புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
25 Posts - 35%
ayyasamy ram
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
1 Post - 1%
mruthun
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
100 Posts - 47%
ayyasamy ram
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_m10நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 6:14 pm

இன்றைய தினசரியின் முதல் பக்கமும்
வழக்கம் போல் ஊழலில் தொடங்கி இருந்தது.
2-ஜி ஊழல்..காமன்வெல்த் ஊழல்..கிரிக்கெட் ஊழலில்
முதல் பக்கம் முடிந்து போனது..
மத்திய அரசின் ஊழலைத் தொடர்ந்து ....
மாநில அரசின் ஊழல் அணிவகுக்கத் துவங்கியிருந்தது
அடுத்த பக்கத்தில்.
நில அபகரிப்பு.."முன்னாள்"களின் அணிவகுப்பைத்
தொடர்ந்தது அதிகாரிகள் செய்யும் ஊழல்கள்.
இடையில்..கவர்ச்சியான செய்திகளாய் வந்துபோனது
"கள்ளக் காதல்"களும்..வன்முறையில் முடிந்த
வேலித் தகராறு கொலைகளும்.
தங்கத்தின் விலை "கிர்"ரடிக்க..பங்குச் சந்தையின்
வீழ்ச்சிகளில் துவள்கிறது மனம்.
ஆசுவாசப் படுத்திக் கொள்ள..
விளையாட்டுச் செய்திகளில் கண்கள் செல்ல
மேலும் துவள்கிறது மனம்.
நேற்றைய செய்திகளால்
நாளைய உலகத்தைக் கணிக்கிறேன்..
மந்திரிகளும்..ஹர்ஷத் மேத்தாக்களும்.....
"ஆன்லைன்" வர்த்தகங்களும்..நிறைந்துவிட்ட
100 கோடி பேர் உள்ள ஒரு நாட்டில் ...

பாவம்! ஒரே ஒரு "அன்னா ஹசாரே"-வாவாலும்....
ஒரே ஒரு "ஐரோம் ஷர்மிளா" வாவாலும்..
எப்போதோ செத்துப் போன "காந்தி"யாலும்
என்ன செய்ய முடியும்?

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Tue Sep 13, 2011 6:36 pm

அருமை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 6:46 pm

ரொம்பவும் நன்றி! sino....

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 6:49 pm

மிகவும் அருமை, ஆனால் செய்து காட்டிவிடுவார்களோ என்றுதான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Boxrun3
with regards ரான்ஹாசன்

நானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Hநானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Aநானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Sநானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  Aநானும் ஒரு பார்வையாளனாகவே இருக்கையில்..  N
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 6:50 pm

ரொம்பவும் நன்றி! ranhaasan ..

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Tue Sep 13, 2011 7:01 pm

அருமை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 7:08 pm

மீண்டும் ஒருமுறை பாராட்டியிருக்கிறீர்கள்..
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 13, 2011 7:11 pm

சூப்பரா இருக்கு நண்பா இன்றைய காலகட்டத்தில் ஒருவர் மட்டுமே என்ன செய்ய முடியும்னு ரொம்ப அழகா சொல்லிட்டீங்க அருமையான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Sep 13, 2011 7:12 pm

ரொம்பவும் நன்றி! மாணிக்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 13, 2011 7:14 pm

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக