புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_c10வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_m10வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_c10வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_m10வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_c10வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_m10வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_c10வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_m10வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி?

Page 2 of 2 Previous  1, 2

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Sep 15, 2011 11:00 am

First topic message reminder :

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் ரஜினி பற்றி அவர் கூறியிருந்த தகவல்கள் சினிமாவுலகில் ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சூப்பர் ஸ்டார் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ஏனாம்?

ரஜினியை இவருக்கு முன்பு அவரது நெருங்கிய நண்பர்களான சில முக்கியஸ்தர்கள் சந்தித்திருக்கிறார்கள். டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறாராம்.

கே.எஸ்.ரவிகுமாரும் கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பத்திரிகையாளர் சோ இதுவரை இருபது முறைக்கு மேல் சந்தித்தாராம். ஆனால் அவர்கள் யாரும் ரஜினியை பற்றி மீடியாக்களிடம் வாய் திறக்காத போது இவர் மட்டும் அக்குவேறு ஆணி வேறாக புட்டு புட்டு எழுதியதைதான் பொறுக்க முடியவில்லையாம் ரஜினியால்.

இந்த பேட்டியில் ரஜினியை வெகுவாக பாதித்த விஷயம், அவர் இந்நாள் முதல்வரிடம் பேசியதையும், முன்னாள் முதல்வரிடம் பேசியதையும் வெளிப்படையாக போட்டு உடைத்தாரல்லவா? அதுதானாம்.

தனது சொந்த விருப்பு வெறுப்பை வைரமுத்து சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டாரே என்று கவலைப்பட்டதாக தெரிவிக்கிறது ரஜினி வட்டாரம்.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 154550 வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 154550 வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Sep 15, 2011 11:59 am

நான் அப்படியும் செய்து பார்த்தேன் பிரசனா....
ஆனால் சில வீடியோகள் தான் டிஸ்ப்ளே ஆகிறது....சில வீடியோகல் லிங்க்காகவே இருக்கிறது

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 154550 வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 154550 வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 15, 2011 12:04 pm

jesudoss wrote:பிரசனா மணிக்கவும்,,,

பாலா சார் ,
நான் வீடியோ கலை youtube இல் அப்லோட் பன்னிதான் ஈகரை வீடியோவில் இணைதேன்....ஆனால் அதன் லிங்க் மட்டும்தான் வருகிறது....வீடியோ வர மாட்டேங்குது.....எப்படி இணைப்பது என்று சொல்லவும்

யுட்யூப் ல share என்று இருப்பதை click செய்தால் embed code இருக்கும் அதை copy செய்து இங்கே paste செய்யவேண்டும் . அவ்வளவுதான்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Sep 15, 2011 12:08 pm

நன்றி பாலா சார். செய்து பார்க்கிறேன்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 154550 வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 154550 வைரமுத்து பேட்டி வருத்தத்தில் ரஜினி? - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக