புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
Page 12 of 17 •
Page 12 of 17 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17
First topic message reminder :
மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?
கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.
தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.
அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விசித்திர எலி!
லெம்மிங் எனப்படும் நீண்ட வாலுடைய எலி போன்ற சிறிய பிராணி நார்வே நாட்டில் உள்ளது. இந்தப் பிராணியின் நான்கு வருட வாழ்க்கைச் சக்கரம் விசித்திரமானது.
இவை முதல் வருடத்தில் நிதானமாக இனப்பெருக்கம் செய்கின்றன. இரண்டாவது, மூன்றாவது வருடங்களில் அது வேகமாகிறது. நான்காவது வருடத்தில் குட்டி போட்டுக்கொண்டே இருக்கின்றன.
ஏராளமாகப் பெருகியதும் லெம்மிங் எலிகளுக்கு ஒருவகைப் பீதி ஏற்பட்டுவிடுகிறது. லட்சக்கணக்கில், வாழ்வதற்கு ஏற்ற இடங்களைத் தேடி அவை புறப்படுகின்றன. கடைசியில் கடல் அல்லது ஆற்றை அவை வந்தடைகின்றன. வேறு வழி தெரியாமல் நீரில் பாய்கின்றன.
அமைதியான நீர்ப் பரப்பில் இவற்றால் நீந்த முடியும். ஆனால் சிறு அலையடித்தாலும் மூழ்கிவிடும். இவ்வாறு லட்சக் கணக்கில் உயிர் துறக்கின்றன.
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

ஹார்ன் பில்
ஆப்பிரிக்காவில் ஹார்ன் பில் என்றொரு பறவை இனம் உள்ளது. மரப் பொந்துகளில் இது முட்டையிடும். தாய்ப் பறவை மரப் பொந்துக்குள் புகுந்து களிமண்ணைக் கொண்டு உட்புறமாக ஓட்டையை அடைத்துவிடும். ஆண் பறவை உணவு கொண்டுவந்தபின் பெண் பறவை பொந்துக்குள் முட்டையிட்டு அடை காக்கும். அதற்கு ஐந்து வாரம் ஆகும். அதுவரை பெண் பறவை பொந்திலேயே இருக்கும். ஆண் பறவை உணவு கொண்டுவந்து தரும்.
குஞ்சுகள் வெளிப்பட்டதும் பெண் பறவை அடைப்பை உடைத்துக்கொண்டு வெளியே வந்து மீண்டும் ஓட்டையை அடைத்துவிடுகிறது. சிறுதுளை வழியே ஆணும் பெண்ணும் இரை கொணர்ந்து குஞ்சுகளுக்கு ஊட்டும்.
குஞ்சுகள் சற்று வளர்ந்ததும் அடைப்பை உடைத்துக்கொண்டு வெளிப்படும்.

- GuestGuest
அறிந்திராத தகவல்களை நித்தம் தரும் தல வாழ்க ..
- ராம்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 157
இணைந்தது : 09/08/2012
புதுமையான தகவல், மிக்க நன்றி அண்ணா.
எப்போதும் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள், உங்களை எந்த நோயும் அண்டாது - ராம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தொடர்ந்து அறிய தாருங்கள் அண்ணா!
* பாம்புகளில் 2,800 வகை உள்ளன. விஷம் உள்ளவை, விஷம் அற்றவை என அவற்றை பிரிக்கலாம்.
* பாம்புகள் குளிர் ரத்த பிராணிகள். முதுகுத்தண்டு உடையவை. கை, கால்,
காதுகள் இல்லாதவை. ஆண்டுக்கு நான்கு முறை தனது மேற்புற தோலை உரிக்கும்.
* பாம்புகள் சுவாசிக்கும்போது வெளியிடும் சத்தமே புஸ்.. புஸ்... என
கேட்கிறது. அதன் பற்கள் இரையை அரைக்கப் பயன்படாது, நாக்கு சுவைக்கப்
பயன்படாது. வாயில் உள்நோக்கி வளைந்த விஷப்பற்கள் இருக்கும்.
* பாம்புகள் பல திசைகளிலும் நகரும் வண்ணம் அதன் உடல் அமைந்துள்ளது. முன்
விலா எலும்புகளை தரையில் பற்றி, தன் உடலை முன்னோக்கி இழுக்கும். பிறகு
பின்பக்க விலா எலும்புகளால் பற்றிக் கொண்டு முன் உடலை நகர்த்தும். இப்படியே
பாம்பு இயக்கம் நடைபெறுகிறது.
* அனைத்து பாம்புகளும் ஊன் உண்ணிகள். புழு, பூச்சிகள், சிலந்திகள், சிறிய
பாம்புகள், எலிகள், பல்லிகள் என பல உயிரினங்களை வேட்டையாடி உண்ணும். அதனால்
விவசாயிகளின் நண்பனாகவும் விளங்குகிறது.
* அனேக பாம்புகள் முட்டையிடும். சில பாம்பினங்கள் குட்டிபோடும். ஆனால் பாம்புகள் தன் குட்டிகளை இரையளித்து வளர்ப்பதில்லை.
* பாம்பு புற்று கட்டுவதில்லை. இனம் மாற்றி ஜோடி சேராது. நாகரத்தினம்
பாம்பின் உடலில் உருவாவதில்லை. பாம்புகள் பழி வாங்கும் என்பதும் கற்பனையே.
* பாம்புகள் குளிர் ரத்த பிராணிகள். முதுகுத்தண்டு உடையவை. கை, கால்,
காதுகள் இல்லாதவை. ஆண்டுக்கு நான்கு முறை தனது மேற்புற தோலை உரிக்கும்.
* பாம்புகள் சுவாசிக்கும்போது வெளியிடும் சத்தமே புஸ்.. புஸ்... என
கேட்கிறது. அதன் பற்கள் இரையை அரைக்கப் பயன்படாது, நாக்கு சுவைக்கப்
பயன்படாது. வாயில் உள்நோக்கி வளைந்த விஷப்பற்கள் இருக்கும்.
* பாம்புகள் பல திசைகளிலும் நகரும் வண்ணம் அதன் உடல் அமைந்துள்ளது. முன்
விலா எலும்புகளை தரையில் பற்றி, தன் உடலை முன்னோக்கி இழுக்கும். பிறகு
பின்பக்க விலா எலும்புகளால் பற்றிக் கொண்டு முன் உடலை நகர்த்தும். இப்படியே
பாம்பு இயக்கம் நடைபெறுகிறது.
* அனைத்து பாம்புகளும் ஊன் உண்ணிகள். புழு, பூச்சிகள், சிலந்திகள், சிறிய
பாம்புகள், எலிகள், பல்லிகள் என பல உயிரினங்களை வேட்டையாடி உண்ணும். அதனால்
விவசாயிகளின் நண்பனாகவும் விளங்குகிறது.
* அனேக பாம்புகள் முட்டையிடும். சில பாம்பினங்கள் குட்டிபோடும். ஆனால் பாம்புகள் தன் குட்டிகளை இரையளித்து வளர்ப்பதில்லை.
* பாம்பு புற்று கட்டுவதில்லை. இனம் மாற்றி ஜோடி சேராது. நாகரத்தினம்
பாம்பின் உடலில் உருவாவதில்லை. பாம்புகள் பழி வாங்கும் என்பதும் கற்பனையே.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என்னா இந்த பாம்பு சினிமாவில் வருவதைபோல இல்லாமல் வித்தியாசமா இருக்கே?
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
அறிய தகவலுக்கு நன்றி
செந்தில்குமார்
ஜப்பானில் ஒரு காலத்தில் சு-தோக்கு என்ற ஒருவர் மன்னராக இருந்தார்.
அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூல், புத்தரைப் பற்றி எழுதப்பட்ட ஒன்று.
ஒரு மன்னர் புத்தரைப் பற்றி நூல் எழுதுவதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
135 பக்கங்கள் கொண்ட அந்த நூல் முழுவதையும் சு-தோக்கு தன் உடல் ரத்தத்தைக் கொண்டே எழுதினாராம்.
அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூல், புத்தரைப் பற்றி எழுதப்பட்ட ஒன்று.
ஒரு மன்னர் புத்தரைப் பற்றி நூல் எழுதுவதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
135 பக்கங்கள் கொண்ட அந்த நூல் முழுவதையும் சு-தோக்கு தன் உடல் ரத்தத்தைக் கொண்டே எழுதினாராம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆய்வுக்கூடமாகத் திகழ்ந்த பிரமிடு!
புராதன உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருப்பது எகிப்திய பிரமிடு ஒன்றுதான். அவை மன்னர்களின் கல்லறை மட்டும்தானா அல்லது வேறு காரியங்களுக்கும் பயன்பட்டதா என்று அறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் கொண்டனர். வெட்டவெளியில் வினோத வடிவில் அவை ஏன் கட்டப்பட்டன?
கிசா பிரமிட் தொகுதியில் உள்ள சியோப்ஸ், எல்லாவற்றையும் விடப் பெரியது. கி.மு. 26-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1953-ம் ஆண்டில் அதை ஆராயத் தொடங்கிய பிரெஞ்சு விஞ்ஞானி, அது ஒரு சூரியக் கடிகாரம் என்பதைக் கண்டார். பிரமிடின் அளவும் உருவமும் நாள், மணி, பருவம் ஆகியவற்றைக் கணக்கிட உதவும் வகையில் அமைந்திருப்பது தெரியவந்தது.
அதில், மையப் பகுதிக்குச் செல்லும் படிக்கட்டுகள் துருவ நட்சத்திரத்தைக் காணும் வகையில் சரியாக 26 டிகிரி 17 பாகை கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பிரமிடுகள் கல்லறையாக மட்டுமின்றி, வானியல் ஆய்வுக்கூடமாகவும் பயன்பட்டிருக்கின்றன என்பது அதன் மூலம் உறுதியானது.

- Sponsored content
Page 12 of 17 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 17