புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
jothi64
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_m10இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது சரியா காவல் துறையினரே!

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Sep 14, 2011 6:46 pm

First topic message reminder :

இது சரியா காவல் துறையினரே!

இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை.

முதலில் ஒருவர் குழியை தோண்டிக்கொண்டே போனாராம். அதன்பின்பு ஒருவர் அந்த குழியை மூடிக்கொண்டே வந்தாராம். இதை பார்த்த ஒருவர் ஏப்பா!

அவரு கஸ்ட்டபட்டு குழியை தோண்டிக்கிட்டே போராறு. நீ அவரு தோண்டின குழியை மூடிக்கிட்டே போற. என்னப்பா நடக்குது இங்க.

அதற்க்கு பதில் அளித்த அந்த நபர் , குழியை வெட்டுறது அவர் வேலை. அதை மூடுவது என் வேலை. இடையில் விதை போட வேண்டிய அள் வரவில்லை. அவர் வரவிளலி என்பதற்காக நான் என் வேலையை செய்யாமல் இருக்கமுடியுமா என்றாராம்.

அதன் பின்பு அங்கு வந்த விதை போதும் நபர் தான் பங்கிர்க்கு மூடப்பட்ட குழி மீது விதையை தூவினராம்.
இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல .. கலவரங்கள் என்பது தவறுதான். அதை யார்செய்தலும் குற்றம்.
அவர்களை கைது செய்வது என்பது நல்லவிசயம்.

ஆனால் நேற்று ஜெயமங்கலத்தில் பகலில் 11-12 மணி அளவில் நடந்த பிரச்சனைக்கு .. பிரச்சனையின் போது அமைதியாய் இருந்துவிட்டு .. நள்ளிரவு 12 மணிக்கு அந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பிடித்து சென்றிருக்கிறார்கள். உண்மை என்ன என்றால் ல்கலவரம் செய்த நபர்கள் யாரும் சிக்கவில்லையாம். எல்லாம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அப்பாவிகள். அதில் இளைஞர்களும் அடங்கும்.

இது போன்ற பிரச்சனைகளுக்கு பிணை கிடைப்பதற்கே 20 நாட்கள் ஆகுமம். அதில் அவ்ர்கல் வெளியில் வந்தாலும் ஓட்டுனர் உரிமம் கூட பெறமுடியாத அளவிற்க்கு சிக்கிக்கொண்டார்கள்.

ஏதாவது தனியார் நிறுவந்த்தில் கூட வேலை செய்து வாழ்கிறார்கள் என்றால் ,.. அதையும் நிம்மதியாக செய்யமுடியாது. மாதம் ஒரு வாயிதா என்று இழுத்தடிப்பார்கள். அரசாங்கமாய் பார்த்து இந்த கேஸை தள்ளுபடி செய்தால்தான் உண்டு. அப்படி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்வோம். அவ்ர்களிடம் சிக்கிய நபர்களில் கல்லூரி மண்வார்களும் அடங்கும்.

இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Thank-you015

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 14, 2011 9:35 pm

போலீஸ் சில வேளைகளில் இரண்டு பக்க மத்தளங்களுக்கு நடுவில் மாட்டியது போல இருப்பாங்க அவங்க வேலையையும் ஒளுங்க செய்ய விடுவதும் இல்லை

சில போலீஸ் காரர்கள் நான் தான் ராஜா என்கிற நோக்கில் எல்லாம் சுருட்ட பார்க்கிறவர்கள் ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 3:45 pm

போலீஸ் துறையில் 1% நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் .

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 17, 2011 3:58 pm

Sundararaj Thayalan wrote:போலீஸ் துறையில் 1% நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் .

வணக்கம் அய்யா !

தாங்கள் இந்த துறையில் பணிபுரிந்தவராக அறிகிறேன். 1% தான் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது கூட தவறுதான்.

எனக்கு தெரிந்து காவல் துறையில் உள்ளவர்கள் எந்த அளவிர்க்கு கரடுமுரடான வார்களாக நடந்துகொள்கிறார்களோ அந்த அளவிற்கு எல்லோருக்கும் இளகிய மனம் இருக்கும்.

இதை தொடர்ச்சியாக பல ஆர்மி selection attend செய்த போதும், இன்னும் பிற செய்திகளையும் வைத்து அறிந்தேன். என் நன்பர்கள் சிலர் இத்துறையில் பணிபுய்கிறார்கள்.. காவல் துறையினர் கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் மகக்ல் மீது பாய்கிறது.
ஆனாலும் சிலர் மிகவும் மோசமானவர்கள் தான். எனக்கு தெரிந்தே ஒரு பெண் எஸ்‌ஐ மிகவும் மோசமானவர். இன்னும் ....

நன்றி அய்யா !!

இது சரியா காவல் துறையினரே!  - Page 2 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Sep 17, 2011 4:33 pm

உங்கள் கட்டுரையும், எடுத்துக்காட்டும் நல்ல பொருத்தம். காவல் துறை கண்ணியமாக நடக்க வேண்டும் என்பதே நம் அவா.

ரகு . B
ரகு . B
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011

Postரகு . B Sat Sep 17, 2011 4:35 pm

Sundararaj Thayalan wrote:போலீஸ் துறையில் 1% நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன் .
மிச்சம் 99% பயம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக