புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  I_vote_lcapபெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  I_voting_barபெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  I_vote_lcapபெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  I_voting_barபெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  I_vote_lcapபெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  I_voting_barபெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Sep 13, 2011 6:08 pm

மங்காத்தா படத்தினை தொடர்ந்து அதே கூட்டணியில் மீண்டுமொரு படம் வெளிவரவுள்ளது. மங்காத்தா படம் நல்லதொரு வரவேற்பினையும் அதேவேளை வசூலிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.



தற்போது அஜித் பில்லா 2 படப்பிடிப்பில் மிக பிஸியாக உள்ளார். பில்லா 2 படத்தினை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் மல்டி ஸ்டாரர் படம் ஒன்றில் அஜித் நடிக்வுள்ளதாக தகல்கள் கூறுகின்றது. இதில் அஜித்துடன் சிம்பு இணைந்து நடிக்கவுள்ளாராம். படத்தினை ஏ.எம். ரத்தினம் நீண்ட நாட்களின் பின்னர் தாயாரிக்கவுள்ளதாகவும் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தினை தாயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், சிம்பு இணையவுள்ள இப்படத்திற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  154550 பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  154550 பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Sep 13, 2011 6:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 6:38 pm

மாங்காத்தா 2 எடுப்பதாக சொன்னார்களே அதுவா



ஈகரை தமிழ் களஞ்சியம் பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 13, 2011 6:42 pm

jesudoss wrote:மங்காத்தா படத்தினை தொடர்ந்து அதே கூட்டணியில் மீண்டுமொரு படம் வெளிவரவுள்ளது. மங்காத்தா படம் நல்லதொரு வரவேற்பினையும் அதேவேளை வசூலிலும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.



தற்போது அஜித் பில்லா 2 படப்பிடிப்பில் மிக பிஸியாக உள்ளார். பில்லா 2 படத்தினை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் மல்டி ஸ்டாரர் படம் ஒன்றில் அஜித் நடிக்வுள்ளதாக தகல்கள் கூறுகின்றது. இதில் அஜித்துடன் சிம்பு இணைந்து நடிக்கவுள்ளாராம். படத்தினை ஏ.எம். ரத்தினம் நீண்ட நாட்களின் பின்னர் தாயாரிக்கவுள்ளதாகவும் மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தினை தாயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித், சிம்பு இணையவுள்ள இப்படத்திற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எம் பிதாவே இவர்கள் என்ன பிழை செய்கிறோம் என்று அறிகிலார் இவர்களை மன்னியும் ""'

எமக்கு தீமை செய்தவரை யாம் பொறுப்பது போல
இவர்கள் பாவங்களை பொறுத்தருளும் "" ஆமென் ...



பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 6:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:எம் பிதாவே இவர்கள் என்ன பிழை செய்கிறோம் என்று அறிகிலார் இவர்களை மன்னியும் ""'

எமக்கு தீமை செய்தவரை யாம் பொறுப்பது போல
இவர்கள் பாவங்களை பொறுத்தருளும் "" ஆமென் ...

இப்போ எதுக்கு இந்த வசனம் புடிச்சிருந்தா படத்த பாக்கவேண்டியது இல்லேனா வேற ஏதாவது உருப்படியா செய்யவேண்டியத்துத்தானே கோபம் கோபம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 6:51 pm

ஓமன் கிளை தலைவரிடம் ஆமென் என்று சொன்னால் அவருக்கு கோவம் வராதா???



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  Boxrun3
with regards ரான்ஹாசன்



பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  Hபெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  Aபெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  Sபெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  Aபெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 6:52 pm

ranhasan wrote:ஓமன் கிளை தலைவரிடம் ஆமென் என்று சொன்னால் அவருக்கு கோவம் வராதா???

ஆதான அதுவும் இப்படி காமென் பீபுல் உள்ள இடத்தில் சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பெரிய பட்ஜெட் படத்தில் அஜித்தும் சிம்புவும் இணைகின்றனர்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 13, 2011 7:34 pm

அப்ப ஒரே அமர்க்களம் தான்! அருமையிருக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 13, 2011 8:02 pm

மங்காத்தா கூட்டணியே சொதப்பிருச்சு இதுல இந்த கூட்டணி வேறயா பாவம் தமிழ்நாட்டு மக்கள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக