழாகலாம். இந்த வகையில் தண்டிக்கப்பட்டால், நீதிமன்றங்களின் மூலம் தப்பிக்க நினைத்தாலும் அது மிகவும் கடினம் என்பதை மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

புகார் தெரிவித்தல்

இந்த ராகிங் கொடுமை குறித்து எல்லா நாளும், எந்த நேரத்திலும் 1800-180-5522 அல்லது 155222 என்ற எண்களில் இலவசமாக தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மாணவ-மாணவிகளே, நாகரீகத்திற்கு ஒவ்வாத ராகிங் என்ற கொடும் பழக்கத்திலிருந்து விடுபட இப்போதே உறுதியெடுத்துக் கொள்வீர்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 9:08 pm

Code:
இந்த ராகிங் கொடுமை குறித்து எல்லா நாளும், எந்த நேரத்திலும் 1800-180-5522 அல்லது 155222 என்ற எண்களில் இலவசமாக தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மாணவ-மாணவிகளே, நாகரீகத்திற்கு ஒவ்வாத ராகிங் என்ற கொடும் பழக்கத்திலிருந்து விடுபட இப்போதே உறுதியெடுத்துக் கொள்வீர்!

கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள 224747944 கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள 2825183110

நல்ல பதிவு அம்மா.மாணவர்களுக்கு இந்த பதிவு உபயோகம் உள்ளதாக இருக்கும் என் நினைக்கிறேன்,பயப்பதாட நபருக்கு.

எனக்கு ஒரு சந்தேகம், ராகிங் கொடுமை எல்லா இடங்களிலும் நடக்கிறது.இதை ஒரு புகாராக தெரிவிக்கும் பட்சத்தில், கல்லூரி நிர்வாகமோ அல்லது காவல்துறையோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் புகார் தெரிவித்த நபருக்கு(ஆணோ இல்லை பெண்ணோ) என்ன பாதுகாப்பு இருக்கிறது.

இப்படி புகார் தெரிவித்தவர்கள் ஒரு சிலர் மீது கொலைகளும் அரங்கேறி உள்ளன

பயம் தான் காரணம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 9:26 pm

எனக்கு ஒரு சந்தேகம், ராகிங் கொடுமை எல்லா இடங்களிலும் நடக்கிறது.இதை ஒரு புகாராக தெரிவிக்கும் பட்சத்தில், கல்லூரி நிர்வாகமோ அல்லது காவல்துறையோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் புகார் தெரிவித்த நபருக்கு(ஆணோ இல்லை பெண்ணோ) என்ன பாதுகாப்பு இருக்கிறது.

எனக்கும் இந்த சந்தேகம் உண்டு கிச்சா புன்னகை எல்லோருக்கும் 'சுய கட்டுப்பாடு' அவசியம்.'தனி மனித ஒழுக்கமே' இதற்க்கு விடிவு என நான் நினைக்கிறேன் . அதை வளர்க்க வேண்டியது, பெற்றோரான நமது கடமை. பெண்களை கேலி செய்யும் போது சர்வ சாதாரணமாக நாம் கேட்பது இல்லையா? "நீ அக்கா தங்கையுடன் பிறக்கவில்லையா? என்று?கூட ஒரு பெண் குழந்தை வளரும் போது தான் அதன் கஷ்ட நஷ்டம் புரியும் என்று அதற்க்கு பொருள். சரியா?அது போல் சிறு வயது முதலே அடுத்தவரை மதிக்க கற்று த்தர வேண்டும்.

"வாடிய பயிரை கண்டபோடெல்லாம் நான் வாடினேன் " என்று வள்ளலார் பெருமான் போல இருக்க வேண்டாம். குறைந்த பக்ஷம், சக மனிதன் துன்பப்படுவதை ரசிக்காமல் இருந்தால் போறும். இந்த பண்பை நாம் தான் விதைக்கணும் . கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் வரும். வேறு ஒன்றும் சொல்வேன் அதை சொன்னால் எல்லோரும் என்னை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ தேடுவார்கள் . ஸோ, இத்துடன் முடிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 9:46 pm

krishnaamma wrote:எனக்கும் இந்த சந்தேகம் உண்டு கிச்சா புன்னகை எல்லோருக்கும் 'சுய கட்டுப்பாடு' அவசியம்.'தனி மனித ஒழுக்கமே' இதற்க்கு விடிவு என நான் நினைக்கிறேன் . அதை வளர்க்க வேண்டியது, பெற்றோரான நமது கடமை. பெண்களை கேலி செய்யும் போது சர்வ சாதாரணமாக நாம் கேட்பது இல்லையா? "நீ அக்கா தங்கையுடன் பிறக்கவில்லையா? என்று?கூட ஒரு பெண் குழந்தை வளரும் போது தான் அதன் கஷ்ட நஷ்டம் புரியும் என்று அதற்க்கு பொருள். சரியா?அது போல் சிறு வயது முதலே அடுத்தவரை மதிக்க கற்று த்தர வேண்டும்.

"வாடிய பயிரை கண்டபோடெல்லாம் நான் வாடினேன் " என்று வள்ளலார் பெருமான் போல இருக்க வேண்டாம். குறைந்த பக்ஷம், சக மனிதன் துன்பப்படுவதை ரசிக்காமல் இருந்தால் போறும். இந்த பண்பை நாம் தான் விதைக்கணும் . கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் வரும். வேறு ஒன்றும் சொல்வேன் அதை சொன்னால் எல்லோரும் என்னை கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள 246975 கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள 246975 கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள 246975 தேடுவார்கள் . ஸோ, இத்துடன் முடிக்கிறேன் புன்னகை

அம்மா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, நமது குழந்தைகளுக்கு நாம் சிறு வயது முதலே நல்ல எண்ணங்களையும், நேர்மையையும் வளர்த்தோம் என்றால் நிச்சயம் அது அவர்களின் வாழ்க்கைக்கு ரொம்ப உதவும், பொருந்தும்.

ஆனால் இனி வரும் இளைஞர்கள்/இளைஞிகள் நேர்மையானவர்களாக இருக்க பெற்றோர் மட்டும் போதாது.அதற்கு அப்பாற்பட்டு உள்ள ஊடகங்களும் ஒரு முக்கிய பங்கு உண்டு.

நான் படிக்கும் காலத்தில் இருந்த சூழ்நிலையை விட இப்போது உள்ள சூழல் மாணவர்களுக்கு நல்லதும் செய்கிறது.கெட்டதும் செய்கிறது.

இறுதியாக ஒன்று, ஒரு குழந்தையின் குணம் அந்தக் குழந்தை வளரும் விதம் மற்றும் வளர்க்கப் படுகின்ற விதம் இவற்றைப் பொறுத்தே உள்ளது என்பது என் கருத்து. வளரும் விதம் என்பது அந்தக் குழந்தை பெற்றோர்களுக்கு அப்பாற்பட்டு பார்க்கிற, கேட்கிற விஷயம்,அது பள்ளிக் கூடமாக அல்லது கல்லூரி போன்ற இடமாக இருக்கலாம்.

வளர்க்கப் படுகின்ற விதம் என்பது பெற்றோர்கள் அந்தக் குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள்(மனதில் விதைக்கப்படும் எண்ணம்) என்பதை பொறுத்து உள்ளது.

கடைசியாக ஏதோ ஒன்று சொல்ல வந்தீங்க, நீங்க சொல்லுங்க யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கேலிவதை(ராகிங்) கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 10:07 pm

ரொம்ப சரி கிச்சா, நாம், இந்த தலைமுறை அப்பா அம்மாக்கள், தங்கள் தாங்களும் வளர்த்துக்கொண்டு, தங்கள் குழந்தைகளையும் சீரான பாதைக்கு அழத்து செல்ல வேண்டியவர்கள் ஆகிறோம் புன்னகை ஏன் என்றால், சமீபகாகமாக ஏற்பட்டுள்ள Media வின் அசுர வளர்ச்சி. முன்பு வீதி இல் ஒரு வீட்டில் டி‌வி இருந்தால் அதிகம், இன்று ஒரே வீட்டில் 2 கனெக்ஷன் கள் . ஃபோன்னும் அப்படியே. இண்டெர்நெட் மற்றும் ஒரு பெரிய வளர்ச்சி, இப்படி இவ்வளவு இருந்தாலும் எல்லாவற்றிலும் 2 பக்கம் உண்டு.நல்லது கேட்டது. அதை நாம் தான் உணர்ந்து , நாம் குழந்தைகளுக்கும் 'guide' பண்ணனும்.
ரோட்டின் ஓரத்தில் மரம் நடுவார்களே, பார்த்துள்ளீர்களா, அதை சுற்றி ஒரு 7 அடி உயரத்துக்கு கம்பி வலை போட்டிருப்பார்கள். அந்த கன்று பெரியதாகும் வரை ஆடு மாடுகளிடமிருந்து பாதுகாக்க. அதே போல் ஊட்டி கார்டன் இல் பல 'bush ' ரக செடிகளை ஸ்ரத்தையாக விலங்குகள் போல வெட்டி விடுவார்கள். அதே ஸ்ரத்தைதான் நமக்கு வேண்டும் நம் பிள்ளைகளை வளர்க்க புன்னகை

ஆமாம் கிச்சா , பிள்ளைகள் என்னும் பச்சை களிமண்ணை ஆண்டவன் நம் கைகளில் தருகிறார். அதைக்கொண்டு நாம் தான் நல்ல பாண்டமாக மாற்றவேண்டும். சிறு வயது முதலே அவர்கள் என்ன பார்க்கணும் பேசணும் என்று நாம் தான் எடுத்து சொல்லணும்.
0-5 வயது வரை சுவாமி போல வளர்க்கணும்.
5-10 வயது வரை ராஜா போல கவனிக்கணும்.
10-16 வயது வரை நாம் அவர்களுக்கு ஒற்றன் போல பின் தொடர்ந்து பாதுகாக்கணும்
16 வயது முதல் (தோளுக்கு உயர்ந்தால் தோழன், இல்லையா? ) தோழனாக பாவிக்கணும்.

இந்த வயது வருவதர்க்குள் , நாம் அவர்களை ஒரு உருவமாக வடித்துவிடலாம் . அவர்களும் ஊரு மெச்சும் பிள்ளைகளாக வருவார்கள்.புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Sep 17, 2011 10:26 pm

நான் கல்லூரி மாணவன் என்கின்ற முறையில் சொல்லுகிறேன்...
இதுவரை நான் இரண்டு கல்லூரிகளுக்கு சென்று இருக்கிறேன்
முதலில் நான் டிப்ளமோ படித்த கல்லூரி
அது புதியதாக தொடங்கப்பட்ட கல்லூரி அதனால் நாங்கள் தான் சீனியர்,ஜுனியர் எல்லாமே அதனால் எனக்கு ராகிங் என்ற வார்த்தை மட்டுமே தெரியுமே தவிர ராகிங்கை அனுபவித்ததில்லை புன்னகை ...இரண்டாம் வருடம் சென்றோம் எங்களுக்கு ஜுனியர் மாணவர்கள் வந்தார்கள் அவர்களிடம் நாங்கள் பேசவே கூடாது என்று கல்லூரி உத்தரவு இதை கடைபித்தோம்...நாங்கள் எங்கள் ஜுனியர்களிடம் பேசுவதற்க்கு முன்னால் அவர்களுக்கு வரவேற்பு விழா கொடுத்தோம் அதற்க்கு பின் தான் அவர்களிடம் பேச ஆரம்பித்தோம்.இதற்குள் ஒரு செம் முடிந்து விட்டது புன்னகை ...
அதற்க்கு பின் அவர்கள் துறை வாரியாக இரண்டாம் ஆண்டு பிரிந்த பின்னர் அவர்கள் ஜுனியர் நாங்கள் சீனியர் என்ற பாகுபாடி இன்றி ஒரே துறை மாணவர்கள் என்று மாறிவிட்டது... ஜாலி
இன்ஜினியரிங்கில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்தேன் ஆனால் இது புதிய கல்லூரி அல்ல பல வருடங்களாக செயல் பட்டு கொண்டிருக்கும் ஒன்று முதலில் வகுப்பறைக்கு செல்லும் போது ஒருவித தயக்கம் இருந்தது ஆனால் என்னுடன் டிப்ளமோவில் படித்த மற்ற நண்பர்கள் இருவரும் இங்கு வந்ததால் ராகிங் ஒன்றும் தெரியவில்லை எங்கள் கல்லூரியிலும் ராகிங் என்பதும் இல்லை... ஜாலி
என்னுடைய கருத்து என்னவெனில் முதலில் தான் ராகிங் கொடுமை என்பது அதிகமாக இருந்திருக்கலாம் எனவும் இப்பொழுது எல்லாம் அது போன்ற சம்பவங்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே நடைபெறுகிறது என்று எண்ணுகிறேன்...
முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு வரும் முன்னே இப்பொழுது எல்லாம் கல்லூரி நிறுவனங்கள் தங்களின் பழைய மாணவர்களிடம் இது போன்ற செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்த படுகிறார்கள்...
இதுவரை ராகிங்கை பார்த்ததும் இல்லை செய்ததும் இல்லை... குதூகலம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 17, 2011 10:29 pm

Very Good Ramesh புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Sep 17, 2011 10:38 pm

16 வயதுக்கு பின் நண்பர்களை பொறுத்து தான் அவர்களின் வாழ்க்கை மாறுபடும் பெற்றோர்கள் தோழன் போல் இருக்க முடியுமோ தவிர தோழனாக இருப்பது என்பது கடினம்.இதற்க்கு மேற்பட்ட காலகட்டங்களில் நண்பர்களுடன் தான் அதிக நேரம் செலவிடுவோம்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக