புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
46 Posts - 70%
heezulia
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
211 Posts - 75%
heezulia
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
8 Posts - 3%
prajai
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
லஞ்சம் Poll_c10லஞ்சம் Poll_m10லஞ்சம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jan 27, 2010 12:27 pm

அமிழ்தத்தை தரும் நஞ்சு" - லஞ்சம்
பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் பெறுவது வரையும் லஞ்சம் மனிதனின் வாழ்வோடு இணைப்பிரியா நிகழ்வாகிவிட்டது. லஞ்சம் எங்கு தொடங்குகிறது நினைத்துப் பாருங்கள் நம் அண்டை வீட்டு வீதிகளில் சிறுவர்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் நமக்கு அறிந்த ஒரு சிறுவனை அழைத்து இங்க வா கடைக்கு சென்று குளிர்பானம் வங்கி வரியா என்று சொல்லி அவனிடம் பத்து ருபாய் எடுத்து நீட்டுவோம் அவனும் குளிர் பானம் வாங்கி வந்து தருவான் நாம் உடனே அவனுக்கு இந்த பா வைத்துக்கொள் என இரண்டு ருபாய் தருவோம். அங்கு தன் தொடங்குகிறது லஞ்சம். மீண்டும் மற்றொரு நாள் அதே சிறுவனை உதவிக்கு குப்பிடால் வருவான் ஆனால் சேவை மற்றும் உதவும் நோக்கத்துடன் அல்ல நிச்சயம் நீங்கள் தரும் பணதுக்காகதன் வருவான். அவனது சேவை மனப்பான்மை நீங்கள் முதலில் தந்த இரண்டு ரூபாயோடு இறந்திருக்கும். சிறுவர்களின் பிஞ்சு மனதில் நாம் லஞ்சம் எனும் நஞ்சை பாய்ச்சி விடுகிறோம் அவ்வாறு செய்யாது அவர்களை வெறும் புன்னகையுடன் நன்றியை தெரிவித்து அனுப்பிவிடுவது சிறந்தது.
பணம் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு சென்றால் லஞ்சம், உணவு விடுதிக்கு சென்றால் உணவு பரிமாறுபவர்களுக்கு லஞ்சம், அலுவலரை பார்க்க சென்றால் உதவியாளருக்கு லஞ்சம், வீட்டில் தொ(ல்)லைபேசி அலைவரிசைகளை சரிசெய்ய வரும் உழியர்க்கு லஞ்சம் இன்னும் எத்தனையோ.... இவ்வாறு தருவதை தவிருங்கள். அனைவரும் பணம் படைத்தவர்களை இருக்கமாட்டர்கள் நீஎங்கள் செய்யும் தவறுகளால் ஏழைகளை பலியாக்கி விடாதிர்கள்.
லஞ்சம் தந்து பணியினை முடித்து அப்படி இவ்வுலகில் என்னதான் சாதிக்க போகிறோம். இந்தியன் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட லஞ்சம் வாங்காத மற்றும் தராத கமலைப் போல் இருக்கப் பழகுவோம் . லஞ்சத்தால் ஆகும் காரியம் வேண்டாம் என முடிவெடுங்கள் முழு மனதுடன் அதனை நடைமுறை படுத்துங்கள்.
இதில் பெருமைக்குரிய வகையில் லஞ்சம் பெறாமல் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு நம் சிந்திக்கலாம் தளம் மூலம் பெருமை முகுந்த வணக்கத்தை தெரிவிப்போம். அரசும் லஞ்சத்தை ஒழிக்க பல வழிமுறைகளை மேற்கொண்டுதான் வருகிறது ஆனால் முற்றிலும் ஒழிந்த பாடில்லை.
"ஊர்க்கூடி இழுத்தால் தான் தேர் நகரும்".

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Jan 27, 2010 12:31 pm

லஞ்சம் 139731 லஞ்சம் 139731

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக