புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
98 Posts - 73%
heezulia
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
263 Posts - 75%
heezulia
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_lcapசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_voting_barசமாதானம் செய்வது எப்படி ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமாதானம் செய்வது எப்படி ?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri 16 Sep 2011 - 21:14

First topic message reminder :

என் தோழிக்கு அடுத்த மாதம் திருமணம் .

என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே மகள்

திருமணம் செய்தால் பெற்றோரை பிரிந்து செல்ல வேண்டுமே ?

என்ற கவலையில் தொடர்ந்து அழுத வண்ணமே இருக்கிறாள் . சோகம்

என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறாள்

இவளை எப்படி சமாதானம் செய்வது ?

யாருக்காவது தகுந்த உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 17 Sep 2011 - 11:11

இதற்கெல்லாம் அழுவலாமா அனைத்து பெண்களுக்கும் இது பொதுவான நீதிதானே, இதை முன்பே யோசித்து இருந்தால் வீட்டோடு மாப்பிளை பார்த்து இருக்கலாம் ஆனால் நிச்சயதார்தாம் நடந்த பின் என்ன செய்ய முடியும் அப்படியே வீட்டோடு மாப்பிளையாக அவர் சம்மதம் தெரிவித்தால் அது அவருக்கும், அந்த பெண்ணுக்கும் மரியாதை இல்லை அதனால் இதை சொல்லி புரியவையுங்கள். ஏற்பது கொஞ்சம் கஷ்டம்தான் அதனால் திருமணத்தை நிறுத்த முடியாது இல்லையா, இதை அவர் ஏற்றே ஆக வேண்டும். திருமணம் முடிந்தபின் வேண்டுமானால் அவர் பெற்றோர்களை அடிக்கடி சென்று பார்க்கட்டும். இந்த பிரிவு அந்த பெற்றோர்களுக்கும் சேர்த்துதான் ஆனால் அவர்களால் இப்போது ஒன்றுமே செய்ய முடியாது அதனால் உங்களின் தோழிக்கு வாழ்க்கையின் எதார்த்ததை புரிய வையுங்கள்.
உங்கள் தோழிக்கி வாழ்த்துக்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 17 Sep 2011 - 11:14

மாப்பிள்ளை அவங்க வீட்டிற்கு எத்தனையாவது பையன்.ஒரே ஒரு பையன் என்றால் அவரும் அவர் பெற்றோரை பார்க்க வேண்டும்.நீங்கள் உங்கள் தோழிக்கு சில விபரங்களை எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

நிறைய பையன்கள் என்றால் எப்படியும் தனிக்குடித்தனம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.மூத்தவர்தான் பெரும்பாலும் பெற்றோர்களை பார்க்கிறார்கள். தனிக்குடித்தனம் செல்ல வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அப்போது உங்க தோழியின் பெற்றோரை கூட வைத்துக் கொள்ளலாம்.

இதெல்லாம் ஒத்து வராது என்றால், நீங்கள் உங்கள் தோழிக்கு புரிய வையுங்கள் அவர்கள் வழியில் சென்று

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 Image010ycm
avatar
Guest
Guest

PostGuest Sat 17 Sep 2011 - 11:17

கிட்ச அண்ணே அருமை

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat 17 Sep 2011 - 11:27

ரேவதி wrote:இதற்கெல்லாம் அழுவலாமா அனைத்து பெண்களுக்கும் இது பொதுவான நீதிதானே, இதை முன்பே யோசித்து இருந்தால் வீட்டோடு மாப்பிளை பார்த்து இருக்கலாம் ஆனால் நிச்சயதார்தாம் நடந்த பின் என்ன செய்ய முடியும் அப்படியே வீட்டோடு மாப்பிளையாக அவர் சம்மதம் தெரிவித்தால் அது அவருக்கும், அந்த பெண்ணுக்கும் மரியாதை இல்லை அதனால் இதை சொல்லி புரியவையுங்கள். ஏற்பது கொஞ்சம் கஷ்டம்தான் அதனால் திருமணத்தை நிறுத்த முடியாது இல்லையா, இதை அவர் ஏற்றே ஆக வேண்டும். திருமணம் முடிந்தபின் வேண்டுமானால் அவர் பெற்றோர்களை அடிக்கடி சென்று பார்க்கட்டும். இந்த பிரிவு அந்த பெற்றோர்களுக்கும் சேர்த்துதான் ஆனால் அவர்களால் இப்போது ஒன்றுமே செய்ய முடியாது அதனால் உங்களின் தோழிக்கு வாழ்க்கையின் எதார்த்ததை புரிய வையுங்கள்.
உங்கள் தோழிக்கி வாழ்த்துக்கள்

நன்றி ரேவதி ,

நீங்கள் கூறுவது போலதான் நானும் இதே ஆறுதல் மொழிகளை அவளுக்கு கூறிக்கொண்டு இருக்கிறேன்

ரேவதி wrote:திருமணம் முடிந்தபின் வேண்டுமானால் அவர் பெற்றோர்களை அடிக்கடி சென்று பார்க்கட்டும்.

இங்குதான் பிரச்சினையே ரேவதி ,

நிச்சயம் செய்தபின் மாப்பிள்ளையின் அம்மா

" இங்கு குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகம் . அதனால் குடும்ப பொறுப்பு மிக மிக அதிகம் . மருமகள் வந்து விட்டால் அத்தனை பொறுப்பு பாரங்களையும் அவளிடம் கொடுத்துவிட்டு நான் முழு ஓய்வு எடுத்துக்கொள்வேன் . குடும்ப பொறுப்பை அவள் பார்க்கவே அவளுக்கு நேரம் பத்தாது அப்படி இருக்க அவளை எப்படி பிறந்த வீட்டிற்கு அனுப்ப முடியும் ? ஆதலால் திருமணம் ஆனால் அவ்வளவுதான் பெண் தன் பெற்றோரை மறந்துவிட வேண்டியதுதான் . பிறந்த வீட்டுக்கு போகிறேன் என்று கேட்டு எங்களை நச்சரிக்க கூடாது "

என்று தோழி வீட்டாரிடம் மறைமுகமாய்
புரியவைத்து இருக்கிறார் அவரது பூடகமான பேச்சின் மூலம் .

அதனால் என் தோழி பயந்துவிட்டாள் .

எங்கே இனி தன் பெற்றோரையே பார்க்க முடியாதோ ? என்ற பயத்தில் இருக்கிறாள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 17 Sep 2011 - 11:30

என்ன ஒரு கல் நெஞ்சம் அந்த அம்மாவிற்கு......
ஆனாலும் அவர் வருங்கால கணவர் இதை சமதிக்கமாட்டார் என்று நினைக்கிறேன் அதனால் அவரிடம் இது பற்றி பேச சொல்லுங்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat 17 Sep 2011 - 11:31

kitcha wrote:மாப்பிள்ளை அவங்க வீட்டிற்கு எத்தனையாவது பையன்.ஒரே ஒரு பையன் என்றால் அவரும் அவர் பெற்றோரை பார்க்க வேண்டும்.நீங்கள் உங்கள் தோழிக்கு சில விபரங்களை எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

நிறைய பையன்கள் என்றால் எப்படியும் தனிக்குடித்தனம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.மூத்தவர்தான் பெரும்பாலும் பெற்றோர்களை பார்க்கிறார்கள். தனிக்குடித்தனம் செல்ல வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அப்போது உங்க தோழியின் பெற்றோரை கூட வைத்துக் கொள்ளலாம்.

இதெல்லாம் ஒத்து வராது என்றால், நீங்கள் உங்கள் தோழிக்கு புரிய வையுங்கள் அவர்கள் வழியில் சென்று

நன்றி கிச்சா

மேலே நான் ரேவதிக்கு எழுதிய வாசகங்களை படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

மாமியார் சொன்னதை படித்தீர்களா ?

ஆதலால் தனிக்குடித்தனம் என்ற பேச்சுக்கே இடமில்லை கிச்சா

அவர்கள் சொன்னதை கேட்டவுடன் எனக்கே பயமாகத்தான் உள்ளது அதனால் அவளுக்கு நான் என்ன ஆறுதல் சொல்லுவது என்று தெரியவில்லை

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat 17 Sep 2011 - 11:35

ரேவதி wrote:என்ன ஒரு கல் நெஞ்சம் அந்த அம்மாவிற்கு......
ஆனாலும் அவர் வருங்கால கணவர் இதை சமதிக்கமாட்டார்

அச்சச்சோ ! ரேவதி , இதிலும் சிக்கல் ரேவதி சோகம்

மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப அம்மாகோண்டாம் , என்ன கொடுமை சார் இது

எதற்கெடுத்தாலும் அம்மாவை கேட்டுத்தான் எல்லாம் செய்வாராம் என்ன கொடுமை சார் இது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 17 Sep 2011 - 11:37

அடடா இதுக்காக அழுவதா சந்தோசப்படனும் கொள்ளுபாட்டி....... தன் தாய் தந்தை சரியாக வளர்த்து சரியான நேரத்தில் திருமணம் பன்னிக் கொடுப்பது இந்த காலத்தில் மிகப்பெரும் விசயம் அந்த விசயத்தில் இவரின் பெற்றோருக்கு இவர் எதாவது செய்யனும்னு நினைத்திருந்தால் திருமண வாழ்க்கையை இவர் முழு சந்தோசத்தோடு ஏற்று எப்பவும் சிரித்துக்கொண்டே இருந்தால் இவரின் பெற்றோர் இவரை விட மிகவும் சந்தோசமாக இருப்பார்......... இவரின் சந்தோசத்தை இத்தனை நாள் பார்த்திருப்பார் இனி இவருரை கணவரின் சந்தோசத்தையும், பெற்றோரின் சந்தோசத்தையும்தான் பார்க்க வேண்டும் இப்படி சொல்லிப் பாருங்க கொஞ்சம் சமாதானம் ஆகலாம் ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 17 Sep 2011 - 11:38

aathma wrote:
ரேவதி wrote:என்ன ஒரு கல் நெஞ்சம் அந்த அம்மாவிற்கு......
ஆனாலும் அவர் வருங்கால கணவர் இதை சமதிக்கமாட்டார்

அச்சச்சோ ! ரேவதி , இதிலும் சிக்கல் ரேவதி சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 440806

மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப அம்மாகோண்டாம் , சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 56667

எதற்கெடுத்தாலும் அம்மாவை கேட்டுத்தான் எல்லாம் செய்வாராம் சமாதானம் செய்வது எப்படி ? - Page 2 56667
அப்போ அவர் அந்த மாமியார் வீட்டை அஞ்சேஸ்ட் செய்து கொண்டுதான் வாழ வேண்டும் முடிவு அவர் கையில் மட்டுமே உள்ளது

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat 17 Sep 2011 - 11:40

Manik wrote:அடடா இதுக்காக அழுவதா சந்தோசப்படனும் கொள்ளுபாட்டி....... தன் தாய் தந்தை சரியாக வளர்த்து சரியான நேரத்தில் திருமணம் பன்னிக் கொடுப்பது இந்த காலத்தில் மிகப்பெரும் விசயம் அந்த விசயத்தில் இவரின் பெற்றோருக்கு இவர் எதாவது செய்யனும்னு நினைத்திருந்தால் திருமண வாழ்க்கையை இவர் முழு சந்தோசத்தோடு ஏற்று எப்பவும் சிரித்துக்கொண்டே இருந்தால் இவரின் பெற்றோர் இவரை விட மிகவும் சந்தோசமாக இருப்பார்......... இவரின் சந்தோசத்தை இத்தனை நாள் பார்த்திருப்பார் இனி இவருரை கணவரின் சந்தோசத்தையும், பெற்றோரின் சந்தோசத்தையும்தான் பார்க்க வேண்டும் இப்படி சொல்லிப் பாருங்க கொஞ்சம் சமாதானம் ஆகலாம் ஜாலி

முப்பாட்டனாரே ,

ஐயா , நான் மேலே சொல்லி இருக்கிற சிக்கல்களை பார்த்தீரா ? சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக