புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது
Page 1 of 1 •
- ஜெமில்பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் எனது வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை பகிரிந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
நான் இலங்கையில் யாழ்பாணத்து மாவட்டத்தை சார்ந்த பெண். அனைவரும் அறிந்ததே என் நாட்டு யுத்தம் பற்றி. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது என் தந்தை வேலை நிமிர்த்தம் யுத்தப் பிரதேசத்திலும் நானும் எனது அம்மாவும் யாழ்பாணத்திலும் வசிக்க வேண்டிய துர் நிலை அப்போது எனக்கு 16 வயது. எத்தனனையோ சோதனைகள் பாதுகாப்பு இன்மை எனது அம்மா நித்திரை இன்றி இரவு முழுவதும் விழித்து இருப்பார் ஏனெனில் இரவில் வீட்டுக்கு மேலே நடை பழகிக் கொண்டு இருப்பார். வீதிகளோ அடைக்கப் பட்டு முட் கம்பி இடப்பட்டு மயானம் விம்பம் போல் கட்சியளிக்கும். இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு அண்மையில் இருந்து முதல் முதலாக பல்குழல் குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டது. அப்போது நான் எனது அம்மாவுக்கு உதவியாக விறகு வெட்டிக் கொண்டு இருந்தேன். அப்போது அந்த சத்தம் என் உயிரை இழுத்து ஏறிந்து விட்டது. கையில் இருந்த கோடாரியை எறிந்த படி அலறிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்து மயங்க்கி விட்டேன்.
அன்றில் இருந்து இன்றுவரை எதாவது சத்தம் பலமாகக் கேட்டால் ஏங்கி விட்டுவேன். பயப்படுவேன்
அனால் நான் மிகவும் தைரியமானவள். எதற்க்கும் அஞ்ச மாட்டேன், துணிவு உடையவள்
இந்த ஏங்க வைக்கும் சத்தத்துக்கு மட்டும் அஞ்சுவேன். அது என் இயல்பாகி விட்டது.
அடி மனதில் பதியப்ப பட்ட கொடுரம் நெஞ்சுக் குழியை காயப்படுத்துகிறது.
எதோ எனது உணர்வையும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது எனவே எனது வாழ்வின் ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ர்ந்து கொண்டேன்.
பூடிய என் மனதை திறக்கவைத்தமைக்கு நன்றி!

- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
கையாலாகாத இந்த தமிழ்நாட்டு மக்களை (என்னையும் சேர்த்து) எண்ணி பார் !!!
உன் பயம் நீங்கி இழி சிரிபொன்று உன் இதழ்களில் மலரும் தோழி !!!!!
உன் பயம் நீங்கி இழி சிரிபொன்று உன் இதழ்களில் மலரும் தோழி !!!!!
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
என் நிலையை என்ன சொல்வேன் ......... யுத்தம் ஓயிந்தாலும் இழந்த வாழ்க்கை திரும்ப வருமோ....... இன்னும் துயர் ஓயவில்லை..
அகன்யா
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
கவலை பட வேண்டாம் என்று சொல்ல மனம் கனக்கிறது....ஆனால் ஒன்று நிச்சயம் "தெய்வம் நின்று கொல்லும்" ..........
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Guna Tamil wrote:கவலை பட வேண்டாம் என்று சொல்ல மனம் கனக்கிறது....ஆனால் ஒன்று நிச்சயம் "தெய்வம் நின்று கொல்லும்" ..........
மிக விரைவில் அவர்களுக்கு(கொடுமை செய்தவர்களுக்கு) தண்டனை கிடைக்கும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1