புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
5 Posts - 56%
Barushree
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
1 Post - 11%
kavithasankar
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
1 Post - 11%
prajai
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
2 Posts - 3%
prajai
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
2 Posts - 3%
Shivanya
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
1 Post - 1%
Barushree
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
மின்சார தடை.. Poll_c10மின்சார தடை.. Poll_m10மின்சார தடை.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சார தடை..


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 21 Sep 2009 - 3:25

மின்சார தடை..

மின்சார தடை.. Powercutb

ஒவ்வொரு முறை
மின்சாராம் -
துண்டிக்கப்படும் போதும்
அந்த அடைந்து போன
இருளில் -
நிற்கையில்-
உணர்கிறேன்;

என்றோ வாழ்ந்த என்
பழைய மனிதனின்
வாழ்க்கையை!!
------------------------
_வித்யாசாகர்


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 21 Sep 2009 - 3:35

என்ன அண்ணா கரன்ட் கட் பத்தி இன்றைய கவிதையில் எல்லாம் எதிரொலிக்குதெ
என்ன குவைத்தில் தொடர்ந்து கரன்ட் கட்ட என்ன ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 21 Sep 2009 - 3:37

ரூபன் wrote:என்ன அண்ணா கரன்ட் கட் பத்தி இன்றைய கவிதையில் எல்லாம் எதிரொலிக்குதெ
என்ன குவைத்தில் தொடர்ந்து கரன்ட் கட்ட என்ன மின்சார தடை.. 838572


நானும் இதையே தான் நினைச்சேன் ரூபன் , வித்யாவிற்கு பழைய ஞாபகம் வந்துருக்கும்ன்னு நினைக்கிறேன் மின்சார தடை.. 599303 மின்சார தடை.. 154550 மின்சார தடை.. Drunken_smilie

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 21 Sep 2009 - 3:40

குவைத்தில் அல்ல மின்சாரத் தடை! தமிழகத்தில் வரும் மின்சாரத்தடையை குவைத்தில் இருந்து உணருகிறார் நம் கவிஞர்! கற்பனைத் திறன் தானே கவிகளுக்கு அழகு!



மின்சார தடை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 21 Sep 2009 - 3:43

என்ன ஒற்றுமை நமக்குள் எல்லோருமே ஒரே சிந்தனைவாதிகள் சியர்ஸ்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 21 Sep 2009 - 3:44

மின்சாரத் தடை என்று அழகாக பெயரிடலாமே!



மின்சார தடை.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 21 Sep 2009 - 3:51

Kraja29 wrote:
ரூபன் wrote:என்ன அண்ணா கரன்ட் கட் பத்தி இன்றைய கவிதையில் எல்லாம் எதிரொலிக்குதெ
என்ன குவைத்தில் தொடர்ந்து கரன்ட் கட்ட என்ன மின்சார தடை.. 838572


நானும் இதையே தான் நினைச்சேன் ரூபன் , வித்யாவிற்கு பழைய ஞாபகம் வந்துருக்கும்ன்னு நினைக்கிறேன் மின்சார தடை.. 599303 மின்சார தடை.. 154550 மின்சார தடை.. Drunken_smilie

திர்பார்த்த கேள்வி தான், அதிலொரு சுவாரஸ்யம் இருக்கிறது..

பொதுவா சில நேரம் குளியலறைல மின் விளக்கு கோளாறால் அடிக்கடி அணைந்து போகும், இன்றைக்கு அணையவே இல்லை. அப்போ அந்த விளக்கை பார்த்துட்டு வெளியே வந்து கரண்ட் கட் கவிதை எழுதி செல்லம்மாவிடம்..

ஒவ்வொரு முறை
மின்சாராம் -
துண்டிக்கப்படும் போதும்
அந்த அடைந்து போன
இருளில் -
நிற்கையில்-
உணர்கிறேன்;

என்று நிறுத்திவிட்டு -

என்றோ வாழ்ந்த என்
பழைய மனிதனின்
வாழ்க்கையை!!


என்று முடித்திருப்பதாய் சொன்னேன், அதற்கவர்

அப்படியா??? நானென்னவோ "இருட்டில் நிற்கிறாய் முகம் தேவதை போல் தெரிந்தது னு ஏதோ.. காதல் கவிதை சொல்றீங்களோனு நினச்சேன் என்று சொல்லி சிரித்தார்.

என் எழுதுகோல் தானே எழுத ஆரம்பித்தது "ஒரு மெழுகுவர்த்திக்கு....

ஆக, இது இரட்டை குழந்தை கவிதை, மெழுகுவர்த்தி தம்பி; மின்சாரம் அண்ணன்!


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 21 Sep 2009 - 3:56

vidhyasagar wrote:
Kraja29 wrote:
ரூபன் wrote:என்ன அண்ணா கரன்ட் கட் பத்தி இன்றைய கவிதையில் எல்லாம் எதிரொலிக்குதெ
என்ன குவைத்தில் தொடர்ந்து கரன்ட் கட்ட என்ன மின்சார தடை.. 838572


நானும் இதையே தான் நினைச்சேன் ரூபன் , வித்யாவிற்கு பழைய ஞாபகம் வந்துருக்கும்ன்னு நினைக்கிறேன் மின்சார தடை.. 599303 மின்சார தடை.. 154550 மின்சார தடை.. Drunken_smilie

//----

அப்படியா??? நானென்னவோ "இருட்டில் நிற்கிறாய் முகம் தேவதை போல் தெரிந்தது னு ஏதோ.. காதல் கவிதை சொல்றீங்களோனு நினச்சேன் என்று சொல்லி சிரித்தார். ----//

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பது போல் , உங்களை சேர்ந்த வுடன் தங்கையும் கவிதை பாடுகிறார் போல

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 21 Sep 2009 - 4:00


சிவா wrote:குவைத்தில் அல்ல மின்சாரத் தடை! தமிழகத்தில் வரும் மின்சாரத்தடையை குவைத்தில் இருந்து உணருகிறார் நம் கவிஞர்! கற்பனைத் திறன் தானே கவிகளுக்கு அழகு!

ம் சகோதரரே, இரவில் மின்சார தடை நேரும் அந்த கணம் தான் என் கண்முன் வந்தது, அப்படி நம்மூரில் அடிக்கடி மின்தடை ஏற்படும்போது வெளியே வந்து நிலவை பார்த்து அமர்ந்திருக்கிறேன்..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 21 Sep 2009 - 4:08

Kraja29 wrote:
vidhyasagar wrote:
Kraja29 wrote:
ரூபன் wrote:என்ன அண்ணா கரன்ட் கட் பத்தி இன்றைய கவிதையில் எல்லாம் எதிரொலிக்குதெ
என்ன குவைத்தில் தொடர்ந்து கரன்ட் கட்ட என்ன மின்சார தடை.. 838572


நானும் இதையே தான் நினைச்சேன் ரூபன் , வித்யாவிற்கு பழைய ஞாபகம் வந்துருக்கும்ன்னு நினைக்கிறேன் மின்சார தடை.. 599303 மின்சார தடை.. 154550 மின்சார தடை.. Drunken_smilie

//----

அப்படியா??? நானென்னவோ "இருட்டில் நிற்கிறாய் முகம் தேவதை போல் தெரிந்தது னு ஏதோ.. காதல் கவிதை சொல்றீங்களோனு நினச்சேன் என்று சொல்லி சிரித்தார். ----//

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பது போல் , உங்களை சேர்ந்த வுடன் தங்கையும் கவிதை பாடுகிறார் போல
ம்! நிஜம் தான், அதனால் தான் இந்த கட்டுத்தறி கவி பாடுகிறதோ; நிஜத்தில் அவர் தான் கம்பன், நான் கட்டுத்தறி. காரணம், அத்தனை அழகான கவிதை "முகில்வன்ணனை" அவரால் தானே படைக்கமுடிந்தது! நான் வெறும் துணை தானே!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக