புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான்
Page 1 of 1 •
![படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Tamil-Daily-News_Paper_4318964482](https://2img.net/h/www.dinakaran.com/data1/Newsimages/Tamil-Daily-News_Paper_4318964482.jpg)
தாராபுரம் : படிக்கட்டில் ஏறும்போது மின்சாரம் தயாரிக்கும் கருவியை 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் இன்ஸ்பயர் விருதுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று முன்தினம் நடந்தது. 141 பள்ளிகளில் இருந்து 212 மாணவர்கள் தங்கள் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
திருப்பூர் சித்தராவுத்தன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் அகிலன், படிக்கட்டில் ஏறும்போது மின்சாரம் தயாரிக்கும் கருவியை உருவாக்கி வைத்திருந்தார். சிறிது சாய்தளமாக உள்ள படிக்கட்டில் மிதித்தால், அதன் அழுத்தத்தில் கீழே சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ள வீல் சுழல்கிறது. அதனுடன் இணைக்கப்பட்ட டைனமோவில் மின்சாரம் உற்பத்தியாகி பல்பு எரிகிறது. இதுபற்றி அகிலன் கூறியதாவது:
சைக்கிள் சக்கர சுழற்சியால் உற்பத்தியாகும் மின்சார முறைதான் இதுவும். நாட்டில் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அடிக்கடி மின்தடையால் அவதிப்பட்டேன். இதற்கு தீர்வு காண இருட்டில் இருந்து யோசித்தபோதுதான் இந்த ஐடியா கிடைத்தது. தினசரி ஏராளமானோர் படிக்கட்டுகளை பயன்படுத்துகிறோம். குறிப்பாக மலைக்கோயில்களில் ஏராளமான பக்தர்கள் ஏறி இறங்குகிறார்கள். படிக்கட்டு மிதிபட்டுக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற இடங்களில் இந்த முறையை பயன்படுத்தினால் அந்தந்த பகுதி மின்தேவையை பூர்த்தி செய்யலாம். ஷாப்பிங் மால்களில் எஸ்கலேட்டர், லிப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டில் ஏறி மின்உற்பத்தி செய்யலாம். படிக்கட்டுகளை சிறிது சாய்வுடன் மாற்றி அமைக்க வேண்டும், என்றார்.
தினகரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இது பயனுக்கு வருமோ இல்லையோ, ஆனால் அந்த சிறுவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
![படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![படிக்கட்டில் ஏறினால் மின்சாரம் வரும் - 7ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளான் Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அட இப்ப இருக்குற பசங்க ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறாங்கப்பா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|