புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_m10குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு

Page 2 of 2 Previous  1, 2

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 16, 2011 2:47 pm

First topic message reminder :

தோழர்களே,

சமீபத்தில் என் நண்பரின் மகனுக்கு பெயர் வைக்க எழுந்த குழப்பத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். சமீபத்தில் அனைவரும் குழந்தைக்கு பெயர் வைக்க நாம நட்சத்திர எழுத்துக்களை பயன் படுத்த முயற்சி செய்து பெயர் வைக்க குழப்பம் அடைகின்றனர். என்னிடம் இருந்த பூர்வ பாராச்சிரம், ஜாதக அலங்காரம், உத்தர காலமிர்தம், கால விதான பத்ததி போன்ற நூல்களை படித்து உணர்ந்ததில் எழுந்த தெளிவுரை இது ,,,

பண்டைய ஜோதிட நூல்கள் குழந்தை பிறந்த நட்சத்திரத்தை கொண்டு, அந்த எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறவில்லை. ஒருவர் பிறந்த நட்சத்திரம் தெரியவில்லை என்றால் அவரை கூப்பிடம் பெயரை வைத்து அவரின் நாம நட்சத்திரம் (பெயர் எழுத்துகளின் மூலமாக வரையரை செய்யும் நட்சத்திரம்) கண்டு பிடித்து அந்த நட்சத்திரம் மூலமாக திருமணப் பொருத்தம் பார்க்கும் முறையை கூறியுள்ளது. (ஆதாரம் - கால விதான பத்ததி- ஸ்லோகம்:341,342). இம்முறை பிறந்த விவரம் தெரியாத போது பொருத்தம் பார்க்க மட்டுமே பயன் படுத்தும் முறை ஆகும் , ஆனால் இன்றைக்கு இந்த நட்சத்திர்க்கு இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பெற்றோரை குழப்பி அவர்கள் விரும்பும் பெயர் வைக்க முடியாமல் போகிறது.

ராமர், பரதன், லக்மனன், சத்துர்கன், கிருஷ்ணர், 63 நாயன்மார்கள் , 12 ஆழ்வார்கள், இராமானுஜர் என்று பல பெயர்களின் ஜன்ம நட்சத்திரமும், பெயர் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை.

என் மகளுக்கு எங்களுக்கு பிடித்த பெயர் தான் வைத்துள்ளோம். நட்சத்திர எழுத்துக்களை வைத்து இல்லை. வேறு ஏதேணும் பண்டைய ஜோதிட நூல்களில் இது குறித்த விவரம் இருந்தால், விவரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும்.

நன்றி

சதாசிவம்
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 07, 2013 12:46 pm

யினியவன் wrote:நல்ல வேளை கிருஷ்ணனா ன்னு சொன்னீங்க - நீங்க உப்புமா ன்னு சொல்லி இருந்தா கிருஷ்ணா இந்நேரம் உங்கள ஒரு வழி பண்ணி இருப்பார் புன்னகை

maybe நீங்க சொல்லி இருப்பிங்க .... உப்புமா ரொம்ப பிடிக்குமோ? புன்னகை ( பிடிக்காது என்று சொன்னதாக நினைவு )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 07, 2013 12:51 pm

என்னது உப்புமா பிடிக்குமா? எனக்கா? கனவுலயும் கப்சா கனவு கண்டாலும் பிடிக்காதும்மா பிடிக்காது புன்னகை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 07, 2013 3:27 pm

தங்கள் அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா.

தாங்கள் கூறியது போல், அக்காலங்களில் பல பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. எதை வைத்தாலும் அது இறைவனின் பெயராக இருக்குமாறு வைத்துக் கொண்டனர். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று விரும்பி இன்றைய இளைய தலைமுறைகள் பல நேரங்களில் பொருளை முழுவதும் புரியாமல் பெயர் வைத்து வாழ்வது தான் இன்றைய பேஷன்.

என் நண்பர் அப்படி தான் தன் பெண்ணுக்கு மிருத்திகா என்று பெயர் வைத்து மிருத்து மிருத்து என்று செல்லமாக அழைப்பார். மிருத்து என்பதன் பொருள் அறியாமலே. ஆகையால் பெயர் வைக்கும் பொழுதே எப்படி கூப்பிடுவது என்பதையும் யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

கிருஷ்ணா என்ற சொல் மிகுந்த சக்திவாய்ந்த சொல். கிருஷ்ணா என்ற சொல்லுக்கு பிறரை வசிகரிப்பவன், கரிய நிறத்தவன், ஆனந்தமயமானவன் என்று பல பொருளுண்டு,

எப்பொழுதும் கிருஷ்ணா என்ற திருநாமத்தை உச்சரிப்பதால், பெரியாழ்வாரின் பாசுரம் போல் அப்போதைக்கு இப்பொழுதே சொல்லி வைக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்துள்ளது.

துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவ ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்குநீ அருள்செய் தமையால்*
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்குஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே ! 1
......
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்*
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத் தரவணைப் பள்ளியானை*
வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்*
தூய மனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக் காளர்தாமே. 10

சதாசிவம்
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 07, 2013 6:50 pm

சதாசிவம் wrote:தங்கள் அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி கிருஷ்ணம்மா.

நன்றி ஐயா புன்னகை 'அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா ஹரி நாராயணா ' என்று ஒரு பஜனை பாடல் இருக்கே அது உங்களுக்கு தெரியுமா ? வெகு நாட்களாக தேடுகிறேன்புன்னகை கிடைத்தால் நல்லா இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 07, 2013 6:54 pm

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவினில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இலாத எனக்கு இசைந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

ஆதி மூலமெனும் மாமத யானைக்கு
அருள வந்த நாமம்
ஏது மிலாதெனை என் இதய மிகுந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாறருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜ மோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

இந்தப் பாடலா அக்கா!

குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 07, 2013 6:57 pm

அவ்வரிகளில் பஜனை பாடல் இருப்பது எனக்கு தெரியாது. கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன். பெரியாழ்வார் பாடிய பாசுரமே எனக்குத் தெரியும். அதை தான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

சதாசிவம்
குழந்தைக்கு பெயர் வைக்க நிலவும் குழப்பம் - ஜோதிட குறிப்பு  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
svsasikumar1975
svsasikumar1975
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 06/06/2013

Postsvsasikumar1975 Fri Jun 07, 2013 7:09 pm

[quote="சிவா"]பிடித்த பெயரை வைத்துக் கொள்வதுதான் சிறப்பு. பெயர் வைப்பதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பில்லை. அவ்வாறு ஒரு நடைமுறை அவர்களை நாம் நாடிச் செல்ல வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

என் பெயர் என் தந்தையின் விருப்பத்திற்கேற்ப வைக்கப்பட்டது தான். ஜோதிட அடிப்படையில் அல்ல....![/கியோட்
இதை நான் மறுக்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 1:20 pm

சிவா wrote:ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

அநாதி வேதமும் புராணமும் சொல்லும்
அபூர்வ குண நாமம்
சதா என் நாவினில் நிலாவியே எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

மாமுனி நாரதர் வீணையில் ஊறிய
மங்கல மய நாமம்
நானறி யாதெனை ஆண்டருள் தந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

உத்தமன் இட்ட தலத்தினில் அக்கணம்
உதித்த திரு நாமம்
பக்தி இலாத எனக்கு இசைந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

ஆதி மூலமெனும் மாமத யானைக்கு
அருள வந்த நாமம்
ஏது மிலாதெனை என் இதய மிகுந்தெனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள
மஹா புனித நாமம்
கெடாத வாறருள் நடாவியே எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

மஹா ஜெபம் செய்யும் நிஜானுபூதியில்
மனோ ரமண நாமம்
ஸரோஜ மோஹன சொரூபமாய் எனை
விடாத ஹரி நாமம்

ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா
ஹரி நாராயணா ஹரி நாராயணா ஹரி நாராயணா

இந்தப் பாடலா அக்கா!

பாடல் ரொம்ப அழகாக இருக்கு , ஆனால் மன்னிக்கணும்; இது இல்லை சிவா, 'அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா ஹரி நாராயணா ' என்று ஒவ்வவொரு அடி முடிவிலும் வரும் சிவா புன்னகை

"காலன் என்ன கூப்பிட வரும்போது, என் நாவும் மனமும் எனக்கு உதவுமோ தெரியாது, அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா ஹரி நாராயணா ' என்று கூட ஒரு அடி வரும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 08, 2013 1:23 pm

சதாசிவம் wrote:அவ்வரிகளில் பஜனை பாடல் இருப்பது எனக்கு தெரியாது. கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன். பெரியாழ்வார் பாடிய பாசுரமே எனக்குத் தெரியும். அதை தான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

அந்த பாசுர பகிர்வுக்கு நன்றி ஐயா, நான் சொல்வது பஜனை பாடல், எப்போவாவது உங்களுக்கு தெரிய வந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக