புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது Poll_c10பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது Poll_m10பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram

48 Posts - 32%
i6appar

10 Posts - 7%
Anthony raj

7 Posts - 5%
mohamed nizamudeen

6 Posts - 4%
T.N.Balasubramanian

5 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 3%
Guna.D

1 Post - 1%
prajai

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 2:46 pm

புதுடெல்லி : கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகிய காரணங்களால் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தியுள்ளன. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.67.49லிருந்து 70.63க்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கி கொண்டது. இதனால், சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் விலையை முடிவு செய்து வருகின்றன. கடந்த மே, ஜூன் மாதங்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 120 டாலரை தாண்டியது.

அப்போதைய விலை நிலவரப்படி லிட்டருக்கு ரூ.10 இழப்பு ஏற்பட்டபோதும், மே 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டது. அதனுடன் டீசல் ரூ.3, மண்ணெண்ணெய் ரூ.2, சமையல் காஸ் ரூ.50 உயர்த்தப்பட்டது. எனினும், தமிழக அரசு வரி குறைப்பால் சிலிண்டர் விலை ரூ.15 குறைந்தது.

பின்னர் ஜூன் 24ம் தேதி பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீதான 5 சதவீத சுங்க வரியை அரசு ரத்து செய்தது. அதன் பின்னர், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிந்தது. இந்த காரணங்களால் பெட்ரோல் விற்பனையில் ஏற்பட்ட நஷ்டம் குறைந்தது. 80 டாலருக்கு கீழ் விலை சரிந்தால் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதன்பிறகு மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கியது. இதனால், பெட்ரோல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் தொடர்கிறது.

இப்போதைய நிலவரப்படி ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.2.61 நஷ்டம் ஏற்படுகிறது.

பல்வேறு வரிகளைப் பொருத்து அது ரூ.3.14 ஆகிறது. எனவே, லிட்டருக்கு ரூ.3.14 விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இதுகுறித்து டெல்லியில் எண்ணெய் நிறுவன உயரதிகாரி கூறுகையில், ‘‘பெட்ரோல் விற்பனையில் தினமும் ரூ.15 கோடி இழப்பு ஏற்படுகிறது. அமெரிக்க டாலருக்கு இணையாக ரூபாய் மதிப்பு ரூ.48 வரை சென்றதால் இறக்குமதி செலவு அதிகரித்து நஷ்டம் உயர்ந்துள்ளது. எனவே, விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது’’ என்றார்.

டாலரால் வந்த உயர்வு

பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கி கொண்ட பிறகு இந்த நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் ரூ.2,450 கோடியானது. இப்போது ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செலவு அதிகரித்து மேலும் ரூ.2,850 கோடி நஷ்டம் ஏற்பட்டு மொத்தம் ரூ.5,300 கோடியாகும். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி மார்ச் 2011ல் ரூ.96,700 கோடி. அதே அளவு கச்சா எண்ணெய் ரூபாய் மதிப்பு சரிவால் கடந்த மாதத்தில் ரூ.1.2 லட்சம் கோடிக்கு இறக்குமதியானது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் விலை

ஏப்.1& 2010 52.13

ஜூன்26&2010 55.92

டிச.16& 2010 60.65

ஜன.16&2011 63.36

மார்ச்2& 2011 61.93

மே15& 2011 67.49

செப்.15&2011 70.63

தினகரன்

பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 16, 2011 2:49 pm

தங்கம் விலை போல. பெட்ரோல் இப்படி விலை ஏறி போனால் நடுத்தர மக்களின் நிலைமை என்ன?
சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 2:55 pm

உமா wrote:தங்கம் விலை போல. பெட்ரோல் இப்படி விலை ஏறி போனால் நடுத்தர மக்களின் நிலைமை என்ன?
பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது 440806

டூவிலரை என்னிடம் தந்துவிடுங்கள் உமா, நான் உங்களுக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன். (problem solved)

பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 16, 2011 3:11 pm

சிவா wrote:
உமா wrote:தங்கம் விலை போல. பெட்ரோல் இப்படி விலை ஏறி போனால் நடுத்தர மக்களின் நிலைமை என்ன?
பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது 440806

டூவிலரை என்னிடம் தந்துவிடுங்கள் உமா, நான் உங்களுக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன். (problem solved)

இன்னும் ஒரு டியூ கூட கட்டவே இல்லை ...
:afro:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 3:12 pm

உமா wrote:
சிவா wrote:
உமா wrote:தங்கம் விலை போல. பெட்ரோல் இப்படி விலை ஏறி போனால் நடுத்தர மக்களின் நிலைமை என்ன?
பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது 440806

டூவிலரை என்னிடம் தந்துவிடுங்கள் உமா, நான் உங்களுக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன். (problem solved)

இன்னும் ஒரு டியூ கூட கட்டவே இல்லை ...
:afro:

அய்யோ. அம்மா.. நான் இல்லை....!! பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது 230655 பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது 230655 பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது 230655

பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 3:14 pm

விரைவில் குறைந்துவிடும் ........... 4 ரூபா ஏத்தி 1 ரூபா குறைப்பாங்க இதானே வாடிக்கையா பன்னிட்டு இருக்காங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக