புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
21 Posts - 45%
ayyasamy ram
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
19 Posts - 40%
Dr.S.Soundarapandian
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
prajai
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
383 Posts - 49%
heezulia
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_m10என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்

Page 3 of 3 Previous  1, 2, 3

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 13, 2011 3:27 pm

First topic message reminder :

போன மாசம் நான் ஊருக்கு போய் இருந்தப்ப என் தோழி என்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது.

என் தோழியின் உறவினர் பெண்ணொட கணவர் ஒரு நல்ல வேலையில் இருப்பவர்.சாதரண நிலையில் இருந்து தன் அலுவலகத்தில் தன் உழைப்பு காரணமாக குறுகிய காலத்துல பதவி உயர்வு வாங்கியவர்.இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும்,மகனும் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியாக அவர்களது குடும்பம் சென்று கொண்டு இருந்தது.

ஒரு நாள் அந்த கணவரின் மெயிலுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது.உங்களை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்றும் அவர் வேலை செய்யும் விவரம்,அவரது மனைவி வேலை செய்யும் விவரம்,குழந்தைகளின் பெயர்கள் என்று தான் கலெக்ட் செய்த அனைத்து விவரங்களையும் கூறி, தான் அவரை காதலிப்பதாகவும்,அவரையெ கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி கடிதம் வந்து இருக்கிரது.ஆனால் இந்த கடிததில் தன்னை பற்றிய எந்த விவரமும் இல்லமல் மறைக்க பட்டு இருந்தது.

ஆரம்பத்தில் இதை பற்றி பெரிதாக எடுத்தக்கொள்ளாத அந்த நபரும் இந்த கடிததுக்கு பதில் எதுவும் எழுதாமல் அவாய்ட் செய்து இருக்கிறார்.ஆனால் தொடர்ந்து இன்று உங்கள் டிரஸ் ரொம்ப அழகா இருந்துச்சு,ஆனா உங்க மனைவி உங்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் என்றும் இது போல இன்னும் நிறைய மெயில்கள் வந்துள்ளன.ஒரு நாள் அந்த நபர் தன்னை விரும்பும் இந்த பெண் யார் என்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த பெண்ணுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.அதற்கு அந்த பெண் நீங்கள் முதலில் உங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொன்னால் தன்னை பற்றிய முழு விவரத்தையும் கூறுகிறேன் என்று பதில் அனுப்பி இருக்கிறாள்.இவரும் இந்த பெண் யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் சம்மதம் என்று சொல்லி இருவரும் சந்திக்க ஒரு நாளை குறித்து இருக்கிறார்கள்.இதனிடையில் இவர்கள் பேசி கொண்ட மெயில்கள்,யாகூவில் ஷாட் செய்த விவரம்,தாங்கள் சந்திக்க போகும் விவரம் என்று அனைத்தும் காப்பி செய்யப்பட்டு அந்த நபரின் மனைவிக்கு ஒரு மெயில் வந்து இருக்கிறது.உங்களின் கணவரின் லட்சணத்தை பாருங்கள் என்று.அந்த பெண்ணும் இது உண்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டி எப்படியோ தான் கணவரின் மெயில் ஐடிய திறந்து பார்த்து இருக்கிறார்.அதில அனைத்தும் உண்மை என்று தெரிய வந்து இருக்கிறது.உடனே அந்த பெண் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி உதவி கேட்டு இருக்கிறார்.அவர்களும் இந்த மெயில் எங்கிருந்து வருகிறது என்று சோதித்ததில் அந்த கணவரின் அலுவலகத்தில் இருந்து வந்து இருக்கிறது.என்ன என்று விசாரித்ததில் அந்த கணவரின் உயர்வு பிடிக்காத அந்த நபர் அவரது குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி பழி தீர்த்து கொள்ள நினைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.

இதில் உச்ச கட்ட காமெடி என்ன என்றால் அந்த மனைவி இதெல்லாம் தெரிந்த பின்னும் தன் கணவரை விட்டு விலகி வாழ்வதுதான்.அதற்கு அவர் சொல்லும் காரணம், இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.

ஆகவே ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி, இது போல உங்களுக்கும் மெயில்கள் வந்தால் விழிப்புடன் இருங்கள்.யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் வாழ்வை தொலைக்காதீர்கள்.

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Uஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Dஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Yஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Sஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Uஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Dஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 A

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 13, 2011 4:53 pm

உமா wrote:
வின்சீலன் wrote:
கெடுவான் கேடு நினைப்பான் .
அந்த குடும்பத்தை பிரிதவனுக்கு கடவுள் நிச்சயம் மிக கடுமயான தண்டனை கொடுப்பார். எதிர்ப்பு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் இப்படிப்பட்ட பெண்ணுக்கு நல்ல கணவன் அமையவே மாட்டான்.....

உமா மனசுல பட்டத நசின்னு சொல்றீங்க . சூப்பருங்க

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Mgr
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 4:59 pm

வின்சீலன் wrote:
உமா wrote:
வின்சீலன் wrote:
கெடுவான் கேடு நினைப்பான் .
அந்த குடும்பத்தை பிரிதவனுக்கு கடவுள் நிச்சயம் மிக கடுமயான தண்டனை கொடுப்பார். எதிர்ப்பு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் இப்படிப்பட்ட பெண்ணுக்கு நல்ல கணவன் அமையவே மாட்டான்.....

உமா மனசுல பட்டத நசின்னு சொல்றீங்க . சூப்பருங்க

வெளிப்படையாய் இருப்பதில் தவறு இல்லையே...
நன்றி

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Sep 13, 2011 5:14 pm

உமா wrote:
வின்சீலன் wrote:
உமா wrote:
வின்சீலன் wrote:
கெடுவான் கேடு நினைப்பான் .
அந்த குடும்பத்தை பிரிதவனுக்கு கடவுள் நிச்சயம் மிக கடுமயான தண்டனை கொடுப்பார். எதிர்ப்பு

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் இப்படிப்பட்ட பெண்ணுக்கு நல்ல கணவன் அமையவே மாட்டான்.....

உமா மனசுல பட்டத நசின்னு சொல்றீங்க . சூப்பருங்க

வெளிப்படையாய் இருப்பதில் தவறு இல்லையே...
நன்றி

நிச்சயமாக தவறே இல்லை. உங்கள் கருத்துக்கு என் வாழ்த்துகள் . மகிழ்ச்சி ஓகே!!!! நடனம்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Mgr
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 14, 2011 2:57 pm

ஆணானவன் சபலத்தில் விழுவது கண்டிக்க தக்கது தான் இருந்தாலும் எந்த பெண்மணியும் தனது கணவன்மாரை அடுத்தவர்களூக்கு பங்கு போட விட மாட்டார்கள் அந்த பயத்தில் சொல்லாமல் இருந்திருக்கலாம் அந்த பெண்மணி அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டார்கள் குழந்தைகளின் எதிர்காலம் கொண்டு மீண்டும் இணைய வேண்டும்..!

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Sun Jan 06, 2013 12:13 am

தவறு செய்யாதவன் இந்த உலகில் யாரும் இல்லை, தான் செய்யும் தவறுகள் மூலம் தான் மனிதன் தன்னை மேம்படுத்தி கொள்கிறான், அதனால் அந்த சகோதரி தன் கணவனை மன்னித்து ஏற்று கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 06, 2013 1:43 am

திடீர் முடிவு அதிபட்சம் தவறாகவே இருக்கும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவரின் மனைவி

என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Mஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Uஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Tஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Uஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Mஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Oஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Hஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Aஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Mஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 Eஎன் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்  - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக