புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_lcapஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_voting_barஎனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது ஹைக்கூ கவிதைகள் !!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 12, 2011 10:28 pm

First topic message reminder :

“மின் கம்பம்”
நீண்டவன் நான்

நிற்பவன் நான்

விளக்கில்லாத நாளில்

எனக்கு

அபிசேகம் தான்


“மின் கம்பம்”


"பம்"


உனைக்காக்க

உனையிழந்து

வாங்கி வந்தேன்

“பணப்பை”


“தாய்”


எட்டி உதைத்தேன்

நான்

பார்த்து ரசித்தாள்

அவள்

“தாய்”


“காலணி”


உன்னை

நான் மிதிக்கிறேன்

மாறாய்

எனை

நீ காக்கிறாய்

“காலணி”



முள்ளிடம்

உனைக்காக்க

என்னுடல்

முள் தைத்தேன்

“காலணி”


“தவறு”


தானதை செய்திட

குருடாவோம்

பிறரதை செய்திட

பிழை காண்போம்

“தவறு”



கவிதையாயை படங்களுடன் காண இங்கு செல்லுங்கள்பிஜிராமன் கவிபெட்டகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 12, 2011 11:44 pm

இளமாறன் wrote:“மின் கம்பம்”
நீண்டவன் நான்

நிற்பவன் நான்

விளக்கில்லாத நாளில்

எனக்கு

அபிசேகம் தான்


“மின் கம்பம்”

"பம்"


உனைக்காக்க

உனையிழந்து

வாங்கி வந்தேன்

“பணப்பை”

“தாய்”


எட்டி உதைத்தேன்

நான்

பார்த்து ரசித்தாள்

அவள்

“தாய்”


“காலணி”


உன்னை

நான் மிதிக்கிறேன்

மாறாய்

எனை

நீ காக்கிறாய்

“காலணி”


நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 224747944 எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 224747944

ஒரு சிறிய சந்தேகம்

தவறாக எடுத்துக்கொள்ள கூடாது

சிரித்தாய் எழுதினால் ஹைக்கூ என்றாகிடுமா
அதிர்ச்சி அதற்கென்று சில வரமுறைகள் உண்டு என்று நினைக்கிறேன்
நண்பா எனக்கு வரை முறைகள் தெரியாது........நான் முதல் முறையாக எழுதிய ஹைகூ மன்னிக்கவும் கவிதைகள் இவை.....நீங்கள் தான் ஏதாவது தவறு இருந்தால் சுட்டி காட்டி அதற்கான விளக்கதியும் கொடுத்தால் திருத்திக்கொள்வேன்,.......மிக்க நன்றிகள்....... எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 12, 2011 11:48 pm

கைக்கூவிற்கான முயற்சிகள் நன்று. அனைத்து ஹைக்கூக்களும் நன்றாக உள்ளது பிஜிராமன். எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 154550

இது இவரது முதல் முயற்சி இளா. மேலும் முயற்சி செய்தால் மிக அழகான ஹைக்கூக்களை படைக்க முடியும். ஏனெனில் இங்கு ஹைக்கூவிற்கான கரு சிறப்பானதாகவே உள்ளது. ஆனால் ஹைக்கூவிற்கான நடை இல்லை. இன்னும் சிறிய முயற்சி செய்தால் சரியாகிவிடும்.


ஒரு ஹைக்கூ எப்படி இருக்க வேண்டும்?
http://www.eegarai.net/t42968-topic



எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 12, 2011 11:56 pm

சிவா wrote:கைக்கூவிற்கான முயற்சிகள் நன்று. அனைத்து ஹைக்கூக்களும் நன்றாக உள்ளது பிஜிராமன். எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 154550

இது இவரது முதல் முயற்சி இளா. மேலும் முயற்சி செய்தால் மிக அழகான ஹைக்கூக்களை படைக்க முடியும். ஏனெனில் இங்கு ஹைக்கூவிற்கான கரு சிறப்பானதாகவே உள்ளது. ஆனால் ஹைக்கூவிற்கான நடை இல்லை. இன்னும் சிறிய முயற்சி செய்தால் சரியாகிவிடும்.


ஒரு ஹைக்கூ எப்படி இருக்க வேண்டும்?
http://www.eegarai.net/t42968-topic
மிக்க நன்றி அண்ணா.....நான் உங்கள் பதிவை படித்தேன்....மிகவும் உதவியாக இருந்தது.....இனி ஹைகூவில் கலக்கி விடலாம்.....முயற்சிக்கிறேன்......நன்றிகள் எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 1194657695 எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 12, 2011 11:56 pm

எட்டி உதைத்தேன் நான்
பார்த்து ரசித்தாள் அவள்
கருவில் குழந்தை!

இதுதான் ஹைக்கூ. பிஜிராமனின் கரு சரிதான்! ஆனால் நடையில் சிறு மாற்றம். அவ்வளவுதான்.



எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 12, 2011 11:58 pm

சிவா wrote:எட்டி உதைத்தேன் நான்
பார்த்து ரசித்தாள் அவள்
கருவில் குழந்தை!

இதுதான் ஹைக்கூ. பிஜிராமனின் கரு சரிதான்! ஆனால் நடையில் சிறு மாற்றம். அவ்வளவுதான்.


ஐ இது நன்றாக உள்ளதே.......இனி நானும் இது போன்று முயற்சிக்கிறேன்....அண்ணா......நன்றிகள்...... எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 12, 2011 11:58 pm

முள்ளிடம்
உனைக்காக்க
என்னுடல்
முள் தைத்தேன்
“காலணி”
-------------------------------------
என்னைக் காக்க
தன்னுடல் வருத்தியது
காலணி




எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Sep 13, 2011 12:00 am

சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 Jjji
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 13, 2011 12:01 am

பிஜிராமன் wrote:
இளமாறன் wrote:“மின் கம்பம்”
நீண்டவன் நான்

நிற்பவன் நான்

விளக்கில்லாத நாளில்

எனக்கு

அபிசேகம் தான்


“மின் கம்பம்”

"பம்"


உனைக்காக்க

உனையிழந்து

வாங்கி வந்தேன்

“பணப்பை”

“தாய்”


எட்டி உதைத்தேன்

நான்

பார்த்து ரசித்தாள்

அவள்

“தாய்”


“காலணி”


உன்னை

நான் மிதிக்கிறேன்

மாறாய்

எனை

நீ காக்கிறாய்

“காலணி”


நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்
எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 224747944 எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 224747944

ஒரு சிறிய சந்தேகம்

தவறாக எடுத்துக்கொள்ள கூடாது

சிரித்தாய் எழுதினால் ஹைக்கூ என்றாகிடுமா
அதிர்ச்சி அதற்கென்று சில வரமுறைகள் உண்டு என்று நினைக்கிறேன்
நண்பா எனக்கு வரை முறைகள் தெரியாது........நான் முதல் முறையாக எழுதிய ஹைகூ மன்னிக்கவும் கவிதைகள் இவை.....நீங்கள் தான் ஏதாவது தவறு இருந்தால் சுட்டி காட்டி அதற்கான விளக்கதியும் கொடுத்தால் திருத்திக்கொள்வேன்,.......மிக்க நன்றிகள்....... எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 1194657695

கவிதைகள் மற்றும் அதன் கரு மிகவும் அழகு அதில் எந்த தவறும் இல்லை .. நீங்கள் சிறந்த படைப்பாளி அதிலும் எந்த சந்தேகமும் இல்லை.. தலைப்பு ஹைக்கூ என்று ஓடி வந்தேன் ரசித்தேன் நன்றாக இருந்தது ..ஆதிரா விடம் கேளுங்கள் அவர்கள் தான் தமிழீல் முனைவர்

முதல் கவிதையே அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 13, 2011 12:03 am

சிவா wrote:முள்ளிடம்
உனைக்காக்க
என்னுடல்
முள் தைத்தேன்
“காலணி”
-------------------------------------
என்னைக் காக்க
தன்னுடல் வருத்தியது
காலணி


தல என்ன ஆச்சு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசிட்டீங்க எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 677196 எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 13, 2011 12:04 am

இளமாறன் wrote:
சிவா wrote:முள்ளிடம்
உனைக்காக்க
என்னுடல்
முள் தைத்தேன்
“காலணி”
-------------------------------------
என்னைக் காக்க
தன்னுடல் வருத்தியது
காலணி


தல என்ன ஆச்சு கவிதை எல்லாம் எழுத ஆரம்பிசிட்டீங்க எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 677196 எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 677196

இல்லை பாஸ், பிஜிராமனின் கருவை ஹைக்கூவாக்கினேன். எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 440806



எனது ஹைக்கூ கவிதைகள்  !! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக