புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..20.09.2009 (sunday)
ஈகரை வழக்கம் போல கலகலப்பா இருந்தது ..காலையிலேயே பல நண்பர்கள் வந்து இருந்தார்கள்.. திமிங்க்ஸ் அவர்கள் இன்று சந்தோசமாக இருந்ததாக பல தகவல்கள் வந்து கொண்டு இருந்தன..
இன்று மீனு ஈகரை குடிகாரர்கள் பற்றி ஒரு நகைச்சுவை அழகா வெளியிட்டு இருந்தாள்..அது எல்லோருக்கும் ஷாக் ஆக அமைந்தது ஷாக் செய்தி ..காரணம் நான் வெளியிட்ட நகைச்சுவை அவர் அவர்களுக்கு குற்ற உணர்வை வர வளைத்தது ..எப்படி தங்களை சரியாக மீனு மதிப்பிட்டு இருக்கின்றாள் என்று ..
இன்று சுவாரசியமாக சொல்லணும் என்றால் ..நம்ம திமிங்க்ஸ் பற்றித்தான் சொல்லணும் ..அவர் தன் காதலியை இன்று சந்திப்பதாக சொல்லி இருந்தார் ..
காதலியும் பீச் வந்து இவருக்காக காத்து இருந்தாள் ..ஆனா திமிங்க்ஸ் இங்கே ஈகரைல மீனு கூட பேசிட்டு இருந்ததால் (மீனு கூட பேசுவதென்றால் அவருக்கு ரொம்ப இஷ்டம் என்பது பொய் செய்தி ) ..திமிங்க்ஸ் அவர்கள் நேரத்துக்கு பீச் போகல ..அதனால் கோபமடைந்த காதலி நீயும் உன் ஈகரையும் என்று சொல்லி ..உனக்கு நான் வேணுமா இல்லை ஈகரை வேணுமா என்று கேட்டு த்மிங்க்ஸ் மனசை சுக்கு நுறாய் உடைச்சு போட்டா....அதனால் திமிங்க்ஸ் வருத்தமா இருப்பதாக செய்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன..மீண்டும் இவர்கள் ஒன்று சேர்வார்களா ..இல்லை பிரிவார்களா என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்ப்போமே ..
நம்ம காதல் மன்னன் ரூபன் இன்று ஒரு புதிய காதலியை கண்டு பிடித்து இருப்பதாக ஒரு செய்தி ..அது உண்மையா இல்லையா என்று பொறுத்து இருந்துதான் பார்க்கனுமுங்கோ ..
பிரகாஸ் அண்ணனுக்கும் இன்று ஒரு புதிய நண்பி கிடைத்து இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..அந்த நண்பியுடன் இவர் என்ன பாடு பட போகிறார் என்பதை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.
நம்ம ராஜா அண்ணா மீனுவுக்கு தண்ணி போட பழக்கியவர் ..மீனு சமத்தா தான் இருந்தா ..ஆனா அண்ணாவுக்கு குட்டி பாப்பா பிறந்ததும் பார்க்கலாமே என்று போனா ..அவர் தான் அப்பா ஆன சந்தோஷத்தில் மீனுவுக்கு கோலா என்று சொல்லி விஸ்கி தந்து விட்டார் மீனு என்ன அண்ணா இது என்று கேட்டப்போ பரவாய் இல்லை மீனு வெளியே யாருக்கும் தெரியாம குடிப்பதில் தப்பில்லை என்று சொல்லி..இப்போ மீனு நிலமை மோசமாகி கொண்டு வருகிறது என்பது மோசமான செய்தி ..
இன்று பலர் வருகை தந்து இருந்தார்கள்..ரூபனின் தங்கை இப்பொழுது மீனுவின் நண்பி ..சுகிர்தன் கொஞ்ச நேரம் நம்மிடம் பேசினார்.
செல்வி என்ற புதியவர் (அவர் புதியவரா ) வந்த உடனேயே தான் ஈகரை கண்ணோட்டத்தில் இடம் பெறணும் இல்லை என்றால் மீனு தலையை சீவிடுவேன் சீவி என்று மிரட்டல் விட்டு உள்ளார்.. மீனுவுக்கு என்னமோ அவர் மேல் சின்ன சந்தேகமாவே இருக்கு ..இவர் கருப்பு பூனை படையில் இருந்தாங்களோ என்றுதான் ..பார்க்கலாமே இதையும் பொறுத்து இருந்து ..
ஷைலு அவர்கள் இனி மீனுவை தான் ரொம்ப சீண்டலை ..நீ என்னுடன் பேசணும் மீனு என்று ஒரே அழுகை ..மீனுவும் போனா போகட்டும் என்று மன்னித்து அவருடன் பேசினாள்.. அவர் டெய்லி ரோடால் நடக்க மாட்டாராம் தவழ்ந்தே செல்வாராம் ..இது அவரே சொன்னதால் இது நம்பிக்கை செய்தி ..
சுடர் வீ அவர்கள் ஒரு உண்மையை கண்டு பிடித்தார்கள் ..மீனுவின் கையில் தான் திமிங்க்ஸ் வால் இருக்கு என்று ..அவரு பெரிய ஆளுதான் என்று இன்றுதான் மீனுவுக்கு புரிந்தது எனபது வால் செய்தி ஆகும்
கோவை ஷிவா அவர்களுக்கு மீனு மேல் செம கடுப்பு ..மீனு எப்படி இவளவு அழகா கவிதை புதிர் என்று கலக்குகிறாள் என்றுதாங்க (சரி சரி என்ன ..எதுக்கு இப்படி கண்ணு வைக்கிறீங்க ) என்ன பண்ணுவது அது கடவுள் மீனுவுக்கு கொடுத்த கொடை,இதுக்கு நீங்க எல்லோரும் பொறாமை பட கூடாது ..பெருமை படனும்..(பல கற்கள் இப்போ மீனு மண்டையை பதம் பார்த்தன என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த கல் செய்தி )
இன்று ஒரு கண்ணீர் என்ற தலைப்பில் கவிதை தாருங்கள் என்று கேட்டால் திமிங்க்ஸ் தான் அழும் ஒரு படம் அனுப்பி..இதுதான் கவிதை என்று சொன்னது அவரின் பரிதாப நிலயை காட்டியதால் ..மீனு ர்கஷியமாக ஒரு கவிதையை எழுதி அவருக்கு கொடுத்தாள் ..என்பது கவிதை செய்தி .
இன்று ஹரிணி சகோதரிக்கு வேலை கிடைத்து இருப்பதாக சொன்னதால் நாம எல்லோரும் அவருக்கு பார்ட்டி வைத்து வாழ்த்தினோம் ..இங்கு மீனுவின் பணம் செலவு பண்ணி இந்த பார்ட்டி நடந்தது என்பது செலவு செய்தி ..ஷிவா அண்ணா வனிலா ஐஸ் கிரீம் குடிக்க இந்தியா போவதாக ஒரு லூசு செய்தி உலா வருகின்றது ..அந்த செய்தி உணமையா இல்லை வதந்தியா ,,பார்ப்போமே பொறுத்து ,
இன்று பலரை ஈகரைல காண முடியல.கல்யாணம் ஆனவங்க தங்க தங்க வீட்டிலே என்ஜாய் பண்ணிட்டு இருந்தாங்கள் என்பது குடும்ப செய்தி .மீனுவை போல தனியா உள்ளவங்க தான் ஈகரைக்கு வருகை தந்து இருந்தனர்..
இன்று தமிழன் அண்ணா வந்தாரா என்பது மீனு மறந்த செய்தி ..இப்பொழுது மீனுவுக்கு கொஞ்சம் ஜாபகம் குறைந்து வருவதாக செய்திகள்
முக்கிய செய்தியாக ..இனி ஒரு மூன்று நாள்கள் ஈகரை பற்றிய கண்ணோட்டத்தை நம்ம ரூபன் அவர்களும் ,பிரகாஸ் அவர்களும் இணைந்து தருவார்கள்..
காரணம் மீனு மட்டும்தான் இந்த கண்ணோட்டம் தரணுமா ..நாமளும் தர விரும்புகிறோம் என்று தனி மடல்களில் ஷிவா அண்ணாவை தொந்தரவு செய்வதாக செய்திகள் வந்ததால் ..மீனு அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கிறார் (எவளவு பெரிய மனசு மீனு .நீ ரொம்ப நல்லவ )
நாளைய கண்ணோட்டம் இன்னும் சுவாரசியமாக ரூபன் அண்ட் பிரகாஸ் அவர்கள் தொகுத்து தருவார்கள்..நீங்கள் மட்டும் அல்ல மீனுவும் ஆவலுடன் காத்து இருக்கின்றாள் ..நன்றிகள்
அன்புடன் உங்கள் மீனுகா
[You must be registered and logged in to see this image.]

ரூபன் wrote:எத்தனை நாளைக்குத்தான் ஒரே ஆளுக்கு சப்போட் பண்ணுறது அதுதான் ஒரு சின்ன மாற்றம் அவ்வளவுதான் [You must be registered and logged in to see this image.]
- செல்.விபண்பாளர்
- பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009
meenu nambellam appadiya pazhaginom
meenuga wrote:[You must be registered and logged in to see this image.]ரூபன் wrote:எத்தனை நாளைக்குத்தான் ஒரே ஆளுக்கு சப்போட் பண்ணுறது அதுதான் ஒரு சின்ன மாற்றம் அவ்வளவுதான் [You must be registered and logged in to see this image.]
ஐயோ என்ன ஒரு கொலை வெறி மினுவுக்கு
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
வேண்டம் மீனு பாவம்ல ரூபன்meenuga wrote:[You must be registered and logged in to see this image.]ரூபன் wrote:எத்தனை நாளைக்குத்தான் ஒரே ஆளுக்கு சப்போட் பண்ணுறது அதுதான் ஒரு சின்ன மாற்றம் அவ்வளவுதான் [You must be registered and logged in to see this image.]
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
ரூபன் wrote:என்ன இங்கு பெண்கள் கை ஓங்குவது போல் தெரிகிறதே
:farao: :joker:
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- செல்.விபண்பாளர்
- பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009
meenu sirikiringathane
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
செல்வி மீனு கிட்ட சொல்லுங்க நாம் எல்லோரும் ஒரு கூட்டனி வச்சுப்போம்செல்.வி wrote:meenu sirikiringathane
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மீனு கண்ணோட்டம் மிகவும் அருமை
இது மீனுவுக்கு உரித்தான பகுதி அசத்துங்க
இது மீனுவுக்கு உரித்தான பகுதி அசத்துங்க
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
அண்ணா மீனு அழுதுட்டு இருகாங்க நீங்கதான் அறுதல் கூரனும்பிரகாஸ் wrote:மீனு கண்ணோட்டம் மிகவும் அருமை
இது மீனுவுக்கு உரித்தான பகுதி அசத்துங்க
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் ..தொகுத்து தருபவர் மீனு ..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் மீனு 14.10.2009..
» இன்றைய ஈகரை பற்றிய கண்ணோட்டம் .தொகுத்து .தருபவர் உங்கள் அன்பு மீனு
» இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5