புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
3 Posts - 6%
heezulia
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_m10கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 4:50 pm

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Beer+belly

கொழுப்பு தான் தொப்பை விழ காரணமாகிறது.நாம் உட்கொள்ளும் வெண்ணெய் , பால்,எண்ணெய் போன்றவற்றில் அதிக அளவில் கொழுப்பு சத்து உள்ளது.கொழுப்பில் உள்ள ட்ரைகிளிஸ்ரைட்ஸ் நமது செல்களில் பரவுகின்றன. இந்தப்பரவலை சில ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன .உடம்பில் இந்தக் கொழுப்புச்சத்து அடிபோஸைட்ஸ் என்னும் வகை செல்கள் மூலம் பல பாகங்களில் சேர்த்து வைக்கப்படுகிறது.

இவை நாம் சருமத்தின் அடித்தளங்களில் பாளம் பாளமாக சேர்ந்து விடுகின்றன .தொப்பைக்கு காரணம் இவை தான் . இந்த செல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.சின்ன குழந்தையில் இருந்து இந்த செல்களின் எண்ணிக்கை பருவகாலம் வரை அதிகரிக்கிறது.

அதன் பிறகு அவற்றின் உற்பத்தி நின்றுவிடுகிறது. நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை ஹார்போஹைட்ரேட் போன்ற பொருட்களும் தொப்பை உருவாக காரணமாகின்றன.
சிலர் பரம்பரை பரம்பரையாகவே தொப்பையுடன் இருப்பார்கள்.ஆனால், அதற்கு மரபுப்பண்புகள் மட்டும் காரணமல்ல. உணவுப்பழக்கம் தான் தொப்பை விழாக் காரணமாகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதிகளவில் சர்க்கரை போட்டு காபி ,டீ ,குடிப்பது , சாக்லேட் ஐஸ்கிரீம்போன்ற இனிப்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை தேவைக்கும் அதிகமாக சாப்பிடுவது, நள்ளிரவிலும் தடபுடலான விருந்து போன்ற பழக்கவழக்கங்களும் தொப்பைக்கு காரணமாகின்றன.

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும்,அவர்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து எரிக்கபடாமல் அதிகளவில் சேர்ந்து விடுவதால் தொப்பை வந்து விடுகிறது .



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 4:53 pm

நல்ல பகிர்வு பாட்டி... நம் இந்திய உணவு முறைகளில் கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளே அதிகமாக விரும்பி உண்ணப்படுகிறது. சூப்பருங்க
ranhasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Boxrun3
with regards ரான்ஹாசன்



கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Hகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Aகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Sகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Aகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 4:58 pm

எனக்கு அந்த பிரச்சனை இல்லை.... ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 13, 2011 4:59 pm

பாட்டி இந்த தலைப்பு ரொம்ப ஆக்ரோஷமா இருக்கு கொழுப்பு இருக்குறவங்களுக்குன்னு மாத்துறீங்களா பாட்டி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 13, 2011 5:00 pm

Manik wrote:பாட்டி இந்த தலைப்பு ரொம்ப ஆக்ரோஷமா இருக்கு கொழுப்பு இருக்குறவங்களுக்குன்னு மாத்துறீங்களா பாட்டி

ஏன் உனக்கு இருக்கா கொழுப்பு...
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  745155 கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  745155

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 5:01 pm

Manik wrote:பாட்டி இந்த தலைப்பு ரொம்ப ஆக்ரோஷமா இருக்கு கொழுப்பு இருக்குறவங்களுக்குன்னு மாத்துறீங்களா பாட்டி
நீங்க அப்போ தான் கோவப்பட்டு உள்ளே வருவிங்கன்னு வச்சேன் மாத்திடுறேன் மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Sep 13, 2011 5:03 pm

கொழுப்பு எல்லாருக்கும் இருக்கும் அது கம்மியா இருககா நிறைய இருக்கான்னுதான் பேச்சு இப்ப புரியுதா உமா மண்டையில் அடி கன்னத்தில் அறை போட்டிக்கு ரெடி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 13, 2011 5:05 pm

எனக்கு இதுக்கெல்லாம் சான்ஸே இல்லை புன்னகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Sep 13, 2011 5:18 pm

தலைப்பை பார்த்து என்னவோ ஏதோ என்று பதறியடித்து வந்து பார்த்தேன்.. :அடபாவி: :அடபாவி:



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Aகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Sகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Hகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Rகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Aகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Fகொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  Blank
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 5:19 pm

கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தாங்கள் மட்டுமல்ல தங்களின் மூலமாக ஜிம் நடத்துபவர்கள் டாக்டர்கள் ஷூ வியாபாரிகள், பொட்டி கடை, இன்னும் பல பேருக்கு நண்பிக்கயாகவும் உறுதுணையாகவும் இருப்பதால் இந்த பதிவை நாங்கள் புறக்கணிக்கிறோம்

- கொழுப்பெடுத்து கோக்கடிப்போர் கழகம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் கவனிக்க  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக