புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
25 Posts - 50%
heezulia
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_m10எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது ஹைக்கூ கவிதைகள் !!

Page 3 of 3 Previous  1, 2, 3

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 12, 2011 10:28 pm

First topic message reminder :

“மின் கம்பம்”
நீண்டவன் நான்

நிற்பவன் நான்

விளக்கில்லாத நாளில்

எனக்கு

அபிசேகம் தான்

“மின் கம்பம்”

"பம்"

உனைக்காக்க

உனையிழந்து

வாங்கி வந்தேன்

“பணப்பை”

“தாய்”

எட்டி உதைத்தேன்

நான்

பார்த்து ரசித்தாள்

அவள்

“தாய்”

“காலணி”

உன்னை

நான் மிதிக்கிறேன்

மாறாய்

எனை

நீ காக்கிறாய்

“காலணி”

முள்ளிடம்

உனைக்காக்க

என்னுடல்

முள் தைத்தேன்

“காலணி”

“தவறு”

தானதை செய்திட

குருடாவோம்

பிறரதை செய்திட

பிழை காண்போம்

“தவறு”

கவிதையாயை படங்களுடன் காண இங்கு செல்லுங்கள்பிஜிராமன் கவிபெட்டகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 13, 2011 12:04 am

இளமாறன் wrote:
கவிதைகள் மற்றும் அதன் கரு மிகவும் அழகு அதில் எந்த தவறும் இல்லை .. நீங்கள் சிறந்த படைப்பாளி அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.. தலைப்பு ஹைக்கூ என்று ஓடி வந்தேன் ரசித்தேன் நன்றாக இருந்தது ..ஆதிரா விடம் கேளுங்கள் அவர்கள் தான் தமிழீல் முனைவர்

முதல் கவிதையே அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
நண்பா மிக்க நன்றிகள்......உங்களின் சந்தேகம் தான் இப்பொழுது எனக்கு உதவியுள்ளது....இந்த பதிவினை பார்பவர்களும் ஹைக்கூ என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் படியும் ஆகியுள்ளது.......மிக்க நன்றிகள்......... எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 13, 2011 12:09 am

பிஜிராமன் wrote:

ராமன் ஹைக்கூ என்பது அழகிய 3 வரிகளில் சஸ்பென்ஸ் கலந்த ஒரு கவிதை திருக்குறள் போல சிறியதாய் இருக்கும் ஆனால் அதன் முடிவு அதிகம் கடைசி வரியில் தான் இருக்கும்

உதாரணமாக

அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 13, 2011 12:11 am

சிவா wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:முள்ளிடம்
உனைக்காக்க
என்னுடல்
முள் தைத்தேன்
“காலணி”
-------------------------------------
என்னைக் காக்க
தன்னுடல் வருத்தியது
காலணி

தல என்ன ஆச்சு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசிட்டீங்க எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 677196 எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 677196

இல்லை பாஸ், பிஜிராமனின் கருவை ஹைக்கூவாக்கினேன். எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 440806

ராமனின் கருவை திருடி விட்டீர்கள் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 13, 2011 12:38 am

இளமாறன் wrote:
அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!

செக்கில் ஆட்டிய எண்ணையைப் பயன்படுத்தியிருப்பாள் என நினைக்கிறேன், அதனால்தான் சிக்கு விழுந்துவிட்டது உங்கள் இதயத்தில்.

எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 13, 2011 12:48 am

சிவா wrote:
இளமாறன் wrote:
அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!

செக்கில் ஆட்டிய எண்ணையைப் பயன்படுத்தியிருப்பாள் என நினைக்கிறேன், அதனால்தான் சிக்கு விழுந்துவிட்டது உங்கள் இதயத்தில்.

எழுதியது நான் இல்லை தல எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 755837

செக்கு மாடு எல்லாம் எந்த ஊருல இருக்கு எல்லாரும் இப்போ மாறிட்டாங்க சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 13, 2011 7:05 am

இளமாறன் wrote:
பிஜிராமன் wrote:
இளமாறன் wrote:
கவிதைகள் மற்றும் அதன் கரு மிகவும் அழகு அதில் எந்த தவறும் இல்லை .. நீங்கள் சிறந்த படைப்பாளி அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.. தலைப்பு ஹைக்கூ என்று ஓடி வந்தேன் ரசித்தேன் நன்றாக இருந்தது ..ஆதிரா விடம் கேளுங்கள் அவர்கள் தான் தமிழீல் முனைவர்

முதல் கவிதையே அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்
நண்பா மிக்க நன்றிகள்......உங்களின் சந்தேகம் தான் இப்பொழுது எனக்கு உதவியுள்ளது....இந்த பதிவினை பார்பவர்களும் ஹைக்கூ என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் படியும் ஆகியுள்ளது.......மிக்க நன்றிகள்......... எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 1194657695

ராமன் ஹைக்கூ என்பது அழகிய 3 வரிகளில் சஸ்பென்ஸ் கலந்த ஒரு கவிதை திருக்குறள் போல சிறியதாய் இருக்கும் ஆனால் அதன் முடிவு அதிகம் கடைசி வரியில் தான் இருக்கும்

உதாரணமாக

அவள் கூந்தலை விரித்தாள்
விழுந்தது சிக்கு
என் இதயத்தில்!
ஓ அப்படியா.......இனி இந்த விதியினை பின்பற்றியே எழுதுகிறேன் நண்பா.....மிக்க நன்றிகள்.
நான் ஒரு ஹைக்கூ கூறுகிறேன் கேளுங்கள்..சரியா என்று கூறுங்கள் நண்பா

எண்ணச்சிதறல்
வந்தது சிக்கல்
எனது ஹைக்கூ சிரி எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 755837

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 13, 2011 7:10 am

என் எண்ணச் சிதறலில்
துள்ளிய வார்த்தைகள்
ஹைக்கூவாய் மலர்ந்தது.

- இது எப்படி இருக்கு? சிரி

எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 13, 2011 7:14 am

சிவா wrote:என் எண்ணச் சிதறலில்
துள்ளிய வார்த்தைகள்
ஹைக்கூவாய் மலர்ந்தது.

- இது எப்படி இருக்கு? சிரி

ஹா ஹா சூப்பர் டூபர்........நான் நெகட்டிவ் சைட் சொன்னேன் சிரி நீங்க........அத பாசிட்டிவ் அக் கன்வெர்ட் பண்ணிட்டீங்க எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 755837 ......அருமை அண்ணா....... எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 3 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக