புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_lcapபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_voting_barபழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........?

Page 3 of 3 Previous  1, 2, 3

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 3:52 pm

First topic message reminder :

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 1RICE
நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 5:16 pm

பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:அல்சர் இருக்குறவங்க பழைய சாதம் சாப்பிட கூடாதாம்ல இங்க ஒரு மருத்துவர் சொன்னாருப்பா இது உண்மையா அது உண்மையான்னு கண்டுபிடிங்க நண்பர்களே அதுக்காக அமெரிக்க டாக்டர் தான் உண்மையானவர்னு நம்பாதீங்கப்பா

உன் உடம்புக்கு ஒத்துக்காததை எல்லாம் ஏன் சாப்பிடுற?
களி தான் உனக்கு சரி சிப்பு வருது சிப்பு வருது
நடனம் நடனம் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Sep 14, 2011 5:28 pm

பதிவுக்கு நன்றி பானு....

ஆமா களியும் நல்லதுதானே?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 5:46 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:அல்சர் இருக்குறவங்க பழைய சாதம் சாப்பிட கூடாதாம்ல இங்க ஒரு மருத்துவர் சொன்னாருப்பா இது உண்மையா அது உண்மையான்னு கண்டுபிடிங்க நண்பர்களே அதுக்காக அமெரிக்க டாக்டர் தான் உண்மையானவர்னு நம்பாதீங்கப்பா

உன் உடம்புக்கு ஒத்துக்காததை எல்லாம் ஏன் சாப்பிடுற?
களி தான் உனக்கு சரி சிப்பு வருது சிப்பு வருது
நடனம் நடனம் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மாணிக் வர்ற மாதிரி இருக்கு அய்யோ, நான் இல்லை

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 Power-Star-Srinivasan
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Sep 14, 2011 5:51 pm

இனி பழய சாதமே போதும் நன்றி நன்றி நன்றி

Be Happy always

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 5:54 pm

Jotheshree wrote:இனி பழய சாதமே போதும் நன்றி நன்றி நன்றி

நீ தண்டசோறு.. அதனால உன் வீட்டுல அது தானே போடுவாங்க சிப்பு வருது சிப்பு வருது

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 Power-Star-Srinivasan
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Sep 14, 2011 6:00 pm

பிளேடு பக்கிரி wrote:
Jotheshree wrote:இனி பழய சாதமே போதும் நன்றி நன்றி நன்றி

நீ தண்டசோறு.. அதனால உன் வீட்டுல அது தானே போடுவாங்க சிப்பு வருது சிப்பு வருது
உனக்கு ஜெயில் ல களி தான போடுறாங்க

Be Happy always

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 6:01 pm

பழைய சாதத்தை விட களி உடலுக்கு ரொம்ப நல்லது தெரியாதா ஜோதி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 6:07 pm

Manik wrote:பழைய சாதத்தை விட களி உடலுக்கு ரொம்ப நல்லது தெரியாதா ஜோதி

நான்பெண்டா.. முத்தம்

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 8:39 pm

பழைய சாதத்தை எப்படி செய்வது?

என்ன கொடுமை சார் இது! இதைச் சாப்பிட்டுத்தான் 6 அடி இரண்டு அங்குலம் வளர்ந்துள்ளேன்! பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 733974

பழைய சாதத்துல இவ்வளவு சத்தா.........? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 14, 2011 8:58 pm

இதை சொல்ல கூட நம்க்கு அமெரிக்க காரன் தேவைபடுகிறான் சோகம் என்ன சொல்ல ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக