புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Poll_c10ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Poll_m10ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Poll_c10ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Poll_m10ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed 14 Sep 2011 - 16:32

First topic message reminder :

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 14-damged-bus300

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Thevar-statue300_14092011

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிக்கப்பட்டது. இதை கண்டித்து பஸ் மறியல் போராட்டம் நடந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் கல்வீச்சில் சேத‌மடைந்தன இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோடு நகராட்சி அலுவலகம் வடபுறத்தில் ராஜபாளையம் மறவர் மகாஜன சபை அலுவலகம் மற்றும் வளாகம் உள்ளது. இவ் வளாகத்தில் 7 அடி உயர வெண்கலத்திலான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை உள்ளது.

இன்று அதிகாலை 4 மணி அளவில் காவலாளி காம்பவுண்டு பகுதியில் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் நைசாக இவ்வளாகத்திற்குள் புகுந்து அங்கு இருந்த தேவர் சிலையை அவமதிப்பு செய்து விட்டு ஓடிவிட்டார்.

இதுகுறித்து காவலாளி மகாஜனசபை தலைவருக்கு தெரிவித்தார். இதையடுத்து நிர்வாகிகள் நடராஜதேவர், முன்னாள் தலைவர் பன்னீல்செல்வம், செயலாளர் சூரியா முருகேசன் மற்றும் நிர்வாகிகள் அங்கு திரண்டனர்.

தேவர் சிலையை அவமதித்த விஷமிகளைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் சிலர் குதித்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கப்பட்டது. இதில் அவை சேதமடந்தன.

மதுரையில் இருந்து ராஜபாளையத்திற்கு இன்று தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. ராஜபாளையம் பஞ்சுமில் ரோடு அருகே அந்த பஸ் வந்தபோது ஒரு கும்பல் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த பஸ்சில் முன் பக்க கண்ணாடியும், பின் பக்க கண்ணாடியும் உடைந்து சிதறின. அதிர்ஷ்டவமாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை.

மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ராஜபாளையம் டி.எஸ்.பி. கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் நடத்தியவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதால் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மகாஜன சபை தலைவர் நடராஜன் கூறுகையில், ராஜபாளையத்தில் எல்லா சமுதாயத்தினரும் ஒற்றுமையாக உள்ளனர். 10 ஆண்டு காலமாக எந்த ஒரு ஜாதி கலவரமும் இல்லை.

ராஜபாளையத்தில் சில விஷமிகள்தான் பிரச்சினையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாங்கள் ஏமாற மாட்டோம். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளியை கைது செய்ய வேண்டும். எங்கள் தேவர் சிலையை அவமதித்தது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும் என்றார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Image010ycm

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 14 Sep 2011 - 17:52

நாட்டில் உள்ள சிலைகள் எல்லாம் அப்புற படுத்தினால் போதும் இந்த கலவரம் வருவதற்கு வாய்ப்பில்லை இதுனால் பொது மக்கள் தான் பாதிக்க படுகிறார்கள் ..!

இரண்டு நாட்கள் முன்பு ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது அங்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தேவர் சிலையில் தவறாக ஏதோ எழுதிவைத்து விட அந்த மாணவனை கண்ட தூண்டமாக வெட்டி வீசியுள்ளனர் இந்த சம்பவத்தை அடக்கவே இப்படி பெரிய கலவரம் ஏற்படுத்தி உள்ளார்கள்..

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 14 Sep 2011 - 17:55

[quote="சாந்தன்"]
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
அது சரி தான் நண்பா.. ஆனா பிரச்சனை ஏற்படுத்தவே இப்படி பண்றாங்க..
ஏதாவது ஒரு இடத்துல சிலை வச்சா பாதுகாப்பு கொடுப்பாங்க.. ஊரு முழுசும் வச்சா எப்படி.. அதிர்ச்சி

அங்கே இருப்பதே மூன்று சிலைகள் தான் நண்பா .. அங்கே கலவரம் ஆறம்பிப்பதே இப்படிதான் ... எங்க ஊர் ஆச்சே .. எத்தன கலவரத்தை பார்திருக்கேன் ... இப்போது தான் கொஞ்ச காலமாக ஒன்றும் பிரச்சனை இல்லாமல் இருந்தது ... மறுபடியும் ஆரம்பித்து விட்டாங்க போல ...
அப்புறம் ஊருக்கு போன் போட்டு பேசினால் தான் நிலவம் தெரியும் ...

பேசிட்டு சொல்லுங்க... ஆள் ஏதாவது தேவைப்பட்டா.... சிரி

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Power-Star-Srinivasan
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed 14 Sep 2011 - 18:11

தேவர் ரொம்ப நல்ல மனிதர்,சாதி வெறியை ஒதுக்கியவர்,அவர் என்னவெல்லாம் வேண்டாம் என்றரோ அதையெல்லாம் அதல்லாம் நடக்குது.

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Pராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Oராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Sராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Iராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Tராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Iராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Vராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Eராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Emptyராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Kராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Aராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Rராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Tராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Hராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Iராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Cராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 K
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Wed 14 Sep 2011 - 18:13

தான் மதிக்கும் தலைவர் சிலைக்கு அவமரியாதை நடந்தால் அதை பற்றி புகர் அளிக்கலாம் அதை விடுத்து போது சொத்து மீதும், மக்கள் மீதும் தாக்குதல் நடத்த இவர்களுக்கு உரிமை இல்லை. இதற்க்கு காவல் துறையினர் சமாதானம் பேச கூடாது. அவர்கள் மேல் நடவடிக்கை தன் எடுக்க வேண்டும் உடுட்டுக்கட்டை அடி வ

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 154550

http://mithilathewriter.blogspot.com
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed 14 Sep 2011 - 18:18

தமிழன் இது போன்ற சில விஷயங்களில் இன்னும் முட்டாளாக இருபது வருந்ததக்கது .

நடு ரோட்டில் சிலை வைப்பான் பின் ட்ராஃபிக் ஜாம் ஆகுதுன்னு சொல்லி புகார் கொடுப்பான் , பின்னர் அந்த இடதில் ஒரு மேம்பாலாம் கட்டினால் சரியாகும் என்பான் .

படிதவன் இனிமேலாவது சிந்திக்க வேண்டும் .

இனிமேல் யாருக்கும் சிலை வைக்காமல் இருபது நல்லது .

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 816814 ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 139731

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Mgr
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed 14 Sep 2011 - 18:21

வின்சீலன் wrote:தமிழன் இது போன்ற சில விஷயங்களில் இன்னும் முட்டாளாக இருபது வருந்ததக்கது .

சரியாக சொன்னீக அண்ணாச்சி,

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Image010ycm
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed 14 Sep 2011 - 18:56

kitcha wrote:
வின்சீலன் wrote:தமிழன் இது போன்ற சில விஷயங்களில் இன்னும் முட்டாளாக இருபது வருந்ததக்கது .

நடு ரோட்டில் சிலை வைப்பான் பின் ட்ராஃபிக் ஜாம் ஆகுதுன்னு சொல்லி புகார் கொடுப்பான் , பின்னர் அந்த இடதில் ஒரு மேம்பாலாம் கட்டினால் சரியாகும் என்பான் .

படிதவன் இனிமேலாவது சிந்திக்க வேண்டும் .
இனிமேல் யாருக்கும் சிலை வைக்காமல் இருபது நல்லது .

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 816814 ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 139731

சரியாக சொன்னீக அண்ணாச்சி,

ஒரு உண்மை சொல்லுகிறேன் கேளுங்கள்

அதே ராஜபாளையத்தில் சிறுவன் ஒருவன் படிதுகொண்டிருந்தான்(3இம் வகுப்பு -நாடார் மேல்நிலை பள்ளி )20 வருடங்களுக்கு முன்பு .

அன்று பள்ளியின் இறுதி நாள் , தேர்வு எழுதி விட்டு தன் அம்மா வந்து அழைத்து போவார்கள் என்று ஆசயோடு, சந்தோசதோடு காத்திருந்தான் .

வெகு நேரம் ஆகியும் அம்மா வரவில்லை . பின்னர் அம்மா பயந்து பயந்து வந்து அந்த சிறுவனின் கையை பிடிது கொண்டு வேகமாக இளுது போனார்கள் . வழக்கமாக போகும் வழியில் செல்லாமல் சந்து சந்தாக இளுது போனார்கள். சிறுவனுக்கு அம்மா ஏன் இப்படி செய்கிறார்கள் நேற்று தெரியவில்லை .

வீடு வந்து சேர்ததும் தான் அம்மா சொன்னார்கள். அந்த பள்ளியின் முன் வாசலிலும் பின் வாசலிலும் வேவேறு ஜாதி காரர்கள் வெட்ட பட்டு கொல்ல பட்டார்களாம் . அன்று இரவே அந்த குடும்பம் அந்த ஊரை விட்டு காலி செய்து தன் அம்மாவின் சொந்த ஊரான திருநெல்வேலி சென்றார்கள் .

அந்த கலவரத்தில் இறந்தவர்கள் 22(as per record but really the count was greater than 22)

அன்று அந்த பிஞ்சு மனதில் பதிந்த ஒரே ஒரு பாடம் . ஜாதியை வெறு

இன்று அந்த சிறுவன் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சீனியர் .

ஆம் தோழர்களே அது இந்த வின்சீலன் தான்.

