புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு
#628161- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2011, 05:20.57 AM GMT ]
தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனையை ரத்துச் செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்:
கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
கருணாநிதி ஈழப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தவறியது மட்டுமல்லாமல், ஈழத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட உச்சக்கட்ட கொடுமைகளை வெளி உலகுக்குக் கொண்டு சேர்க்கவும் தவறிவிட்டார்.
மேலும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று 7 முறை மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் இந்திய அளவில் தெரியவந்து, இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்கிற விவாதம் எழுந்திருக்கும் வேளையில் ஒட்டு மொத்த ஊடகங்களையும் தமிழர்களையும் திசை திருப்புவதற்காக அவசர அவசரமாக கடந்த 9 ஆம் திகதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற காலக்கடு விதித்தது ஏன்.?
இந்தியாவின் இறையாண்மை என்பது தமிழர்களுக்கு எதிரானது என்றால் அந்த இந்திய இறையாண்மைக்கு நாம் எதிரிதான்.
மும்பைக் குண்டு வெடிப்புக்குத் தமிழன் உட்பட கண்டனம் தெரிவிக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்படும் போது அதனை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.
NOTE : மேல உள்ள போட்டோவை நல்ல பாருங்க ஏதோ ஒண்ணு காணவில்லை….. அதுதான்…. சீமான் …..

Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு
#628327- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உதயசுதா wrote:சொல்லி இருப்பார், சொல்லி இருப்பார்.அவர் என்ன எழுந்து வந்து நான் எங்கே அந்த மாதிரி சொன்னேன் என்றா கேக்க போறார்.அதனால நீங்க இஷ்டத்துக்கு சொல்லுங்க சீமான் சார்
தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
தோழி, ராஜபக்சேக்கு உள்ள இன உணர்வு நம்ம கலைங்கருக்கு இல்லாமல் போனது உண்மைதானே, அவருக்கு அவரின் மகன் மகள் உணர்வு மட்டுமே இருந்தது.
Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு
#628334- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பிரசன்னா அவர் சொல்லி இருப்பது உண்மைதான், ஆனா இந்த விஷயத்தை பிரபாகரன் இவர்கிட்ட சொன்னது உண்மையா என்றுதான் நான் கேட்டதுprasanna.ee wrote:உதயசுதா wrote:சொல்லி இருப்பார், சொல்லி இருப்பார்.அவர் என்ன எழுந்து வந்து நான் எங்கே அந்த மாதிரி சொன்னேன் என்றா கேக்க போறார்.அதனால நீங்க இஷ்டத்துக்கு சொல்லுங்க சீமான் சார்
தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
தோழி, ராஜபக்சேக்கு உள்ள இன உணர்வு நம்ம கலைங்கருக்கு இல்லாமல் போனது உண்மைதானே, அவருக்கு அவரின் மகன் மகள் உணர்வு மட்டுமே இருந்தது.
Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு
#628420- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
balakarthik wrote:தமிழர் தமிழருனு சொல்லி கடசில இந்தியருங்கர என்னத்த ஒழிச்சிடுவாங்கபோல இருக்கு
அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்தது எதற்கு,
நான் வளைகுடாவில் பணி புரிகிறேன் இன உணர்வு ஏண் தேவை என்று இங்குள்ள தமிழர்களை (அதுவும் கடைநிலை ஊழியரை (Laboursஐ) கேளுங்கள், Engineer, Doctor, Manager போன்றவர்களை விட இவர்களுக்கு தான் தெரியும்) இல்லையேல் இன உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் மலயாளியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு
#628426- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உதயசுதா wrote:பிரசன்னா அவர் சொல்லி இருப்பது உண்மைதான், ஆனா இந்த விஷயத்தை பிரபாகரன் இவர்கிட்ட சொன்னது உண்மையா என்றுதான் நான் கேட்டதுprasanna.ee wrote:உதயசுதா wrote:சொல்லி இருப்பார், சொல்லி இருப்பார்.அவர் என்ன எழுந்து வந்து நான் எங்கே அந்த மாதிரி சொன்னேன் என்றா கேக்க போறார்.அதனால நீங்க இஷ்டத்துக்கு சொல்லுங்க சீமான் சார்
தமிழர் விடயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பரவாயில்லை. அவர் இன உணர்வுடன் செயற்படுகிறார் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மன வேதனையுடன் தன்னிடம் கூறியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
தோழி, ராஜபக்சேக்கு உள்ள இன உணர்வு நம்ம கலைங்கருக்கு இல்லாமல் போனது உண்மைதானே, அவருக்கு அவரின் மகன் மகள் உணர்வு மட்டுமே இருந்தது.
நீங்கள் சொல்வதும் சரி தான் - ஆனால் சீமான் என்ன தனக்காகவா சொன்னார், நல்லது நடக்க வேண்டும் என்ற உணர்வின் அடிபடையில்தானே சொன்னார் - அதை நாம் ஏண் விமர்சனம் செய்ய வேண்டும்.
Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு
#628427prasanna.ee wrote:அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்தது எதற்கு,
நான் வளைகுடாவில் பணி புரிகிறேன் இன உணர்வு ஏண் தேவை என்று இங்குள்ள தமிழர்களை (அதுவும் கடைநிலை ஊழியரை (Laboursஐ) கேளுங்கள், Engineer, Doctor, Manager போன்றவர்களை இவர்களுக்கு தான் தெரியும்) இல்லையேல் இன உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் மலயாளியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அண்ணா ஹசாரேவின் போராட்டதிர்க்கும் இதர்க்கும் என்ன சம்பந்தம் நண்பா அது தேசிய பிரேசனை இப்படி இனம் இனமுணு சொல்லித்தான் கன்னடர் மலையாளி தெலுங்கர் தமிழர் வடநாட்டவர் இப்படினு பிரிஞ்சு இருக்குறோம் இடைவெளி அதிகமாகுதே ஒழிய குறையமாட்டேங்குது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு
#628433- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
balakarthik wrote:prasanna.ee wrote:அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்தது எதற்கு,
நான் வளைகுடாவில் பணி புரிகிறேன் இன உணர்வு ஏண் தேவை என்று இங்குள்ள தமிழர்களை (அதுவும் கடைநிலை ஊழியரை (Laboursஐ) கேளுங்கள், Engineer, Doctor, Manager போன்றவர்களை இவர்களுக்கு தான் தெரியும்) இல்லையேல் இன உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாம் மலயாளியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அண்ணா ஹசாரேவின் போராட்டதிர்க்கும் இதர்க்கும் என்ன சம்பந்தம் நண்பா அது தேசிய பிரேசனை இப்படி இனம் இனமுணு சொல்லித்தான் கன்னடர் மலையாளி தெலுங்கர் தமிழர் வடநாட்டவர் இப்படினு பிரிஞ்சு இருக்குறோம் இடைவெளி அதிகமாகுதே ஒழிய குறையமாட்டேங்குது
ஒற்றுமை கண்டிப்பாக வேண்டும், நிச்சயம் மாற்று கருத்து இல்லை ஆனால் நமக்கு ஏண் என்ற மனநிலை தான் அதிகமாக உள்ளது, இன உணர்வே இல்லாதவர்கள் எப்படி இந்தியன் என்ற உணர்வோடு இருப்பார்கள் நண்பரே.
Re: கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ராஜபக்ச பரவாயில்லை! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா இவ்வாறு கூறினார்!- சீமான் தெரிவிப்பு
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினை சிக்கல் குறித்து நன்கு அறியாதவர் – சொல்ஹெய்ம் தெரிவிப்பு!
» 2013 - ல் ஆளில்லா விண்கலம்: இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு
» தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று(26.11.2011) 57 வது பிறந்த நாள்.
» தலைவர் பிரபாகரனின் படத்தை விற்பதற்குத் தடை: சீமான் கண்டனம்
» நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2