புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_m10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10 
336 Posts - 79%
heezulia
லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_m10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_m10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_m10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10 
8 Posts - 2%
prajai
லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_m10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_m10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_m10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_m10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_m10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_m10லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் கொடுக்காதீர்கள்!!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Sep 16, 2011 3:31 pm





தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

லஞ்சம் கொடுக்காதீர்கள்!! 154550 லஞ்சம் கொடுக்காதீர்கள்!! 154550 லஞ்சம் கொடுக்காதீர்கள்!! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 16, 2011 5:58 pm

நல்ல பதிவு நண்பா......

ஆனால் இது சரியான ஆவணங்கள் வைத்திருந்து பிடிபடுபவர்களுக்கு.....ஆனால் ஆவணங்கள் இல்லாமல் மாட்டிக்கொண்டு பின் லஞ்சம் கொடுப்பவர்களை எப்படி தடுப்பது......இன்று இவர்கள் தான் அதிகம்.....இவர்கள் கொடுப்பதால் அவன் இருப்பவர்களிடம் கரக்கும் முயற்சியில் இறங்குகிறான்......

நான் டிரைவிங் லைசென்ஸ் வாங்க சென்ற பொது நடந்த நிகல்வை கூறுகிறேன்.......நான் எந்த ஒரு டிரைவிங் ஸ்கூல் மூலமும் போக வில்லை..தனியாக போயி தான் லைசென்ஸ் போட்டேன்......என்னை அவர்கள் காக்க வைத்த விதமும் நடத்திய விதமும்..மிகவும் வருத்ததிற்கு உரியது.....அனைத்து டெஸ்ட் களிலும் தேர்வு பெற்று விட்டேன் என் பெயர் வரவில்லை....நான் சென்று கேட்டதிற்கு அவர்கள் அளித்த பதில்....அப்படி ஓரமாக நில்...எல்‌எல்‌ஆர் முடிந்தவுடன் பதில் கூறுகிறேன் என்றார்கள் நானும் ஒரே இடத்தில் ஒன்றரை மணி நேரம் நின்றேன் எல்‌எல்‌ஆர் வேலை முடிந்தது மீண்டும் சென்று கேட்டேன்....யென் உனக்கு அவ்வளவு அவசரமா போயி அங்க உக்காறு கேட்டுட்டு சொல்றோம் என்றார்கள் அனைவரும் சுற்றி இருந்தார்கள் இந்த சொல் எப்படி பாதிப்பை உண்டாக்கும் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்...பிறகு அங்கு சென்று நின்றேன்...ஒரு ஒரு மணி நேரம் களித்து மீண்டும் சென்று கேட்டேன்....கொஞ்ச நேரம் அவர்கள் பின்னாலேயே அலைய வைத்தார்கள் பிறகு என் பெயரை ரெஜிஸ்டர் செய்தார்கள்......

இப்படி படித்து ஓரளவு விஷயங்கள் தெரிந்ததால் நான் சளைக்காமல் ஒரு பைசா லஞ்சம் கூட கொடுக்காமல் லைசென்ஸ் வாங்கி வந்த்து விட்டேன்...ஒரு படிக்காத ஒன்றும் தெரியாத நபர் எப்படி இது போன்ற வேலைகளை எளிதில் முடிக்க முடியும்...

இந்த அறியாமையையும் மக்களின் இயலாமையையும், அறிந்த சிலர் பணமாக மாற்று கின்றனர்.....உதாரணத்திற்கு.....லைசென்ஸ் எடுக்க லைசென்ஸ் பள்ளிகள்......அந்த பள்ளிகளை நடதுபவர்களுக்கு ஆர் டி ஓ அலுவலகத்தில் கிடைக்கும் மரியாதை சொல்லி மாளாது காரணம்...அவர்கள் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது........அந்த ஒரே காரணம் தான்......ஆனால் உண்மையாக அந்த மரியாதை மக்களுக்கு கிடைக்க வேண்டியது........

நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Sep 17, 2011 12:50 am

உண்மைதான் நண்பரே..... எவ்வளவுதான் லஞ்சதுக்காக போராடினாலும்.... லஞ்சம் இருந்து கொண்டுதான் இருக்கிறது... லஞ்சம் ஒலிய வேண்டும் என்றால் அது மாணவர் கைலும்,, இளம் தலைமுறைனர் கைல்தான் உள்ளது....கண்டிப்பாக லஞ்சம் ஒலியும் இவர்கள் மூலியமாக.......
:வணக்கம்:



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

லஞ்சம் கொடுக்காதீர்கள்!! 154550 லஞ்சம் கொடுக்காதீர்கள்!! 154550 லஞ்சம் கொடுக்காதீர்கள்!! 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 17, 2011 1:07 am

நல்ல பதிவு

ஆனால் லஞ்சம் என்பது எல்லா அரசியல் அரசு ஊழியர்கள் எல்லோரும் கை ஏந்தி கை ஏந்தி அவர்கள் அறியாமலே அதுவே பழக்கமாகி விட்டது மாறுவது ரொம்ப கடினம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





லஞ்சம் கொடுக்காதீர்கள்!! Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக