புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! - Page 2 Poll_c10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! - Page 2 Poll_m10ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !!

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 14, 2011 3:48 pm

First topic message reminder :

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணி தங்களுக்கு சன்மானமாகக் கொடுக்கப்பட்ட ரூ. 25 ஆயிரத்தை ஏற்க மறுத்துள்ளது.

சீனாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி கோப்பையை கைபற்றியது. ஒரு புறம் கிரிக்கெட் அணி தொடர் தோல்வியைத் தழுவி வரும் நிலையில் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

நாடு திரும்பிய அணிக்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி அணியினருக்கு தலா ரூ. 25, 000 பரிசுத் தொகை அளி்ப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் அறிவித்தார்.

இந்த பரிசுத் தொகையை வைத்துக் கொண்டு நல்ல ஹாக்கி மட்டை வாங்க முடியுமா இல்லை குடும்பத்தை தான் காப்பாற்ற முடியுமா என்று கூறி அணியினர் தொகையை வாங்க மறுத்துவிட்டனர்.

இது குறித்து ஹாக்கி அணியின் கேப்டன் ராஜ்பால் சிங் ஜீ நியூஸுக்கு கூறியதாவது,

நாங்கள் பாகி்ஸ்தானை வீழ்த்தி ஆசிய சாம்பின்ஸ் கோப்பையை வென்றுள்ளோம். ஆனால் அதற்கேற்ற சன்மானம் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.

இந்த சன்மானம் எங்களை ஊக்குவிக்குவதோடு எதிர்காலத்தில் ஹாக்கி விளையாட விரும்பவர்களுக்கும் உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார்.

இந்திய ஹாக்கி அணிக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 25, 000 சன்மானம் மத்திய அரசு கொடுத்ததல்ல, ஹாக்கி இந்தியா கொடுத்தது என்று அமைச்சர் அஜய் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பணத்தை வைத்துக் கொண்டா கொடுக்க மாட்டேன் என்கிறோம். ஏதோ எங்களால் முடிந்ததைத் தான் கொடுத்தோம் என்று ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed Sep 14, 2011 4:49 pm

நம் நாட்டில் யார் விளையாட்டை, விளையாட்டாய் பார்கிறார்கள். பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாய் பார்ப்பதால் தான் இந்த நிலைமை. கிரிக்கெட் வீரர்களுக்கு விளம்பரங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தேசிய விளையாட்டுக்கு நாம் தருவதில்லை

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! - Page 2 154550

http://mithilathewriter.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 4:51 pm

கிரிக்கெட்டை நம் தேசிய விளையாட்டாக மாற்றிவிட்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்ல இதைப்பத்தி ஜனாதிபதிகிட்ட பேசுறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 4:53 pm

Manik wrote:கிரிக்கெட்டை நம் தேசிய விளையாட்டாக மாற்றிவிட்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்ல இதைப்பத்தி ஜனாதிபதிகிட்ட பேசுறேன்

பாத்திமா பீவி கிட்டையா அதிர்ச்சி ?

ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! - Page 2 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 4:56 pm

யார் அந்த பாத்திமா பக்கிரி அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 5:03 pm

Manik wrote:யார் அந்த பாத்திமா பக்கிரி அதிர்ச்சி

நம்ம பக்கத்து வீட்டு பாட்டி தான் சிரி சிரி

ஆசிய கோப்பையை வென்ற இந்தியா அணிக்கு வெறும் 25000 பரிசு !! - Page 2 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 5:05 pm

பக்கத்து வீட்ல யாருமே இல்லையே பக்கிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக