புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
40 Posts - 63%
heezulia
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
2 Posts - 3%
viyasan
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
232 Posts - 42%
heezulia
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
21 Posts - 4%
prajai
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_m10துவையல்கள்  -  'கத்தரிக்காய் துவையல்' - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துவையல்கள் - 'கத்தரிக்காய் துவையல்'

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 8:06 pm

First topic message reminder :

நம் தென் இந்திய சமையலில் முக்கியமானது துவையல். இதை சாதத்தில் போட்டும் சாப்பிடலாம், கூட்டு, ரசம், தயிர் சாதம்  போன்றவற்றிக்கு தொட்டுக்கொள்ளவும் பயன் படுத்தலாம். தண்ணீர் மாட்டாக விட்டு அரைப்பதால் நிறைய நாள் ( ஃபிரிஜ் இல் வைக்காமலே  ) வைத்து உபயோகிக்கலாம். சிலவற்றை இங்கு பார்க்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 3:56 pm

சௌ சௌ துவையல்

தேவையானவை:

சௌ சௌ - 1 காய்...............தோல் சீவி நறுக்கி வைத்துக்கொள்ளவும் அல்லது துருவி வைத்து கொள்ளவும் வதக்க நல்லா இருக்கும் புன்னகை
கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 2 - 4
பெருங்காயம் - சிறிது,
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - கொஞ்சம்
கடுகு - 1/2 ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் போட்டு வதக்கவும்.
அத்துடன் சௌ சௌ சேர்த்து நன்றாக வதக்கவும்.
கொஞ்சம் வதங்கினதும் உப்பு போட்டு வதக்கவும்.
இத்துடன் புளி பேஸ்ட் , பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு 1/2 டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
அருமையான 'சௌ சௌ துவையல்' தயார்.

குறிப்பு: இது காரம் அதிகம் தாங்காது எனவே மிளகாய் வற்றலை பார்த்து போடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 4:03 pm

முன்பெல்லாம் fridge  ஐ ஒழிக்கும்போது அவியல் செய்வோம் ஒரு மாறுதலுக்கு துவையலும் செய்யலாம் புன்னகை

தேவையானவை :

கேரட்                        -        1
பீட்ரூட்                       -    1
பீன்ஸ்                        -        2
முட்டைக்கோஸ்            -        1 இலை
சௌ சௌ                   -        பாதி
வெங்காயம்                  -        1
தேங்காய்                     -       2 பத்தை
மிளகாய்  வற்றல்            -        2 - 4

தாளிக்க :

கடுகு                          -        1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு    -        1 டீஸ்பூன்
பெருங்காயம்           -        1/4 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய்    -        3 டேபிள் ஸ்பூன்
உப்பு                           -        தேவையான அளவு.

செய்முறை:

காய்கறிகள் அனைத்தையும் சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு வெட்டிய காய்கறிகள், மிளகாயைப் போட்டு, உப்பு சேர்த்து லேசாக வதக்குங்கள்.

வதங்கியதும்  மிக்ஸியில் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

மீண்டும் வாணலியில் சிறிது  எண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு, உளுந்து போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டுங்கள்.

இப்பேது சுவையான காய்கறி துவையல் ரெடிபுன்னகை

குறிப்பு: நீங்கள் மீந்த எந்த கறிகாயிலும் இப்படி துவையல் செய்யலாம். வெங்காயம் சேர்த்து அல்லது சேர்க்காமல் செய்யலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 04, 2015 4:57 pm

பருப்பு துவையல் 2

தேவையானவை:

துவரம் பருப்பு 1 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
மிளகாய் வற்றல் 3 - 4
உப்பு
கொஞ்சம் எண்ணெய்

செய்முறை:

வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் துவரம் பருப்பு மற்றும் மிளகாய் போட்டு வறுக்கவும்.
நன்றாக 'மொரு மொரு 'பாக, கருக்காமல் வறுக்கவும்.
தேங்காய் துருவல் மற்றும் உப்புடன் சேர்த்து மிக்சி இல் 'மட்டா' தன்னறி விட்டு அரைக்கவும்.
அவ்வளவுதான், 'பருப்பு துவையல்' தயார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 8:05 pm

DOWNLOAD

துவையல்கள் - குறிப்புகளை மேலே உள்ள லிங்க் முலம் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 5:36 pm

கொள்ளு துவையல்! 2

தேவையான பொருட்கள்:

கொள்ளு : 1 / 2  கப்
தேங்காய் : 1/2 மூடி
சிவப்பு மிளகாய் : 7
பூண்டு : 7 பல்
உப்பு : தேவையான அளவு

செய்முறை:

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
வாணலில் இல் கொள்ளைப் போட்டு , மிதமான தீ இல் , கருகாமல் , நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
பூண்டை உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டால் மிக்ஸியில் நன்றாக அரைபடும்.
இப்போது தேங்காய், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கொள்ளு துவையல் தயார்.
சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: கொள்ளு உடம்பிற்கு மிகவும் நல்லது. எனவே, கொள்ளு துவையல், கொள்ளு தால், என்று வாரம் ஒருமுறையாவது உடம்புக்கு சேர்த்துக்கொள்வது நல்லது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2017 5:42 pm

krishnaamma wrote:கொள்ளு துவையல்!

படிக்கும் போதே நா ஊறுதுமா என் பொண்ணு கேட்டாளேன்னு செய்து குடுத்தேன் சாப்பிட்டு பார்த்துட்டு நல்லா இல்லனு சொல்லிட்டா . நான் தான் எல்லாத்தையும் சாப்பிட்டேன் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 5:43 pm

ஜாஹீதாபானு wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1234950

நிஜமாகவே நல்லா இருக்கும் பானு..............நான் நினைக்கிறேன் அவளுக்கு பூண்டு வாசனை அவ்வளவாக பிடிப்பதில்லை என்று.....'பூண்டு சாதம்' நீங்கள் செய்த போது கூட அவளுக்கு பிடிக்கவில்லை தானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2017 6:01 pm

கொழுத்தவனுக்கு கொள்ளு 
இளைத்தவனுக்கு எள்ளு ......என்ற பழமொழி உண்டு .
குண்டாக இருப்பவர்கள் கொள்ளு சாப்பிட்டால் இளைப்பார்கள் .
அதேபோல் ,
ஒல்லியாக இருப்பவர்கள் எள்ளு சாப்பிட்டால் சதை போடுவார்கள்.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2017 6:11 pm

பூண்டு சாப்பிடுவாமா ஆனாலும் அவளுக்கு அந்த டேஸ்ட் பிடிக்கவில்லை போல.....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 6:16 pm

ஜாஹீதாபானு wrote:பூண்டு சாப்பிடுவாமா ஆனாலும் அவளுக்கு அந்த டேஸ்ட் பிடிக்கவில்லை போல.....
மேற்கோள் செய்த பதிவு: 1234958

ம்ம்.. அதிலும் இதில் பச்சையாக போட்டு அரைக்கிறோம் இல்லையா? .....அது தான் பாவம் அவளுக்கு பிடிக்கவில்லை போல் இருக்கிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக