புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
#627034First topic message reminder :
ஒரு சில மதவெறி பிடித்த ஓநாய் கூட்டத்தினர், ஈகரை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல்களுடன் அவர்களின் தளத்தில் ஒரு கணக்கை உருவாக்கி இங்குள்ளவர்கள் அங்கு இணைந்தது போல் ஒரு மாயையை ஏற்படுத்துகிறார்கள்.
இன்று என்னுடைய eegarai@gmail.com மின்னஞ்சலுக்கு அவர்களின் தளத்தில் நான் இணைந்து பதிவிட்டது போலவும், அதற்கு நான் மறுமொழி எழுதியது போலவும் மின்னஞ்சல்கள் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்று மற்றவர்களின் மின்னஞ்சலைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதைக் கூட அறியாத தற்குறிகளின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற அநாகரீகமான செயலை அவர்கள் நிறுத்தாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி, முத்தமிழ் மன்றம் (2004-ம் ஆண்டு) மற்றும் தமிழ் மன்றம் (2005-ம் ஆண்டு) தவிர வேறு எங்கும் நான் உறுப்பினராகவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
#627569சிவா wrote:இளமாறன் wrote:
வணக்கம் ஹாசீம்
எனக்கு நீங்கள் மேற்கூறியவைகள் புரியவில்லை விளக்க முடியுமா
யாரும் வேறு தளங்களுக்கு போக வேண்டாம் என்று யாருமே சொன்னதில்லை அது அவர்களது விருப்பம்
அடுத்த நண்பர்களின் இமெயில் ஐடியை காப்பி அடித்து அதில் உங்கள் நண்பர்கள் எங்களோடு இணைந்து விட்டார் நீங்களும் உங்கள் நண்பர்களோடு ஆகுங்கள் என்று உங்கள் கணினியில் இருந்து contact list உள்ள எல்லா நண்பர்களுக்கும் அனுப்பினால் தகுமா அது மட்டும் சொல்லுங்கள்
இங்கு உள்ள அனைவரின் கருத்தும் வேடிக்கையாக உள்ளது இளா.
கருத்தை திருத்துங்கள் நானும் இங்குதான் இருக்கிறேன் கருத்து வேடிக்கை என்றுதான் சொன்னேன் உங்களுடன் இருந்து கொண்டுதான் சொல்கிறேன்
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
#627570- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஹாசிம் wrote:இளமாறன் wrote:ஹாசிம் wrote:வணக்கம் உறவுகளே
இத்திரியினை ஒரு வேடிக்கையான திரியாக நான் பார்க்கிறேன் அனைவரும் ஒரேவிதமாக சிந்தித்திருப்பதுதான் வேடிக்கையாக தெரிகிறது கருத்துகளைப் பார்க்கும் போது யாரும் ஈகரையைத் தவிர வேறு எந்த தளத்துக்கும் செல்லக்கூடாது சென்றால் ஈகரைக்கு வரக்கூடாது கடந்தகாலத்தில் பழகிய நட்புறவெல்லாம் சும்மா வெறுமனே வாய்ப்பேச்சுத்தான் தொண்டைகிழிய தம்பி அண்ணா நட்பு பாசம் என்றெல்லாம் உரைத்தது வெறும் உதடுகள் உரைத்த வரிகள் மாத்திரமே என்று ஒருமித்த குரலில் சொல்வதாகத் தெரிகிறது
அதனால்தான் வேடிக்கையாக இருக்கிறதென்றேன்
எதுவானாலும் நானும் சில தளங்களில் இருக்கிறேன் என் மனதுக்கு சரி என்று பட்டது அதனால் இருக்கிறேன் ஈகரை இணைந்தது முதல் இன்றுவரை ஒரு அணுவேனும் ஈகரைக்கு தவறிழைக்காத நட்புடன் தொடர்பன் நான் என்பதை என்னைப்புரிந்தவர்கள் அறிவார்கள்
வார்த்தைகளை இடும்போது அனைவருக்கும் பொதுவாக இடுங்கள்
ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி அவற்றோடு முரண்பட்டு என்உறவினை கொச்சைப்படுத்த விரும்பவில்லை
நன்றிகள் அனைவருடனும் நானும் ஈகரையான்
நேசமுடன் ஹாசிம்
வணக்கம் ஹாசீம்
எனக்கு நீங்கள் மேற்கூறியவைகள் புரியவில்லை விளக்க முடியுமா
யாரும் வேறு தளங்களுக்கு போக வேண்டாம் என்று யாருமே சொன்னதில்லை அது அவர்களது விருப்பம்
அடுத்த நண்பர்களின் இமெயில் ஐடியை காப்பி அடித்து அதில் உங்கள் நண்பர்கள் எங்களோடு இணைந்து விட்டார் நீங்களும் உங்கள் நண்பர்களோடு ஆகுங்கள் என்று உங்கள் கணினியில் இருந்து contact list உள்ள எல்லா நண்பர்களுக்கும் அனுப்பினால் தகுமா அது மட்டும் சொல்லுங்கள்
அதன் வேக்காட்டில் எழுந்த அலையாக நான் கருதுகிறேன் அதனால்தான் இவ்வாறு குறிப்பிட்டேன்
யாரும் யாரது ஐடியையும் உருவாக்கி அதில் நலமடையும் தேவை உண்மையான நட்புடன் பழகுபவர்களுக்கு தேவை ஏற்படாது தோழா
இங்கு சொல்லப்படாவிட்டாலும் அதன் உள்ளர்த்தம் அதுதானே
உண்மை தான் ஹாசிம் ஏற்று கொள்கிறேன்
உண்மையான நட்பு வேண்டுபவர் செய்ய மாட்டார்கள்
ஆனால் வியாபாரம் விளம்பரம் நோக்கில் செய்பவர்கள் செய்வார்களா ?
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
#627571நீங்கள் சுட்டிக் காட்டும் வகையில் நான் எங்கும் எப்பொழுதும் கீழ்த்தரமான வேலைகளை செய்ததில்லை, செய்யப் போவதும் இல்லை.
முதலில் இங்கு என்ன எழுதியுள்ளேன் என்பதைப் புரிந்து கொண்டு பதிலளிக்க முடிந்தால் பதிலளியுங்கள். இணையத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இன்று இல்லை. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் இங்கு என்ன எழுதியுள்ளேன் என்பதைப் புரிந்து கொண்டு பதிலளிக்க முடிந்தால் பதிலளியுங்கள். இணையத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இன்று இல்லை. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
#627572இளமாறன் wrote:ஹாசிம் wrote:இளமாறன் wrote:ஹாசிம் wrote:வணக்கம் உறவுகளே
இத்திரியினை ஒரு வேடிக்கையான திரியாக நான் பார்க்கிறேன் அனைவரும் ஒரேவிதமாக சிந்தித்திருப்பதுதான் வேடிக்கையாக தெரிகிறது கருத்துகளைப் பார்க்கும் போது யாரும் ஈகரையைத் தவிர வேறு எந்த தளத்துக்கும் செல்லக்கூடாது சென்றால் ஈகரைக்கு வரக்கூடாது கடந்தகாலத்தில் பழகிய நட்புறவெல்லாம் சும்மா வெறுமனே வாய்ப்பேச்சுத்தான் தொண்டைகிழிய தம்பி அண்ணா நட்பு பாசம் என்றெல்லாம் உரைத்தது வெறும் உதடுகள் உரைத்த வரிகள் மாத்திரமே என்று ஒருமித்த குரலில் சொல்வதாகத் தெரிகிறது
அதனால்தான் வேடிக்கையாக இருக்கிறதென்றேன்
எதுவானாலும் நானும் சில தளங்களில் இருக்கிறேன் என் மனதுக்கு சரி என்று பட்டது அதனால் இருக்கிறேன் ஈகரை இணைந்தது முதல் இன்றுவரை ஒரு அணுவேனும் ஈகரைக்கு தவறிழைக்காத நட்புடன் தொடர்பன் நான் என்பதை என்னைப்புரிந்தவர்கள் அறிவார்கள்
வார்த்தைகளை இடும்போது அனைவருக்கும் பொதுவாக இடுங்கள்
ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி அவற்றோடு முரண்பட்டு என்உறவினை கொச்சைப்படுத்த விரும்பவில்லை
நன்றிகள் அனைவருடனும் நானும் ஈகரையான்
நேசமுடன் ஹாசிம்
வணக்கம் ஹாசீம்
எனக்கு நீங்கள் மேற்கூறியவைகள் புரியவில்லை விளக்க முடியுமா
யாரும் வேறு தளங்களுக்கு போக வேண்டாம் என்று யாருமே சொன்னதில்லை அது அவர்களது விருப்பம்
அடுத்த நண்பர்களின் இமெயில் ஐடியை காப்பி அடித்து அதில் உங்கள் நண்பர்கள் எங்களோடு இணைந்து விட்டார் நீங்களும் உங்கள் நண்பர்களோடு ஆகுங்கள் என்று உங்கள் கணினியில் இருந்து contact list உள்ள எல்லா நண்பர்களுக்கும் அனுப்பினால் தகுமா அது மட்டும் சொல்லுங்கள்
அதன் வேக்காட்டில் எழுந்த அலையாக நான் கருதுகிறேன் அதனால்தான் இவ்வாறு குறிப்பிட்டேன்
யாரும் யாரது ஐடியையும் உருவாக்கி அதில் நலமடையும் தேவை உண்மையான நட்புடன் பழகுபவர்களுக்கு தேவை ஏற்படாது தோழா
இங்கு சொல்லப்படாவிட்டாலும் அதன் உள்ளர்த்தம் அதுதானே
உண்மை தான் ஹாசிம் ஏற்று கொள்கிறேன்
உண்மையான நட்பு வேண்டுபவர் செய்ய மாட்டார்கள்
ஆனால் வியாபாரம் விளம்பரம் நோக்கில் செய்பவர்கள் செய்வார்களா ?
வியாபார நோக்கில் எமது உறவுகளை எத்தளம் அழைக்கிறது நண்பா நாம் இங்கு அனைவரும் தாய் பிள்ளைகளாக உயர்ந்த நட்புடன் உள்ளோமே இவற்றில் எங்கு பங்கம் வருகிறது அதைத்தான் நான் சொன்னேன்
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
#627574ஹாசிம் wrote:சிவா wrote:இளமாறன் wrote:
வணக்கம் ஹாசீம்
எனக்கு நீங்கள் மேற்கூறியவைகள் புரியவில்லை விளக்க முடியுமா
யாரும் வேறு தளங்களுக்கு போக வேண்டாம் என்று யாருமே சொன்னதில்லை அது அவர்களது விருப்பம்
அடுத்த நண்பர்களின் இமெயில் ஐடியை காப்பி அடித்து அதில் உங்கள் நண்பர்கள் எங்களோடு இணைந்து விட்டார் நீங்களும் உங்கள் நண்பர்களோடு ஆகுங்கள் என்று உங்கள் கணினியில் இருந்து contact list உள்ள எல்லா நண்பர்களுக்கும் அனுப்பினால் தகுமா அது மட்டும் சொல்லுங்கள்
இங்கு உள்ள அனைவரின் கருத்தும் வேடிக்கையாக உள்ளது இளா.
கருத்தை திருத்துங்கள் நானும் இங்குதான் இருக்கிறேன் கருத்து வேடிக்கை என்றுதான் சொன்னேன் உங்களுடன் இருந்து கொண்டுதான் சொல்கிறேன்
இத்திரியினை ஒரு வேடிக்கையான திரியாக நான் பார்க்கிறேன் அனைவரும் ஒரேவிதமாக சிந்தித்திருப்பதுதான் வேடிக்கையாக தெரிகிறது.
நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள், ஆனால் சுய நினைவில் இல்லை என நினைக்கிறேன். மேலே நீங்கள் கூறியதற்கும், நான் மறுமொழியிட்டதற்கும் தொடர்பு உள்ளது. ஆனால் கருத்தை திருத்தக் கூறக் கேட்டதேன்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
#627575சிவா wrote:நீங்கள் சுட்டிக் காட்டும் வகையில் நான் எங்கும் எப்பொழுதும் கீழ்த்தரமான வேலைகளை செய்ததில்லை, செய்யப் போவதும் இல்லை.
முதலில் இங்கு என்ன எழுதியுள்ளேன் என்பதைப் புரிந்து கொண்டு பதிலளிக்க முடிந்தால் பதிலளியுங்கள். இணையத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இன்று இல்லை. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் சொல்லவில்லையே இன்றும் உங்களை உயர்நத இஸ்தானத்தில்தான் வைத்துப்பார்த்திருக்கிறேன் பார்க்கிறேன் இதுநாள் வரை ஒரு வார்த்தை என்னிடமிருந்து தவறுதலாக பெற்றதுண்டா
இத்திரியினை முழுவதும் பார்த்த பின்னர்தான் பதில் எழுதினேன் நட்புக்குள் பங்கம் ஏற்படுத்துவதாக நாம் எமக்குள் எதற்கு பீதியை கிழப்ப வேண்டும் என்பது எனது கேள்வி அதனால்தான் எனது கருத்து அவ்வாறு இருந்தது
நிச்சயமாக புரிகிறது நீங்கள் விரும்புவதை மாத்திரம் பேசவேண்டும் என்று சொல்கிறீர்களாஇணையத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இன்று இல்லை. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
#627576massfareeth wrote:தனி மடலில் உங்கள் கருத்துக்களை வைத்துக்கொள்ளுங்கள்....தயவு செய்து..இது அனைவரும் வந்து செல்லும் பூங்கா....
நீங்கள் கூறுவதும் சரிதான்! அவ்வாறே செய்வோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
#627577சிவா wrote:ஹாசிம் wrote:சிவா wrote:இளமாறன் wrote:
வணக்கம் ஹாசீம்
எனக்கு நீங்கள் மேற்கூறியவைகள் புரியவில்லை விளக்க முடியுமா
யாரும் வேறு தளங்களுக்கு போக வேண்டாம் என்று யாருமே சொன்னதில்லை அது அவர்களது விருப்பம்
அடுத்த நண்பர்களின் இமெயில் ஐடியை காப்பி அடித்து அதில் உங்கள் நண்பர்கள் எங்களோடு இணைந்து விட்டார் நீங்களும் உங்கள் நண்பர்களோடு ஆகுங்கள் என்று உங்கள் கணினியில் இருந்து contact list உள்ள எல்லா நண்பர்களுக்கும் அனுப்பினால் தகுமா அது மட்டும் சொல்லுங்கள்
இங்கு உள்ள அனைவரின் கருத்தும் வேடிக்கையாக உள்ளது இளா.
கருத்தை திருத்துங்கள் நானும் இங்குதான் இருக்கிறேன் கருத்து வேடிக்கை என்றுதான் சொன்னேன் உங்களுடன் இருந்து கொண்டுதான் சொல்கிறேன்
இத்திரியினை ஒரு வேடிக்கையான திரியாக நான் பார்க்கிறேன் அனைவரும் ஒரேவிதமாக சிந்தித்திருப்பதுதான் வேடிக்கையாக தெரிகிறது.
நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள், ஆனால் சுய நினைவில் இல்லை என நினைக்கிறேன். மேலே நீங்கள் கூறியதற்கும், நான் மறுமொழியிட்டதற்கும் தொடர்பு உள்ளது. ஆனால் கருத்தை திருத்தக் கூறக் கேட்டதேன்?
எனக்கு தண்ணிப்பளக்கம் எதுவுமி்ல்லை நான் சுயமாகத்தான் இருக்கிறேன் அதில் பதிலிட்ட அனைரும் என்று எடுக்கலாமே உள்ள அனைவரும் என்று எதற்கு எடுக்க வேண்டும்
நேசமுடன் ஹாசிம்
Re: ஈகரை உறுப்பினர்களின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தும் இணையத் தளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கவும்.
#0- Sponsored content
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8