புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 Poll_c10ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 Poll_m10ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram

Dr.S.Soundarapandian

6 Posts - 18%
i6appar

3 Posts - 9%
Jenila

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

105 Posts - 42%

88 Posts - 35%

16 Posts - 6%

10 Posts - 4%

8 Posts - 3%
Anthony raj

T.N.Balasubramanian

7 Posts - 3%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்

Page 3 of 3 Previous  1, 2, 3

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 3:02 pm

First topic message reminder :

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 14-damged-bus300

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 Thevar-statue300_14092011

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது. இதை கண்டித்து பஸ் மறியல் போராட்டம் நடந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் கல்வீச்சில் சேத‌மடைந்தன இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோடு நகராட்சி அலுவலகம் வடபுறத்தில் ராஜபாளையம் மறவர் மகாஜன சபை அலுவலகம் மற்றும் வளாகம் உள்ளது. இவ் வளாகத்தில் 7 அடி உயர வெண்கலத்திலான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை உள்ளது.

இன்று அதிகாலை 4 மணி அளவில் காவலாளி காம்பவுண்டு பகுதியில் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் நைசாக இவ்வளாகத்திற்குள் புகுந்து அங்கு இருந்த தேவர் சிலையை அவமதிப்பு செய்து விட்டு ஓடிவிட்டார்.

இதுகுறித்து காவலாளி மகாஜனசபை தலைவருக்கு தெரிவித்தார். இதையடுத்து நிர்வாகிகள் நடராஜதேவர், முன்னாள் தலைவர் பன்னீல்செல்வம், செயலாளர் சூரியா முருகேசன் மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

தேவர் சிலையை அவமதித்த விஷமிகளைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் சிலர் குதித்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. இதில் அவை சேதமடந்தன.

மதுரையில் இருந்து ராஜபாளையத்திற்கு இன்று தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. ராஜபாளையம் பஞ்சுமில் ரோடு அருகே அந்த பஸ் வந்தபோது ஒரு கும்பல் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த பஸ்சில் முன் பக்க கண்ணாடியும், பின் பக்க கண்ணாடியும் உடைந்து சிதறின. அதிர்ஷ்டவமாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை.

மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ராஜபாளையம் டி.எஸ்.பி. கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மகாஜன சபை தலைவர் நடராஜன் கூறுகையில், ராஜபாளையத்தில் எல்லா சமுதாயத்தினரும் ஒற்றுமையாக உள்ளனர். 10 ஆண்டு காலமாக எந்த ஒரு ஜாதி கலவரமும் இல்லை.

ராஜபாளையத்தில் சில விஷமிகள்தான் பிரச்சினையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாங்கள் ஏமாற மாட்டோம். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும். எங்கள் தேவர் சிலையை அவமதித்தது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும் என்றார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 Image010ycm

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 5:55 pm

வின்சீலன் சூப்பருங்க சூப்பருங்க

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 14, 2011 5:56 pm

சபாஷ் வின்சிலன் ரொம்ப பெருமையா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

avatar
Guest
Guest

PostGuest Wed Sep 14, 2011 8:08 pm

சாதி கட்சிகளை ஒழிதாலே போதுமானது... சோகம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 14, 2011 8:35 pm

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 8:35 pm

வின்சீலன் wrote:
kitcha wrote:
வின்சீலன் wrote:தமிழன் இது போன்ற சில விஷயங்களில் இன்னும் முட்டாளாக இருபது வருந்ததக்கது .

நடு ரோட்டில் சிலை வைப்பான் பின் ட்ராஃபிக் ஜாம் ஆகுதுன்னு சொல்லி புகார் கொடுப்பான் , பின்னர் அந்த இடதில் ஒரு மேம்பாலாம் கட்டினால் சரியாகும் என்பான் .

படிதவன் இனிமேலாவது சிந்திக்க வேண்டும் .
இனிமேல் யாருக்கும் சிலை வைக்காமல் இருபது நல்லது .

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 816814 ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 139731

சரியாக சொன்னீக அண்ணாச்சி,

ஒரு உண்மை சொல்லுகிறேன் கேளுங்கள்

அதே ராஜபாளையத்தில் சிறுவன் ஒருவன் படிதுகொண்டிருந்தான்(3இம் வகுப்பு -நாடார் மேல்நிலை பள்ளி )20 வருடங்களுக்கு முன்பு .

அன்று பள்ளியின் இறுதி நாள் , தேர்வு எழுதி விட்டு தன் அம்மா வந்து அழைத்து போவார்கள் என்று ஆசயோடு, சந்தோசதோடு காத்திருந்தான் .

வெகு நேரம் ஆகியும் அம்மா வரவில்லை . பின்னர் அம்மா பயந்து பயந்து வந்து அந்த சிறுவனின் கையை பிடிது கொண்டு வேகமாக இளுது போனார்கள் . வழக்கமாக போகும் வழியில் செல்லாமல் சந்து சந்தாக இளுது போனார்கள். சிறுவனுக்கு அம்மா ஏன் இப்படி செய்கிறார்கள் நேற்று தெரியவில்லை .

வீடு வந்து சேர்ததும் தான் அம்மா சொன்னார்கள். அந்த பள்ளியின் முன் வாசலிலும் பின் வாசலிலும் வேவேறு ஜாதி காரர்கள் வெட்ட பட்டு கொல்ல பட்டார்களாம் . அன்று இரவே அந்த குடும்பம் அந்த ஊரை விட்டு காலி செய்து தன் அம்மாவின் சொந்த ஊரான திருநெல்வேலி சென்றார்கள் .

அந்த கலவரத்தில் இறந்தவர்கள் 22(as per record but really the count was greater than 22)

அன்று அந்த பிஞ்சு மனதில் பதிந்த ஒரே ஒரு பாடம் . ஜாதியை வெறு

இன்று அந்த சிறுவன் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சீனியர் .

ஆம் தோழர்களே அது இந்த வின்சீலன் தான்.

மிகவும் அருமை வின்சீலன்! உங்களின் மனப்பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும். ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 224747944

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Wed Sep 14, 2011 9:49 pm

தோழமைக்கு,
தேசியத்தலைவர்கள் இப்போதோ ஜாதிகளின் அடயாளமாக்கப்பட்டது மிகவும் வருத்ததிற்கு உரியது.
பசும்பொன் முத்துராமலிங்கம் எனும் தேச பக்தர் தற்போது தேவராகவும், தனக்கென ஏதும் சேமிக்காமல் எளிமையாக அரசியல் நடத்திய காமராஜர் தற்போது நாடார் ஆகவும்,தேச விடுதலைக்காக செக்கிழுத்த தியாகி சிதம்பரனார் தற்போது பிள்ளை மாராகவும் மாற்றப்பட்டு அந்த அந்த ஜாதி சங்க விளம்பர பலகையிலும், கலண்டர்களிலும் ஜாதிய அடையாளத்துடன் இருப்பது அந்த அந்த ஜாதியினருக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம், தான் சார்ந்த ஜாதி மத அடையாளம் துறந்து மக்கள் நலனுக்கு மட்டுமே தன் வாழ்வை அர்ப்பணித்த இந்த தேசிய தலைவார்களுக்கு இது பெருமை ஆகாது. செக்கிழுத்த சிதம்பரனார் தன் ஜாதிக்காகவா துன்பம் அடைந்தார், காமராஜர் எளிமையாக இருந்து அரசியல் செய்தது, ஊழல் ஆற்று வாழ்ந்தது தன் ஜாதிய அடையாளத்துக்காகவா. தயவு செய்து நல்ல தேசிய தலைவர்களை ஜாதி பூசி கேவலம் செய்ய வேண்டாம்.

ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 14, 2011 9:52 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
தேசியத்தலைவர்கள் இப்போதோ ஜாதிகளின் அடயாளமாக்கப்பட்டது மிகவும் வருத்ததிற்கு உரியது.
பசும்பொன் முத்துராமலிங்கம் எனும் தேச பக்தர் தற்போது தேவராகவும், தனக்கென ஏதும் சேமிக்காமல் எளிமையாக அரசியல் நடத்திய காமராஜர் தற்போது நாடார் ஆகவும்,தேச விடுதலைக்காக செக்கிழுத்த தியாகி சிதம்பரனார் தற்போது பிள்ளை மாராகவும் மாற்றப்பட்டு அந்த அந்த ஜாதி சங்க விளம்பர பலகையிலும், கலண்டர்களிலும் ஜாதிய அடையாளத்துடன் இருப்பது அந்த அந்த ஜாதியினருக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம், தான் சார்ந்த ஜாதி மத அடையாளம் துறந்து மக்கள் நலனுக்கு மட்டுமே தன் வாழ்வை அர்ப்பணித்த இந்த தேசிய தலைவார்களுக்கு இது பெருமை ஆகாது. செக்கிழுத்த சிதம்பரனார் தன் ஜாதிக்காகவா துன்பம் அடைந்தார், காமராஜர் எளிமையாக இருந்து அரசியல் செய்தது, ஊழல் ஆற்று வாழ்ந்தது தன் ஜாதிய அடையாளத்துக்காகவா. தயவு செய்து நல்ல தேசிய தலைவர்களை ஜாதி பூசி கேவலம் செய்ய வேண்டாம்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக