புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_m10நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Sep 17, 2011 3:30 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே!
வணக்கம்.
இது நல்லதொரு திரி. இதில் உங்கள் ஊர் அருகே உள்ள புகழ்பெற்ற அல்லது புகழ் பெற வேண்டிய சுற்றுத்தளங்கள் அல்லது கோவில்களை பற்றி இங்கே பதிவிடுங்கள். நம்ம ஊரின் வாசத்தை பிறரறிய செய்யலாம். நீங்கள் வெளியூர் சென்று ரசித்த இடங்களைப் பற்றியும் எழுதலாம்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 16, 2011 2:43 pm

அண்ணா,

ஏதோ ஒரு திகில் கதையை படித்தது போன்ற உணர்வு............

நன்றிகள் அண்ணா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Dec 16, 2011 2:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:

திடீரென அவர் வெட்டிய குழியில் இருந்து 'குபுக்'கென ரத்தம் பீறிட்டது. இதைக் கண்டு, அந்தக் குழியிலேயே மயங்கி விழுந்தார் அந்த மனிதர். அவருடன் வந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட... அப் போது அதில் ஒருவருக்கு அருள் வந்து இறங்கியது. ''இந்த உலகத்தையும் மக்களையும் காக்க, இந்த இடத்தில் நான் அவதாரம் எடுத்திருக்கிறேன். நீங்கள் பக்தியோடு வணங்கி எனக்கு படையல் வைத்தால், செல்வம் சிறக்க வைத்து உங்களைக் காப்பேன்!'' என் றார். இதைக் கேட்டுப் பரவசம் அடைந்த மக்கள், அந்தக் குழியில் இருந்து ஜடாமுடி தரித்து தியான நிலையில் அமர்ந்திருந்த கடவுள் விக்கிரகத்தைக் கண்டெடுத்தனர். மண்வெட்டியின் வெட்டு விழுந் ததால், விக்கிரகத்தின் இடது புஜத்தில் காயம் பட்டு ரத்தம் கசிந்தது. விக்கிரகம் பதிந்திருந்த பூமி, ............................இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதால் ''விக்கிரகம் எங்களுக்குத்தான்!'' என்று சொன்ன அந்த மக்கள், அதே இடத்தில் சிறிய ஆலயம் எழுப்பி, பிரதிஷ்டை செய்த னர். காலை தட்டிவிட்டு தனது இருப் பிடத்தை உணர்த்தியவர் என்பதால் அந்த விக்கிரகத்தை, 'தட்டீஸ்வரர்' என்று வழிபடத் தொடங்கினர் ஊர் மக்கள். காலப் போக்கில் அதுவே தண்டீஸ்வரராகி பிறகு, தண்டீஸ்வர ஐயனாராகவும் மாறி யதாம். தண்டீஸ்வரருக்கு ஆலயம் எழுப்பிய ............................. இனத்தாரே பூஜைகளை செய்து வந்தனர்.

நன்றி இன்றுதான் அந்த கோவிலை பற்றியும், தெய்வத்தை பற்றியும் அறிந்து கொண்டேன்
நன்றி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 2:58 pm

நன்றி கிட்சா
நன்றி ராமன்
நன்றி ரேவதி..

இதில் கூறியிருக்கும் சில கதைகள் பரவலாக எல்லரலும் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது.

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 4:04 pm

பகிர்வுக்கு நன்றி பெருமாள் . படிக்கத்தான் அதிக நேரம் ஆயிற்று .

மேலும் உங்கள் ஊரில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலா தளங்களை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே . http://www.eegarai.net/t70025p15-topic

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 4:06 pm

மகா பிரபு wrote:
மேலும் உங்கள் ஊரில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலா தளங்களை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே . http://www.eegarai.net/t70025p15-topic

நானும் இதைத்தான் தேடினேன். முடிந்தால் எண்டு பதிவினையும் மாற்றி வையுங்கள் மகா ! நன்றி !

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 16, 2011 4:08 pm

நேரம் கிடைக்கையிலே கண்டிப்பாக படிக்கிறேன்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 16, 2011 4:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மகா பிரபு wrote:
மேலும் உங்கள் ஊரில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலா தளங்களை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே . http://www.eegarai.net/t70025p15-topic

நானும் இதைத்தான் தேடினேன். முடிந்தால் எண்டு பதிவினையும் மாற்றி வையுங்கள் மகா ! நன்றி !
இங்கு மாற்றிவிட்டேன். நானும் இதில் நிறைய எழுத வேண்டி உள்ளது. நேரமின்மையால் முடியவில்லை.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 16, 2011 4:16 pm

உமா wrote:நேரம் கிடைக்கையிலே கண்டிப்பாக படிக்கிறேன்.

உண்மைதான் அக்கா மிக மிக பெரிய பதிவு ! நேரம் கிடைக்கும் போது படியுங்கள் !

நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 17, 2011 10:58 am

மகா பிரபு wrote:விராலிமலை:

புதுக்கோட்டை மாவட்டம், இலூப்பூர் தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் விராலிமலை. இது திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் திருச்சியிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள சிறிய மலைக்குன்றின் மேல் "முருகன்" எழுந்தருளியுள்ளார். நல்ல பிரமாண்டமான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இங்கு மயில்கள் அதிகமாக வாழ்கிறது. இது மயில்களின் சரணாலயமாகவும் போற்றப்படுகிறது. இந்த மலையில் கனிசமான அளவு குரங்குகளும் வாழ்கிறது. இங்கு பல பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகளும் காணப்படுகிறது. அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய ஆலயம் தான் விராலிமலை.

தல வரலாறு
தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். முனிவர்களும், சித்தர்களுமே அக்குரா மரவடிவில் தவமியற்றி வந்தனர் என்றும் கூறுவதுண்டு. அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர்.

தலச்சிறப்புக்கள்
வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர்.
இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கும் பெம்மான் வழங்கியதாகப் புராணம் உண்டு. இத்தலம் குறித்துத் திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் உள்ளன.
நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர்.
இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார்.
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்

முருகனுக்கு சுருட்டுப் படையல்
எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம். பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.

நன்றி விக்கிப்பீடியா
நம்ம ஊரு சுற்றுலாத்தளங்கள்- நீங்களும் எழுதுங்கள் - Page 3 350pxvralimalai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 17, 2011 11:04 am

நன்றி நன்றி அய்யம்பெருமாள் , முழுவதுமாக படிக்கவில்லை , விரைவில் படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக