புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
23 Posts - 33%
ayyasamy ram
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
3 Posts - 4%
mruthun
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
98 Posts - 47%
ayyasamy ram
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
3 Posts - 1%
manikavi
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_m10மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 15, 2011 4:33 pm

புதுடில்லி: பெட்ரொல் விலையை மீண்டும் உயர்த்தப்போவதாக பெட்ரோலிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை பெட்ரோல் விலையை, அதிகரிக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோல் விற்பனையை பொறுத்தவரை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, தினமும், 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இதுதவிர, வரிகளும் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, தற்போது வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய்க்கு பேரல் ஒன்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, பெட்ரோல் விலையை, லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆளாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நேரம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 15, 2011 4:37 pm

இனிமே நா இப்படி தான் ஆபீஸ் வர போறேன்...
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Faire-stop

சரிதானே கிச்சா அண்ணா...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 15, 2011 4:47 pm

உமா wrote:இனிமே நா இப்படி தான் ஆபீஸ் வர போறேன்...
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Faire-stop

சரிதானே கிச்சா அண்ணா...

சூப்பர்.மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  224747944 , (இப்படி லிப்ட் கொடுக்காம போன எப்படி ஆபிசிற்கு வருவது சிரி )

எங்கிருந்து இப்படி படத்தை எல்லாம் எடுக்குறீங்க, படம் நல்லா இருக்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 15, 2011 4:55 pm

kitcha wrote:
உமா wrote:இனிமே நா இப்படி தான் ஆபீஸ் வர போறேன்...
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Faire-stop

சரிதானே கிச்சா அண்ணா...

சூப்பர்.மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  224747944 , (இப்படி லிப்ட் கொடுக்காம போன எப்படி ஆபிசிற்கு வருவது சிரி )

எங்கிருந்து இப்படி படத்தை எல்லாம் எடுக்குறீங்க, படம் நல்லா இருக்கு

http://smileys.smilchat.net
இங்கே தான்...
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  3d-automobile

இந்த வண்டி ஓகே வா...

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 15, 2011 4:58 pm

உமா wrote:
kitcha wrote:
உமா wrote:இனிமே நா இப்படி தான் ஆபீஸ் வர போறேன்...
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Faire-stop

சரிதானே கிச்சா அண்ணா...

சூப்பர்.மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  224747944 , (இப்படி லிப்ட் கொடுக்காம போன எப்படி ஆபிசிற்கு வருவது சிரி )

எங்கிருந்து இப்படி படத்தை எல்லாம் எடுக்குறீங்க, படம் நல்லா இருக்கு

http://smileys.smilchat.net
இங்கே தான்...
மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  3d-automobile

இந்த வண்டி ஓகே வா...

சூப்பர்,ஆனால் இது அதே (ஒரே இடத்தில்)இடத்தில் தானே ஓடுது.(சும்மா விளையாட்டிற்கு)

லைசென்ஸ் எல்லாம் வாங்கியாட்சா.சிரி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மீண்டும் உயரும் பெட்ரோல் விலை!  Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 15, 2011 5:01 pm

kitcha wrote:
சூப்பர்,ஆனால் இது அதே (ஒரே இடத்தில்)இடத்தில் தானே ஓடுது.(சும்மா விளையாட்டிற்கு)

லைசென்ஸ் எல்லாம் வாங்கியாட்சா.சிரி

வாங்கிட்டேன்...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக