புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
30 Posts - 71%
heezulia
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
10 Posts - 24%
ஆனந்திபழனியப்பன்
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
366 Posts - 78%
heezulia
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_lcapசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_voting_barசாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவு நம்மல தேடிவரனும்...!


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 16, 2011 11:45 am

First topic message reminder :



சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 Tamil-short-film-300x225


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 16, 2011 1:56 pm

aathma wrote:
மிக சரியாக சொன்னீர்கள் அம்மா சிரி

ஆனால் பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளை கண்டவுடன் எனக்கு பொறுமை போய் , கோபம் வந்துவிடுகிறது கோபம்

ஆத்துமா இது ஒரு கேலி சித்திரம் பார்த்து விட்டு மறந்து விட வேண்டும் இதுக்கெல்லாம் கோப பட்டால் எப்படி..! அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 16, 2011 1:59 pm

அருண் wrote:
krishnaamma wrote:ஈசி ஆத்மா, ஈசி புன்னகை நாம் இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, எப்படி காய்க்கும் மரம் கல்லடி படுமோஅது போல தாம் நாம் புன்னகை "சக்தி இல்லை யேல் சிவம் இல்லை" அதனால் இதை எல்லாம் சீரியஸ் ஆக எடுக்க கூடாது புன்னகைரொம்ப புத்திசாலி யண 'சிங்' ஜோக்குகள் தான் அதிகம் இல்லையா? ஜாலி ஜாலி ஜாலி

அம்மா சீரியஸா எடுத்துகிட்டங்களா நான் ஜாலியா தானா பேசி கிட்டு இருக்காங்க நினைத்தேன்..! சோகம்

நானா, புன்னகை நான் சீரியஸ் ஆக எடுக்கலை, ஆத்மா, சிவப்பு முகம் போட்டதானால் சொல்கிறேன், இதெல்லாம் ஒரு கலாட்டா தான் என்று புன்னகை

உலகம் வாழ ஆண் பெண் இருவருமே தேவை, இரண்டு கண்ணில் எது உசத்தி எது மட்டம் ?

சொல்லுங்கோ அருண்? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Sep 16, 2011 2:01 pm

அருண் wrote:
aathma wrote:

அப்பாடி , நரகம் எங்கள விட்டு போயிருச்சு ! ஜாலி குதூகலம் நடனம்

அது நாங்க சொல்லணும் நாங்க தான் நரகத்தோட வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் போன எங்களுக்கு தான் நல்லது..! பைத்தியம்

நீங்க ஏம்பா சொல்லணும் ? என்ன கொடுமை சார் இது

உலகமே உங்களுடையது சோகம் . ஆணாதிக்க உலகம் சோகம்

அப்படி இருக்க நீங்க ஏன் நரகம்முன்னு சொல்லணும் ? ஒன்னும் புரியல

இனி அடுத்து வரும் பிறவியில்
பெண்ணாக பிறந்து பாருங்கள் அருண் புன்னகை

அப்போதான் உங்களுக்கு புரியும் ,
நிஜம் என்ன ? நிதர்சனம் என்ன ?
நரகத்தில் யார் தவிப்பது ? அழுகை என்பததெல்லாம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 16, 2011 2:03 pm

krishnaamma wrote:

நானா, புன்னகை நான் சீரியஸ் ஆக எடுக்கலை, ஆத்மா, சிவப்பு முகம் போட்டதானால் சொல்கிறேன், இதெல்லாம் ஒரு கலாட்டா தான் என்று புன்னகை

உலகம் வாழ ஆண் பெண் இருவருமே தேவை, இரண்டு கண்ணில் எது உசத்தி எது மட்டம் ?

சொல்லுங்கோ அருண்? புன்னகை

நீங்கள் கூறுவது உண்மைதான் அம்மா! ஆண்டவன் படைத்தது முதலில் ஆணையும் பெண்ணையும் தான் உலகத்தில் ஒருவர் இருந்து ஒருவர் வாழமுடியாது..! சூப்பருங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 16, 2011 2:10 pm

ஆண்(கணவன்) பெண்(மனைவி) என்பது போல்ட் நட்டு மாதிரி.இடைப்பட்ட திரட் என்பது அன்பு மாதிரி.திரட் சரி இல்லையென்றால் போல்ட்டும் நட்டும் ஸ்ட்ராங்காக இருக்க முடியாது.கணவன் மனைவி இடையில் அன்பு ரொம்ப முக்கியம்.

குழந்தைகள் என்பது நட்டை மேலும் (அன்பால்)இருக்கச் செய்யும் வாஷர் மாதிரி.



சிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 16, 2011 2:11 pm

[quote]
aathma wrote:

நீங்க ஏம்பா சொல்லணும் ? என்ன கொடுமை சார் இது

உலகமே உங்களுடையது சோகம் . ஆணாதிக்க உலகம் சோகம்

அப்படி இருக்க நீங்க ஏன் நரகம்முன்னு சொல்லணும் ? ஒன்னும் புரியல

இனி அடுத்து வரும் பிறவியில்
பெண்ணாக பிறந்து பாருங்கள் அருண
புன்னகை
ஆத்தும அப்படி ஒரு பிறவி கிடைத்தால் கண்டிப்பாய் சந்தோஷ படுவேன் நான் பெண்ணை கேலியாக பார்ப்பவன் இல்லை..! அவர்களுக்கும் உணர்வு உண்டு என்று மதித்து நடப்பவன்..!
நான் உங்களிடம் ஜாலியாக பேசினேன் ஆனால் நீங்க சீரியசாக பேசியது இப்பதான் தெரிகிறது..!

ஆணாதிக்க உலகம் இல்ல இப்ப பெண்ணாதிக்க உலகம் ஆத்துமா..! புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 2:15 pm

நகைச்சுவைப் பதிவுகளை இங்கு சீரியஸாக விவாதிக்க வேண்டாம். பிடித்திருந்தால் பார்த்துச் சிரிகலாம், இல்லையென்றால் அடுத்த பதிவைப் பார்க்கலாம்.



சாவு நம்மல தேடிவரனும்...! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக