புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
20 Posts - 51%
ayyasamy ram
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
18 Posts - 46%
mini
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
375 Posts - 59%
heezulia
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
218 Posts - 34%
mohamed nizamudeen
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
5 Posts - 1%
mini
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
4 Posts - 1%
Abiraj_26
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
3 Posts - 0%
Saravananj
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
திடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_lcapதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_voting_barதிடீர் `குபேரபுரி' கிராமம்! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் `குபேரபுரி' கிராமம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 2:56 am

அந்தக் கிராமத்தின் மண் சாலைகளில் ஸ்கார்பியோக்களும், இன்னோவாக்களும் புழுதி கிளப்பியபடி சீறிப் பாய்கின்றன, ஆங்காங்கே, `அடிக்கும்' வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட மாளிகைகள் உயர்ந்து நிற்கின்றன, டீக்கடைகளில் `நூறுகளும்', `ஐநூறுகளும்' சர்வ சாதாரணமாய் புழங்குகின்றன...

எங்கேயிருக்கிறது இந்தச் செல்வபுரி கிராமம் என்கிறீர்களா? டெல்லி அருகே உள்ள நரங்புராதான் அது.

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை, லட்சக்கணக்கான பிற இந்திய கிராமங்களைப் போலத்தான் நரங்புராவும் அழுதுவடிந்துகொண்டு இருந்தது.

மருத்துவமனை கிடையாது, கழிப்பறை, வடிகால் வசதி கிடையாது, ஒரு நாளைக்கு சில மணி நேரம் மட்டுமே `வந்து போகும்' மின்சாரம், பெயருக்கு ஒரு தொடக்கப் பள்ளி... என்று. பெரும்பாலானவர்கள் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கியதில்லை, சத்தற்ற குழந்தைகள் புழுதியில் புரண்டு கொண்டிருக்கும்.

சரி, எந்த மந்திரவாதி தனது மாயாஜாலத்தால் இரவோடு இரவாக இக்கிராமத்தின் தலைவிதியை மாற்றினார்? மாயாஜாலமல்ல, `பார்முலா 1' கார் பந்தயத் தடம்!

இந்தியாவின் முதல் `பார்முலா 1' கார் பந்தயத் தடம் இப்பகுதியில் விறுவிறுவென்று உருவாகி வருகிறது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 5 கிலோமீட்டர் நீளத்துக்கு சுழன்று சுழன்று வளரும் இந்தத் தடம்தான் நரங்புரா மற்றும் சுற்றுப்புற கிராம வாசிகளை செல்வச் சீமான்கள் ஆக்கியிருக்கிறது.

டெல்லி மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தை ஒட்டிய இப்பகுதியின் வறுமை, `புகழ் பெற்றது'. ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகளுக்கு இணையானது.

திடீரென்று ஒருநாள் இங்கு புல்டோசர்களும், லாரிகளும் முற்றுகையிட்டன. 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில், ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் அமரும் அதிநவீன பார்வையாளர் பகுதியுடன் பந்தயத் தடம், ஒரு ஆக்கி மைதானம், கிரிக்கெட் மைதானம், டென்னிஸ் அகாடமி அடங்கிய `விளையாட்டு நகரத்தை' உருவாக்கும் பிரம்மாண்டப் பணி தொடங்கியது.

அப்பகுதியின் நில உரிமையாளர்களுக்குத் தாராளமாக இழப்பீடு வழங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. நேற்று வரை, சிங்கிள் டீக்கு எப்படி சில்லரை தேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களின் கைகளில் `கோடிகள்' திணிக்கப்பட்டன.

இப்படியாக பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட, பலருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பந்தாவான பங்களாக்களை கட்டுகிறார்கள், ஆடம்பர கார்களை வாங்கி அங்கும் இங்குமாக ஓட்டித் திரிகிறார்கள்.

பணம் தாராளமாகப் புரளும்போது, கிராமத்தில் மதுவுக்குக் கேட்க வேண்டுமா என்ன? அது ஆறாக ஓடுகிறது.

``இங்கே எப்போதுமே மதுபானம் புழங்கும் என்றாலும், இப்போ நிலைமை ரொம்பவே மோசமாயிடுச்சு'' என்கிறார் 36 வயது பெண்மணியான கிஷன்.

``ஆம்பளைங்களுக்கு வேலையில்ல, கையிலோ காசு நிறைய இருக்குது. அப்புறம் என்ன செய்வாங்க? நாள் முழுவதும் குடிச்சே கழிக்கிறாங்க. பெண்டாட்டி, பிள்ளைகளை
எல்லாம் மதிப்பதேயில்லை. `நீ போனா போ... ஒரே நாள்ல நான் இன்னொரு பெண்டாட்டி தேடிக்குவேன்' என்று எடுத்தெறிந்து பேசுகிறார்கள்'' என்று கிஷன் புலம்புகிறார்.

தினதந்தி

திடீர் `குபேரபுரி' கிராமம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக