புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
107 Posts - 49%
heezulia
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
7 Posts - 3%
prajai
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
234 Posts - 52%
heezulia
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_m10பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 9:37 am

பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Biometric_facial_map

பொய் சொல்வோரை கண்டு பிடிப்பதற்கு, அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கமரா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கமராவின் ஒளிக்கற்றைகளை முகத்தில் ஒளிரச் செய்வதன் மூலம் நபர் ஒருவர் பொய் சொல்கின்றாரா அல்லது மெய் சொல்கின்றாரா என்பதனை கண்டு பிடிக்க முடியும்.

அதி நவீன தேர்மல் இமாஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய கணனி முறைமையின் மூலம் இந்த கமரா இயங்குகின்றது.

இந்த அதி நவீன கருவி பாதுகாப்பு தரப்பினருக்கு மிகவும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கமராவின் மூலம் மூன்றில் இரண்டு வீதமான நபர்களின் முக பாவனையின் அடிப்படையில் உண்மை பேசுகின்றார்களா என்பதனை கண்டறிய முடியும் என பிரித்தானிய விஞ்ஞானி ஹசன் உகேய்ல் தெரிவித்துள்ளார்.

பிரட்போர்ட் மற்றும் அப்ரிஸ்ட்விச் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னர் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கண் அசைவு, நகம் கடித்தல், உதடுகளை குவித்தல், மூக்கை சுருக்குதல், பலமாக மூச்சு விடல் உள்ளிட்ட பல்வேறு முக உணர்வு வெளிப்பாடுகளைக் கொண்டு நபர்கள் உண்மை பேசுகின்றார்களா அல்லது இல்லையா என்பதனை கண்டு கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

tamilcnn

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 14, 2011 9:39 am

இனி பொய் சொல்ல கூட முடியாதா அநியாயம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 9:43 am

ரேவதி wrote:இனி பொய் சொல்ல கூட முடியாதா பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி 502589

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Image010ycm
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Sep 14, 2011 10:30 am

எப்பசார் தமிழ்நாட்டுக்கு வரும் :நல்வரவு:

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Sep 14, 2011 10:33 am

இந்த கருவி பொய் சொல்லுமா?????????

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 10:37 am

shivaahshankar wrote:இந்த கருவி பொய் சொல்லுமா?????????

எவ்வளவோ கண்டு பிடிக்கிறாங்க, இதற்கு ஒண்ணு கண்டு பிடிக்கமாட்டாங்களா ?

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Image010ycm
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Sep 14, 2011 10:38 am

இதெல்லாம் முடியாதுங்க பொய் சொல்றவன் அதான் உண்மைன்னு மனசுல உண்மையா நினைச்சானா அதை பொய்னு இந்த கருவியால சொல்ல முடியாது..........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 14, 2011 11:00 am

ம் பரவாயில்லையே!

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி Jjji
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 14, 2011 11:48 am

இந்த கருவியை போலியாக தயாரித்து கமிசனில் காவல்துறைக்கே வித்துவிட்டால் என்ன செய்வது - எஃப்‌ஐ‌ஆர் புத்தகத்தயே போலியாக அச்சடிக்கும் அஞ்சப்பர் துணை அண்ட் கோ ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 14, 2011 1:54 pm

balakarthik wrote:இந்த கருவியை போலியாக தயாரித்து கமிசனில் காவல்துறைக்கே வித்துவிட்டால் என்ன செய்வது - எஃப்‌ஐ‌ஆர் புத்தகத்தயே போலியாக அச்சடிக்கும் அஞ்சப்பர் துணை அண்ட் கோ ஓமன் கிளை

அப்படி எதாவது நடக்க கூடாது நு தான் தனி படை அமைக்க உள்ளோம்..! சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக