புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
289 Posts - 45%
heezulia
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
20 Posts - 3%
prajai
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_m10வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கைக்கு இத்தனை அதிசயங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Thu Sep 15, 2011 1:35 pm

வாழ்க்கை ஓர் அன்பு ..... அனுபவிப்போம்.
வாழ்க்கை ஓர் அழகு ..... அதிசயிப்போம்.
வாழ்க்கை ஓர் ஆன்மா ..... உணர்த்திடுவோம்.
வாழ்க்கை ஓர் இலக்கு ..... எட்டிடுவோம்.
வாழ்க்கை ஓர் இரகசியம் ..... வெளிப்படுத்துவோம்.
வாழ்க்கை ஓர் உறுதிமொழி ..... வெளிப்படுத்துவோம்.
வாழ்க்கை ஓர் விளையாட்டு ..... விளையாடுவோம்.
வாழ்க்கை ஓர் வாய்ப்பு ..... பயன்படுத்துவோம்.
வாழ்க்கை ஓர் வெகுமதி ..... ஏற்போம்.
வாழ்க்கை ஓர் சவால் ..... சந்திப்போம்.
வாழ்க்கை ஓர் சாகசம் ..... துணிந்துநிற்போம்.
வாழ்க்கை ஓர் துன்பம் ..... எதிர்கொள்வோம்.
வாழ்க்கை ஓர் கடமை ..... செய்துமுடிப்போம்.
வாழ்க்கை ஓர் பாடல் ..... இசைப்போம்.
வாழ்க்கை ஓர் பயணம் ..... நிறைவுசெய்வோம்.
வாழ்க்கை ஓர் புதிர் ..... விடுவிப்போம்.
வாழ்க்கை ஓர் போராட்டம் ..... போராடுவோம்.



[You must be registered and logged in to see this image.]

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 15, 2011 1:38 pm

வாழ்க்கை ஓர் அன்பு ..... அனுபவிப்போம்.
வாழ்க்கை ஓர் அழகு ..... அதிசயிப்போம்.
வாழ்க்கை ஓர் ஆன்மா ..... உணர்த்திடுவோம்.
வாழ்க்கை ஓர் இலக்கு ..... எட்டிடுவோம்.
வாழ்க்கை ஓர் இரகசியம் ..... வெளிப்படுத்துவோம்.
வாழ்க்கை ஓர் உறுதிமொழி ..... வெளிப்படுத்துவோம்.
வாழ்க்கை ஓர் விளையாட்டு ..... விளையாடுவோம்.
வாழ்க்கை ஓர் வாய்ப்பு ..... பயன்படுத்துவோம்.
வாழ்க்கை ஓர் வெகுமதி ..... ஏற்போம்.
வாழ்க்கை ஓர் சவால் ..... சந்திப்போம்.
வாழ்க்கை ஓர் சாகசம் ..... துணிந்துநிற்போம்.
வாழ்க்கை ஓர் துன்பம் ..... எதிர்கொள்வோம்.
வாழ்க்கை ஓர் கடமை ..... செய்துமுடிப்போம்.
வாழ்க்கை ஓர் பாடல் ..... இசைப்போம்.
வாழ்க்கை ஓர் பயணம் ..... நிறைவுசெய்வோம்.
வாழ்க்கை ஓர் புதிர் ..... விடுவிப்போம்.
வாழ்க்கை ஓர் போராட்டம் ..... போராடுவோம்.

நிச்சயமாக அனைத்தையுமே செய்து முடிப்போம்...
அனைத்து வரிகளுமே தெளிவான சிந்தனைக்கு தூண்டுகோல்..
பாராட்டுக்கள் கஜி...
அருமையிருக்கு அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 15, 2011 1:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Thu Sep 15, 2011 1:47 pm

நன்றி உமா அக்கா
நன்றி ஜாஹீதாபானு அக்கா



[You must be registered and logged in to see this image.]

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Sep 15, 2011 1:56 pm

கஜேந்தினி wrote:வாழ்க்கை ஓர் அன்பு ..... அனுபவிப்போம்.
வாழ்க்கை ஓர் அழகு ..... அதிசயிப்போம்.
வாழ்க்கை ஓர் ஆன்மா ..... உணர்த்திடுவோம்.
வாழ்க்கை ஓர் இலக்கு ..... எட்டிடுவோம்.
வாழ்க்கை ஓர் இரகசியம் ..... வெளிப்படுத்துவோம்.
வாழ்க்கை ஓர் உறுதிமொழி ..... வெளிப்படுத்துவோம்.
வாழ்க்கை ஓர் விளையாட்டு ..... விளையாடுவோம்.
வாழ்க்கை ஓர் வாய்ப்பு ..... பயன்படுத்துவோம்.
வாழ்க்கை ஓர் வெகுமதி ..... ஏற்போம்.
வாழ்க்கை ஓர் சவால் ..... சந்திப்போம்.
வாழ்க்கை ஓர் சாகசம் ..... துணிந்துநிற்போம்.
வாழ்க்கை ஓர் துன்பம் ..... எதிர்கொள்வோம்.
வாழ்க்கை ஓர் கடமை ..... செய்துமுடிப்போம்.
வாழ்க்கை ஓர் பாடல் ..... இசைப்போம்.
வாழ்க்கை ஓர் பயணம் ..... நிறைவுசெய்வோம்.
வாழ்க்கை ஓர் புதிர் ..... விடுவிப்போம்.
வாழ்க்கை ஓர் போராட்டம் ..... போராடுவோம்.




அருமையான பகிர்வு... புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 15, 2011 2:01 pm

வாழ்க்கைல இவ்ளோ பண்ணனுமா? அதிர்ச்சி




[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 15, 2011 2:04 pm

அருமை.சூப்பர்.தெளிவான கருத்துள்ள நல்ல வரிகள் [You must be registered and logged in to see this image.]



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 15, 2011 2:08 pm

அனைத்தும் சூப்பர் நல்ல கருத்துக்கள்


பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Dec 26, 2011 5:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 26, 2011 8:20 pm

வாழ்க்கை பயணத்தில் எதிா்படும் இவை அனைத்தையும் சந்தித்து வெற்றிகரமாக வாழ அா்ப்பணிப்பதே சிறந்த வாழ்வு.

நல்ல பதிவை கொடுத்த சகோ.கஜேந்தினயை பாராட்டுகிறேன். [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக