புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_lcapமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_voting_barமுத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Page 11 of 17 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 3:07 am

First topic message reminder :

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

இதன் பின்னணி என்னவென்று தெரியுமா?

கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் திருப்பாமல் விடாதே!' என்று அவன் கூறினானாம்.

அந்த அறிவுரைதான் அப்படியே சொற்றொடராக நீடிக்கிறது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:54 pm

'ஆல்பபெட்', 'டெல்டா'

ஏ, பி, சி என்று தொடங்கும் ஆங்கில மொழியில் உள்ள எல்லா எழுத்துகளையும் கொண்ட வரிசையைப் பள்ளியில் நாம் கற்கிறோம்.

கிரேக்க மொழி எழுத்து வரிசையில் முதல் இரண்டு எழுத்து ஆல்பா, பீட்டா (alpha, beta) ஆகும். அதன் அடிப்படையில்தான் `ஆல்பபெட்' (alphabet) என்பது பிறந்தது.

நைல் நதி கடலில் சேரும் முகத்துவாரம், `டெல்டா' என்று கூறப்படுகிறது. கடலை அடையும் எல்லா ஆறுகளும் அந்த வடிவத்தில் பாய்கின்றன.

அந்த வடிவம், கிரேக்க மொழியின் நான்காவது எழுத்தான `டெல்டா' (delta) வடிவில் உள்ளது. எனவே நைல் நதிக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பெயர் மற்ற நதிகளின் முகத்துவாரங்களையும் குறிப்பதாக ஆனது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:57 pm

'ஹாம்', 'ஸ்லாப்ஸ்டிக்'

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில், இரண்டாந்தர நடிகர்களால் முக ஒப்பனையைக் கலைக்க கோல்டு கிரீமை வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதனால் அவர்கள் ஒப்பனையைக் கலைக்கப் பன்றிக் கொழுப்பை (ham fat) பயன்படுத்தினர். எனவே அவர்கள் `ஹாம் பேட்டர்ஸ்' ((ham fatters) என்று அழைக்கப்பட்டனர். மோசமான நடிகர்களான அவர்கள், 20-ம் நூற்றாண்டில் சுருக்கமாக `ஹாம்' என்று அழைக்கப்பட்டனர்.

கீழே விழுவது, சறுக்கி விழுந்து எழுவது போன்ற நகைச்சுவை `ஸ்லாப் ஸ்டிக்' (slapstick) என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் நாகரீகமற்ற முறையில் எழுப்பப்படும் ஒலிகளால் இந்தப் பெயர் ஏற்பட்டது. திரையின் பின்னால் இரு குச்சிகளை ஒன்றுடன் ஒன்று அடித்து, நடிகர் கீழே விழும் சப்தத்தைக் குறிக்கும்வகையில் ஒலி எழுப்பப்படும்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 5:17 pm

நிச்சயதார்த்த மோதிரத்தின் கதை!

வெனிஸ் நகரவாசிகள் 16-ம் நூற்றாண்டில் வைரத்தின் மதிப்பை உணர்ந்த பிறகு, நிச்சயதார்த்தத்தின் போது வைர மோதிரம் போடுவதை அறிமுகப்படுத்தினர். கி.பி. 860 வரையில் நிச்சயதார்த்தப் பரிசுகளில் மோதிரம் இடம்பெற்றிருக்கவில்லை.

திருமணம் செய்ய விரும்புபவர் அதை உறுதி செய்துகொள்ள விலை உயர்ந்த மோதிரத்தைக் கொடுக்க வேண்டும் என்று அந்த ஆண்டில் போப் நிக்கோலஸ் ஓர் ஆணை வெளியிட்டார். தவிர, மணமகன் திருமணத்தை ரத்து செய்தால் அவனை நம்பி மோசம் போன மணப்பெண் அந்த மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பெண் துறவிகள் மடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் போப் நிக்கோலஸ் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 5:19 pm

கனடா- அமெரிக்கா பெயர்க் காரணம்

கனடா நாட்டுக்குத் தேர்ந்தெடுக்கப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டன. அந்நாட்டுப் பழங்குடியினரின் சொல் `கனாடா' (Kanata). அதன் பொருள், `குடிசைகள் நிறைந்தவை' என்பதாகும். கனடா அச்சொல்லை தன் நாட்டுக்குத் தேர்ந்தெடுத்தது.

`யுனைடெட் ஸ்டேட்ஸுக்கு' பல நபர்கள் தேர்ந்தெடுத்த பெயர், கொலம்பியா. அதனால்தான் அந்நாட்டின் தலைநகரான வாஷிங்டன், `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா'வில் அமைக்கப்பட்டது. ஆனால் நாட்டுக்கான பெயரைச் சூட்டுவதில் அவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. சுதந்திரத்துக்காக நடைபெற்ற புரட்சிப் போரின்போது பிரிட்டீஷ்காரர்கள் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமில்லாது சூட்டிய பெயரையே யுனைடெட் ஸ்டேட்ஸ் குடிமக்கள் தங்களைக் குறிப்பதற்கான பெயராகத் தேர்ந்தெடுத்தனர். அதுதான், `அமெரிக்கா'.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 5:21 pm

முட்டை பொரிந்து வெளிவரும் முன்...

`முட்டை பொரிந்து வெளிவரும் முன் குஞ்சுகளை எண்ணாதே' (Don’t count your chickens before they hatch) என்பது ஆங்கிலத்தில் பிரபலமான வழக்கு. ஒரு விஷயம், உண்மையாக முடியும் முன் ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்பது இதன் பொருள்.

கி.மு. ஆறாம் நூற்றாண்டில்தான் இவ்வாக்கியம் முதன்முதலில் எழுதப்பட்டது. ஈசாப் கதைகளில் ஒன்றான `பால்காரியும் அவளுடைய வாளியும்' என்ற கதையில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.

ஈசாப் அடிமையாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தன்னுடைய அறிவுக் கூர்மை, சாமர்த்தியம் ஆகியவற்றால் அவர் விடுதலை அடைந்தார். உலகப் புகழும் பெற்றார். எனவே அவரது வாழ்க்கையே இச்சொற்றொடருக்குச் சரியான விளக்கமாக அமைகிறது.

இந்த வாக்கியம் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டது 16-ம் நூற்றாண்டில்தான்.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 5:23 pm

ஒட்டுக் கேட்பது!

ஒட்டுக் கேட்பது ஆங்கிலத்தில் Eavesdropping என்று குறிப்பிடப்படுகிறது. இடைக்கால வீடுகளில், கூரையில் இருந்து மழைநீரை எடுத்துச் செல்ல குழாய்கள் இருக்காது. அதற்குப் பதிலாக `Eaves' என்பவை இருக்கும். அவை சரிவான கூரையின் கீழாக அகலமாக நீட்டப்பட்டிருக்கும். திடீரென்று மழை பெய்யும்போது யாராவது இந்த `ஈவுக்கு' அடியில் ஒதுங்கினால் உள்ளே இருப்பவர்கள் பேசுவதைக் கேட்க முடியும். அப்படித்தான் மேற்கண்ட வார்த்தை பிறந்தது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jul 12, 2012 5:27 pm

சூப்பருங்க சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 12, 2012 5:34 pm

சிவா wrote:முட்டை பொரிந்து வெளிவரும் முன்...

`முட்டை பொரிந்து வெளிவரும் முன் குஞ்சுகளை எண்ணாதே' (Don’t count your chickens before they hatch) என்பது ஆங்கிலத்தில் பிரபலமான வழக்கு. ஒரு விஷயம், உண்மையாக முடியும் முன் ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்பது இதன் பொருள்.

இது முற்றிலும் உண்மை ... சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:28 am

பிரமோஸ் ஏவுகணை

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை, ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தயாரிக்கப்பட்டதாகும். பிரமோஸ் என்பது ஒலியை மிஞ்சும் வேகம் கொண்டது. சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்க வல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இரண்டு நாடுகளின் பெரிய நதிகளான பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்கோவா ஆகிய நதிகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்ட வார்த்தைதான் பிரமோஸ். இந்த ஏவுகணை உலகின் அதிக வேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:28 am

சூடான மூச்சுக்காற்று

நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று உடல் இயக்கத்தால் நம் உடல் வெப்பநிலையை அடைகிறது. அந்தக் காற்றில் அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதுவும் ஒரு காரணமாகும். நாம் உள்ளிழுக்கும் காற்றில் 20 சதவீதம் ஆக்சிஜனும், 0.04 சதவீதம் கார்பன் டை ஆக்சைடும் உள்ளன. ஆனால் வெளிவிடும் காற்றில் 16 சதவீதம் ஆக்சிஜனும், 4.04 சதவீதம் கார்பன்-டை- ஆக்சைடும் உள்ளன.

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 11 of 17 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக