புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க Beer+belly](http://2.bp.blogspot.com/_yd8Htwe9SNY/Si5kbyTaTZI/AAAAAAAACxE/UxPxOtiSgT0/s320/beer+belly.jpg)
கொழுப்பு தான் தொப்பை விழ காரணமாகிறது.நாம் உட்கொள்ளும் வெண்ணெய் , பால்,எண்ணெய் போன்றவற்றில் அதிக அளவில் கொழுப்பு சத்து உள்ளது.கொழுப்பில் உள்ள ட்ரைகிளிஸ்ரைட்ஸ் நமது செல்களில் பரவுகின்றன. இந்தப்பரவலை சில ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன .உடம்பில் இந்தக் கொழுப்புச்சத்து அடிபோஸைட்ஸ் என்னும் வகை செல்கள் மூலம் பல பாகங்களில் சேர்த்து வைக்கப்படுகிறது.
இவை நாம் சருமத்தின் அடித்தளங்களில் பாளம் பாளமாக சேர்ந்து விடுகின்றன .தொப்பைக்கு காரணம் இவை தான் . இந்த செல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.சின்ன குழந்தையில் இருந்து இந்த செல்களின் எண்ணிக்கை பருவகாலம் வரை அதிகரிக்கிறது.
அதன் பிறகு அவற்றின் உற்பத்தி நின்றுவிடுகிறது. நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை ஹார்போஹைட்ரேட் போன்ற பொருட்களும் தொப்பை உருவாக காரணமாகின்றன.
சிலர் பரம்பரை பரம்பரையாகவே தொப்பையுடன் இருப்பார்கள்.ஆனால், அதற்கு மரபுப்பண்புகள் மட்டும் காரணமல்ல. உணவுப்பழக்கம் தான் தொப்பை விழாக் காரணமாகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அதிகளவில் சர்க்கரை போட்டு காபி ,டீ ,குடிப்பது , சாக்லேட் ஐஸ்கிரீம்போன்ற இனிப்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை தேவைக்கும் அதிகமாக சாப்பிடுவது, நள்ளிரவிலும் தடபுடலான விருந்து போன்ற பழக்கவழக்கங்களும் தொப்பைக்கு காரணமாகின்றன.
ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும்,அவர்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து எரிக்கபடாமல் அதிகளவில் சேர்ந்து விடுவதால் தொப்பை வந்து விடுகிறது .
நல்ல பகிர்வு பாட்டி... நம் இந்திய உணவு முறைகளில் கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளே அதிகமாக விரும்பி உண்ணப்படுகிறது.
![ranhasan](https://2img.net/u/1813/71/41/02/avatars/10664-71.jpg)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![ranhasan](https://2img.net/u/1813/71/41/02/avatars/10664-71.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
எனக்கு அந்த பிரச்சனை இல்லை....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பாட்டி இந்த தலைப்பு ரொம்ப ஆக்ரோஷமா இருக்கு கொழுப்பு இருக்குறவங்களுக்குன்னு மாத்துறீங்களா பாட்டி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Manik wrote:பாட்டி இந்த தலைப்பு ரொம்ப ஆக்ரோஷமா இருக்கு கொழுப்பு இருக்குறவங்களுக்குன்னு மாத்துறீங்களா பாட்டி
ஏன் உனக்கு இருக்கா கொழுப்பு...
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கொழுப்பு எல்லாருக்கும் இருக்கும் அது கம்மியா இருககா நிறைய இருக்கான்னுதான் பேச்சு இப்ப புரியுதா உமா
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
![போட்டிக்கு ரெடி](/users/1813/71/41/02/smiles/816814.gif)
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
எனக்கு இதுக்கெல்லாம் சான்ஸே இல்லை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
தலைப்பை பார்த்து என்னவோ ஏதோ என்று பதறியடித்து வந்து பார்த்தேன்.. :அடபாவி: :அடபாவி:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தாங்கள் மட்டுமல்ல தங்களின் மூலமாக ஜிம் நடத்துபவர்கள் டாக்டர்கள் ஷூ வியாபாரிகள், பொட்டி கடை, இன்னும் பல பேருக்கு நண்பிக்கயாகவும் உறுதுணையாகவும் இருப்பதால் இந்த பதிவை நாங்கள் புறக்கணிக்கிறோம்
- கொழுப்பெடுத்து கோக்கடிப்போர் கழகம் ஓமன் கிளை
- கொழுப்பெடுத்து கோக்கடிப்போர் கழகம் ஓமன் கிளை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|