புதிய பதிவுகள்
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Today at 7:47 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Today at 7:37 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» கருத்துப்படம் 26/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:36 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
8 Posts - 44%
heezulia
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
7 Posts - 39%
mohamed nizamudeen
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
3 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
431 Posts - 73%
heezulia
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
22 Posts - 4%
E KUMARAN
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_m10அழகும் அசிங்கமும் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகும் அசிங்கமும்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 12, 2011 9:55 am

First topic message reminder :

அழகும் அசிங்கமும் - Page 2 Book2+

தலைவன் ரசிக்கும் அழகை
ஆடையின் அளவு குறைத்து
காட்சியாக வீதி விழிகளுக்கு

தலைக்கு நீராடும் வேளைகளில்
கூரையில் காகத்தை துரத்தி
அங்கம்மறைக்கும் நாணம் அழகு

பெய்யும் சிறு மழையினில்
கதிரவனின் இளம் சூட்டிலின்
கலைந்தொழுகும் இரவல் சாயங்கள்

விடாது கொட்டும் அடைமழையிலும்
தொப்பலாய் நனைந்தும் கலைவதில்லை
கமழும் மண்வாசனை அழகு

நகரத்தின் உடுப்பின் வநாகரிகம்
வீதிவெளியில் எட்டிப் பார்க்கிறது
பெண்மையின் மார்பகக் கண்கள்

போர்த்தும் மேலாடை அழகிற்கு
ஆயிரம் கவி தளிரிடுகிறது
கவிஞர்களின் சிந்தை கருவறையில்

நித்தம் உடுத்தும் ஆடையாய்
நவநாகரீகத்தின் பந்த உறவுகள்
கழிப்பறையாகும் வெட்கத் தலங்கள்

உள்ளம் கவர்ந்த கள்வனுக்கும்
கொடிவேலிக்கு பிறகே முந்தி
கோடுகளில் பந்த உறவுமுறை


அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்மையின் தூய்மை அழகுக்கு
இறைவன் போர்த்திய ஆடைகள்

வெளியழகு எண்ணங்களின் உருவம்
வீதிகளில் ஒளிரும் அழகுகள்
அழுக்கு மனதின் அசிங்கங்கள்



-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 12:24 pm

ரேவதி wrote:
செய்தாலி wrote:
balakarthik wrote:
அழகும் அசிங்கமும் - Page 2 224747944 அழகும் அசிங்கமும் - Page 2 224747944 அழகும் அசிங்கமும் - Page 2 224747944 அழகும் அசிங்கமும் - Page 2 224747944 அழகும் அசிங்கமும் - Page 2 806360 அழகும் அசிங்கமும் - Page 2 806360 அழகும் அசிங்கமும் - Page 2 678642 அழகும் அசிங்கமும் - Page 2 678642 அழகும் அசிங்கமும் - Page 2 678642

இதெல்லாம் வேண்டாம் நண்பா

ஆடை அழகை பற்றி இன்று இரவு விஜய் டீவியில் நியா நானா விவாத மேடையில் அரங்கேற்றுகிறார்கள்
நேரம் இருந்தால் பாருங்கள் சுவராசியமா இருக்கும்
அவர் வெட்டி ஆபிசர்தான் கண்டிப்பாக பார்பர்......
நானும் பார்க்கிறேன் அழகும் அசிங்கமும் - Page 2 677196

இந்த பொண்ணு அடிக்கடி வெட்டி, பார்பர் இப்டியெல்லாம் பேசுறத பார்த்தால் எங்கையோ சலூன்ல கூட்டி அல்ற வேலை பார்க்குமோனு எனக்கு தோணுது? நீங்க என்ன சொல்ட்றீங்க பாலா அண்ணா?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அழகும் அசிங்கமும் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



அழகும் அசிங்கமும் - Page 2 Hஅழகும் அசிங்கமும் - Page 2 Aஅழகும் அசிங்கமும் - Page 2 Sஅழகும் அசிங்கமும் - Page 2 Aஅழகும் அசிங்கமும் - Page 2 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 12, 2011 12:25 pm

balakarthik wrote:
ரேவதி wrote:அவர் வெட்டி ஆபிசர்தான் கண்டிப்பாக பார்பர்......
நானும் பார்க்கிறேன் அழகும் அசிங்கமும் - Page 2 677196

உலகிலேயே மிகவும் கடினமான வேலை வெட்டியாக இருப்பத்துத்தான் அதை தவறாக விமர்சிப்பவர்களை வெட்டி விடுவோம் என்று வெட்டியாக சுற்றி திரியும் சுட்டிகள் சங்கம் ஓமன் கிளை சார்பாக கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன் கோபம் கோபம் மண்டையில் அடி :farao:

அந்த ஓமன் கிளை இன்னுமா ஓடிக்கிட்டு இருக்கு?? இதுக்கு ஒரு முடிவு காலமே இல்லையா? என்ன கொடுமை சார் இது

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 12:28 pm

ஓமன் இருக்கும் வரை ஓமன் கிளையும் இருக்கும். ரிலாக்ஸ்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அழகும் அசிங்கமும் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



அழகும் அசிங்கமும் - Page 2 Hஅழகும் அசிங்கமும் - Page 2 Aஅழகும் அசிங்கமும் - Page 2 Sஅழகும் அசிங்கமும் - Page 2 Aஅழகும் அசிங்கமும் - Page 2 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Sep 12, 2011 12:42 pm

கடவுளே இந்த புள்ளைய இப்டி ஒரு பொது அறிவோட படைச்சுட்டியே... என்ன கொடுமை சார் இது ஞானசூன்யமா....ஓ சாரி...ஞானமா திரியுது....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 12:52 pm

அதிபொண்ணு wrote:கடவுளே இந்த புள்ளைய இப்டி ஒரு பொது அறிவோட படைச்சுட்டியே... என்ன கொடுமை சார் இது ஞானசூன்யமா....ஓ சாரி...ஞானமா திரியுது....

பாம்பே ஞானமா திஸ்கேள் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் அழகும் அசிங்கமும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Sep 12, 2011 12:53 pm

செய்தாலி wrote:
balakarthik wrote:
செய்தாலி wrote:
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
பெண்மையின் தூய்மை அழகுக்கு
இறைவன் போர்த்திய ஆடைகள்

வெளியழகு எண்ணங்களின் உருவம்
வீதிகளில் ஒளிரும் அழகுகள்
அழுக்கு மனதின் அசிங்கங்கள்

நல்ல கவிதை செய்தாலி ஆனால் குணத்திர்க்கும் உடைக்கும் துளியும் சம்மந்தம் இல்லை அணைத்தாயும் திறந்து காட்டுபவர்கள் தப்பானவர்களும் இல்லை அனைத்தும் போர்த்திக்கொண்டிருப்பவர்கள் பத்தினிகளும் இல்லை கலையும் அழகும் பார்ப்பவர் கண்களிலே உள்ளது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


போர்த்தியவள் பத்தினியல்ல
மேலாடை அற்றவள் வேசியுமல்ல
என்கிற உங்களின் கூற்றை மறுக்கவில்லை மாறாக ஏற்கிறேன்

இதில் ஆடையை பற்றி மட்டும் சொல்லவில்லை
உள்ளத்தின் அழகு அசிங்கம் பற்றி சொல்லி இருக்கிறேன்

உள்ளத்தின் நிறங்களை அடையாளம் காண மட்டுமே இக்கிறுக்கள்

பாராட்ட வார்த்தை இல்லை சூப்பருங்க



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அழகும் அசிங்கமும் - Page 2 Mgr
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 12:57 pm

வின்சீலன் wrote:பாராட்ட வார்த்தை இல்லை சூப்பருங்க

அப்போ பராகிராப், கட்டுரை இப்படி ஏதாவது இருக்கா சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அழகும் அசிங்கமும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Sep 12, 2011 1:06 pm

அய்யய்யோ கையில் விளக்கு வைத்திருக்கும் ஓவியம் ஒரு புகழ்பெற்ற ஓவியர் வரைந்தது (ராஜா ரவிவர்மா என்று நினைக்கிறேன் )அந்த ஓவியம் தனக்குள் பலரகசியகள் வைத்திருபதாக எங்கோ படிதது .விளக்கம் தெரிந்தவர்கள் பதில் கூறவும் அழகும் அசிங்கமும் - Page 2 Book2+

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 12, 2011 3:02 pm

balakarthik wrote:
வின்சீலன் wrote:பாராட்ட வார்த்தை இல்லை சூப்பருங்க

அப்போ பராகிராப், கட்டுரை இப்படி ஏதாவது இருக்கா சூப்பருங்க சூப்பருங்க


இந்த நகைச்சுவை குணம்தான் நண்பர் பாலாவிடம் எனக்கு பிடித்து அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 12, 2011 3:04 pm

செய்தாலி wrote:
balakarthik wrote:
வின்சீலன் wrote:பாராட்ட வார்த்தை இல்லை அழகும் அசிங்கமும் - Page 2 224747944

அப்போ பராகிராப், கட்டுரை இப்படி ஏதாவது இருக்கா அழகும் அசிங்கமும் - Page 2 224747944 அழகும் அசிங்கமும் - Page 2 224747944


இந்த நகைச்சுவை குணம்தான் நண்பர் பாலாவிடம் எனக்கு பிடித்து அழகும் அசிங்கமும் - Page 2 154550
அழகும் அசிங்கமும் - Page 2 359383 அழகும் அசிங்கமும் - Page 2 359383 அழகும் அசிங்கமும் - Page 2 806360



Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக