புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் K.b.sundarambal](https://2img.net/h/www.aambal.co.uk/static/uploads/2010/10/k.b.sundarambal.jpg)
எனக்கு 'ஒளவையார்' பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என்றாலும் எனக்கு ரொம்ப பிடித்த இந்த பாடலை இங்கு உங்களுடன் பகிர்வத்தில் பெருமை கொள்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதற்க்கு ஒரு கதை கூட உண்டு. ஒரு சோழ ராஜா, தன் புலவர்களிடம் ஒரே இரவில் 4 கோடி பாடல்கள் பாடும்படி கட்டளை இட்டானாம். அது கடினமான பணி அல்லவா? அதனால் வருத்தமாக அமர்ந்து இருந்தஒரு புலவரை பார்த்த ஒளவையார், விஷயம் அறிந்து, இயற்றிய பாடல் இது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
என்பதே அப்பாடல்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதில் 1 கோடி என்பது 1 கோடி பொன்னை குறிக்கும். கீழுள்ள 4 செயல்கள் ஒவ்வொன்றும் 1கோடி பொன்னை குறிக்கும் என்று அந்த செயல்களை ஏற்றி சொல்லி உள்ளார் . சுலபமாக பின்பற்றக்கூடிய ,நம்மை நல்வழிப்படுத்தக்கூடிய அந்த பாடலின் பொருள் இதோ.
1. நம்மை மதிக்காதவர்கள் விட்டு தலைவாசலை மிதிக்காமல் இருப்பதே நலம்.அதாவது அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் இருப்பதே நலம் , அது 1 கோடி பொன்னுக்கு சமம் என்கிறார் ஒளவையார்.
2. நம்மை அன்புடன் உபசரித்து 'உண்ணுங்கள் உண்ணுங்கள்' என்று உணவிடாதோர் வீட்டில் சென்று உண்ணாமை கோடி பொன்னுக்கு சமம்.
3. கோடி பொன்னை கொடுத்தாவது, நல்ல பண்புகளை பெற்றவர்களுடன் கூடி இருக்கவேண்டும் ,அது மற்றும் ஒரு கோடி பொன்னுக்கு சமம்.
4. எவ்வளவு கோடி பொன் கொட்டிக்கொடுத்தாலும், தன்னுடைய வாக்கு தவறாமை 1 கோடி பொன்னுக்கு சமம் என்கிறார்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
எனக்கு மிகவும் பிடித்த, பின்பற்றும் வரிகள்krishnaamma wrote:
மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.
1. நம்மை மதிக்காதவர்கள் விட்டு தலைவாசலை மிதிக்காமல் இருப்பதே நலம்.அதாவது அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் இருப்பதே நலம் , அது 1 கோடி பொன்னுக்கு சமம் என்கிறார் ஒளவையார்.
பகிர்தமைக்கு நன்றி மா
அருமையான வரிகள் அம்மா... மிகவும் ஆர்தமுள்ளதாய் உள்ளது, நான் இதுவரை இந்த வரிகளை படித்ததில்லை... நன்றி...
![ranhasan](https://2img.net/u/1813/71/41/02/avatars/10664-71.jpg)
![ranhasan](https://2img.net/u/1813/71/41/02/avatars/10664-71.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ரேவதி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உனமைதான் அம்மா என்றும் மதியாத வாசலை மிதிக்க கூடாது..!
பகிர்விற்கு
அம்மா..!
பகிர்விற்கு
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ranhasan wrote:அருமையான வரிகள் அம்மா... மிகவும் ஆர்தமுள்ளதாய் உள்ளது, நான் இதுவரை இந்த வரிகளை படித்ததில்லை... நன்றி...
நன்றி ஹாசன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருண் wrote:உனமைதான் அம்மா என்றும் மதியாத வாசலை மிதிக்க கூடாது..!
பகிர்விற்குஅம்மா..!
![]()
நன்றி அருண்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
நான் ஏற்கனவே படுத்து உள்ளேன்.மீண்டும் அதை நினைவு படுத்தியதற்கு நன்றி
![6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
kitcha wrote:மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.
உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதலே கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
நான் ஏற்கனவே படுத்து உள்ளேன்.![]()
ஏன் "படுத்து உள்ளீர்கள் " கிச்சா? உடம்பு சரி இல்லையா?
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மேலே உள்ள படதில் உள்ள k.p சுந்தராம்பால் ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.......ஒரு பவுன் தங்கம் 75 ரூபாய்க்கு விற்ற காலகட்டதிலேயே ஒரு லட்சம் ரூபை சம்பளமாக வாங்கினார் .தான் பிறந்த ஊரில்(கொடுமுடி) முக்கால்வாசியை வாங்கி விட்டார்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|