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Mgr
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed 14 Sep 2011 - 18:59

வின்சீலன் wrote:ஒரு உண்மை சொல்லுகிறேன் கேளுங்கள்

அதே ராஜபாளையத்தில் சிறுவன் ஒருவன் படிதுகொண்டிருந்தான்(3இம் வகுப்பு -நாடார் மேல்நிலை பள்ளி )20 வருடங்களுக்கு முன்பு .

அன்று பள்ளியின் இறுதி நாள் , தேர்வு எலுதி விட்டு தன் அம்மா வந்து அலைது போவார்கள் என்று ஆசயோடு சந்தோசதோடு காத்திருந்தான் .

வெகு நேரம் ஆகியும் அம்மா வரவில்லை . பின்னர் அம்மா பயந்து பயந்து வந்து அந்த சிறுவனின் கையை பிடிது கொண்டு வேகமாக இளுது போனார்கள் . வழக்கமாக போகும் வழியில் செல்லாமல் சந்து சந்தாக இளுது போனார்கள். சிறுவனுக்கு அம்மா ஏன் இப்படி செய்கிறார்கள் நேற்று தெரியவில்லை .

வீடு வந்து சேர்ததும் தான் அம்மா சொன்னார்கள். அந்த பள்ளியின் முன் வாசலிலும் பின் வாசலிலும் வேவேறு ஜாதி காரர்கள் வெட்ட பட்டு கொல்ல பட்டார்களாம் . அன்று இரவே அந்த குடும்பம் அந்த ஊரை விட்டு காலி செய்து தன் அம்மாவின் சொந்த ஊரான திருநெல்வேலி சென்றார்கள் .

அந்த கலவரத்தில் இறந்தவர்கள் 22(as per record but really the count was greater than 22)

அன்று அந்த பிஞ்சு மனதில் பதிந்த ஒரே ஒரு பாடம் . ஜாதியை வெறு

இன்று அந்த சிறுவன் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சீனியர் .

ஆம் தோழர்களே அது இந்த வின்சீலன் தான்.

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 224747944

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 Image010ycm
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed 14 Sep 2011 - 19:18

வின்சீலன் wrote:
kitcha wrote:
வின்சீலன் wrote:தமிழன் இது போன்ற சில விஷயங்களில் இன்னும் முட்டாளாக இருபது வருந்ததக்கது .

நடு ரோட்டில் சிலை வைப்பான் பின் ட்ராஃபிக் ஜாம் ஆகுதுன்னு சொல்லி புகார் கொடுப்பான் , பின்னர் அந்த இடதில் ஒரு மேம்பாலாம் கட்டினால் சரியாகும் என்பான் .

படிதவன் இனிமேலாவது சிந்திக்க வேண்டும் .
இனிமேல் யாருக்கும் சிலை வைக்காமல் இருபது நல்லது .

ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 816814 ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம் - Page 2 139731

சரியாக சொன்னீக அண்ணாச்சி,

ஒரு உண்மை சொல்லுகிறேன் கேளுங்கள்

அதே ராஜபாளையத்தில் சிறுவன் ஒருவன் படிதுகொண்டிருந்தான்(3இம் வகுப்பு -நாடார் மேல்நிலை பள்ளி )20 வருடங்களுக்கு முன்பு .

அன்று பள்ளியின் இறுதி நாள் , தேர்வு எழுதி விட்டு தன் அம்மா வந்து அழைத்து போவார்கள் என்று ஆசயோடு, சந்தோசதோடு காத்திருந்தான் .

வெகு நேரம் ஆகியும் அம்மா வரவில்லை . பின்னர் அம்மா பயந்து பயந்து வந்து அந்த சிறுவனின் கையை பிடிது கொண்டு வேகமாக இளுது போனார்கள் . வழக்கமாக போகும் வழியில் செல்லாமல் சந்து சந்தாக இளுது போனார்கள். சிறுவனுக்கு அம்மா ஏன் இப்படி செய்கிறார்கள் நேற்று தெரியவில்லை .

வீடு வந்து சேர்ததும் தான் அம்மா சொன்னார்கள். அந்த பள்ளியின் முன் வாசலிலும் பின் வாசலிலும் வேவேறு ஜாதி காரர்கள் வெட்ட பட்டு கொல்ல பட்டார்களாம் . அன்று இரவே அந்த குடும்பம் அந்த ஊரை விட்டு காலி செய்து தன் அம்மாவின் சொந்த ஊரான திருநெல்வேலி சென்றார்கள் .

அந்த கலவரத்தில் இறந்தவர்கள் 22(as per record but really the count was greater than 22)

அன்று அந்த பிஞ்சு மனதில் பதிந்த ஒரே ஒரு பாடம் . ஜாதியை வெறு

இன்று அந்த சிறுவன் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சீனியர் .

ஆம் தோழர்களே அது இந்த வின்சீலன் தான்.

சபாஷ் வின்சீலன் சூப்பருங்க

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 14 Sep 2011 - 19:24

வின்சீலன் .Hats off to you நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக