புதிய பதிவுகள்
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
31 Posts - 48%
heezulia
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
29 Posts - 45%
Abiraj_26
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
1 Post - 2%
mini
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
1 Post - 2%
balki1949
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
388 Posts - 58%
heezulia
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
20 Posts - 3%
prajai
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
4 Posts - 1%

Guna.D
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
2 Posts - 0%
Barushree
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.!

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Fri Sep 16, 2011 2:34 am

ஈரோட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள, ஆப்ரிக்க சாம்பல் நிற கிளி, 120 விதமாக ஒலியெழுப்புகிறது. இதன் விலையைக் கேட்டதும், மக்கள் அதிர்ச்சியடைகின்றனர். இந்தியாவில் அதிகப்படியான மக்கள் வீடுகளில் வளர்க்கும் பறவை கிளி ஆகும். தவிர, ஜோதிடம் பார்க்கவும் கிளியை பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகளை அதிகம் கவரும் பறவை கிளி என்பதால், அவற்றை வாங்கி, கூண்டுகளில் வளர்க்கின்றனர். சாதாரண கிளிகள், பஞ்சவர்ண கிளிகள், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளை, நீல வண்ண சிறிய கிளிகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை, பலர் தொழிலாக கொண்டுள்ளனர்.

ஈரோடு கனி மார்க்கெட்டில், பறவைகள் விற்பனை கடையில், ஆப்ரிக்காவை சேர்ந்த சாம்பல் வண்ண கிளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாகவே கிளிகள் பேசும் திறன் கொண்டவை. அதிலும், ஆப்ரிக்க காடுகளில் வாழும் சாம்பல் வண்ணக் கிளிகள், மனிதர்கள் பேசும்போது, ஒலியை துல்லியமாக கவனித்து, மீண்டும் உச்சரிக்க கூடியவை.

120 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை. நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டவை. இவற்றின் ஆயுள் காலம், 80 முதல், 95 ஆண்டு. சாதாரணமாக பஞ்சவர்ணக் கிளிகள், 500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையான விலையில் உள்ளன. ஆனால், ஒரு வயதான சாம்பல் கிளி விலை, 35 ஆயிரம் ரூபாய். நன்கு வளர்ந்த கிளி, ஒரு லட்சம் ரூபாய் வரை விலை கூறப்படுகிறது. வீடுகளில் அழகுக்காகவும், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வாஸ்துக்காகவும் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! 154550 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! 154550 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 16, 2011 10:48 am

இந்த பதிவு முன்னரே உள்ளதே... இவ்வளவு நேரமாகியும் உமா, ரேவதி இன்னும் படை எடுத்து வராதது ஆச்சர்யமாய் உள்ளது... சோகம் அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! Boxrun3
with regards ரான்ஹாசன்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! H120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! S120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி.! N

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக