புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 Poll_c10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 Poll_m10120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram

62 Posts - 34%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
கண்ணன்

1 Post - 1%
மொஹமட்

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Sep 11, 2011 2:49 pm

First topic message reminder :

ஈரோட்டுக்கு விற்பனைக்கு
கொண்டு வரப்பட்டுள்ள, ஆப்ரிக்க சாம்பல் நிற கிளி, 120 விதமாக
ஒலியெழுப்புகிறது. இதன் விலையைக் கேட்டதும், மக்கள் அதிர்ச்சியடைகின்றனர்.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் வீடுகளில் வளர்க்கும் பறவை கிளி
ஆகும். தவிர, ஜோதிடம் பார்க்கவும் கிளியை பயன்படுத்தி வருகின்றனர்.

குழந்தைகளை
அதிகம் கவரும் பறவை கிளி என்பதால், அவற்றை வாங்கி, கூண்டுகளில்
வளர்க்கின்றனர். சாதாரண கிளிகள், பஞ்சவர்ண கிளிகள், வெளிநாட்டில் இருந்து
கொண்டு வரப்படும் வெள்ளை, நீல வண்ண சிறிய கிளிகள் ஆகியவற்றை விற்பனை
செய்வதை, பலர் தொழிலாக கொண்டுள்ளனர்.

ஈரோடு கனி மார்க்கெட்டில், பறவைகள் விற்பனை கடையில், ஆப்ரிக்காவை சேர்ந்த சாம்பல் வண்ண கிளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுவாகவே கிளிகள் பேசும் திறன் கொண்டவை. அதிலும், ஆப்ரிக்க காடுகளில்
வாழும் சாம்பல் வண்ணக் கிளிகள், மனிதர்கள் பேசும்போது, ஒலியை துல்லியமாக
கவனித்து, மீண்டும் உச்சரிக்க கூடியவை.

120 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை. நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டவை. இவற்றின் ஆயுள் காலம் 80 முதல் 95 ஆண்டு.

சாதாரணமாக
பஞ்சவர்ணக் கிளிகள், 500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரையான விலையில்
உள்ளன. ஆனால், ஒரு வயதான சாம்பல் கிளி விலை 35 ஆயிரம் ரூபாய்.

நன்கு
வளர்ந்த கிளி, ஒரு லட்சம் ரூபாய் வரை விலை கூறப்படுகிறது. வீடுகளில்
அழகுக்காகவும், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர
ஹோட்டல்களில் வாஸ்துக்காகவும் இவற்றை வாங்கிச் செல்கின்றன120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 BlackParrotWeb

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 12, 2011 12:48 pm

balakarthik wrote:அடுத்த ஜென்மத்துலயாவது கிளியாக பிறக்கவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இந்த ஜென்மத்தில் மனிதனா பிறந்து எங்களை வதைப்பது போதும்...
கிளிகளையாவது விட்டு விடுங்கள் பாவம்...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 12:50 pm

ranhasan wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:சாம்பல் நிற கிளியை விட பச்சை நிற கிளி தான் பார்க்க அழகு.....பஞ்சவர்ண கிளி கூட ஓகே... சியர்ஸ்

எல்லாநிற கிளிகளும் அழகுதான் - அணைதயுமே கிளிகளாக பாற்போர் சங்கம் ஓமன் கிளை

கிளிகளை கிளிகளாக பார்ப்போம் - தத்துவம் 10028 மகிழ்ச்சி

கிளி பிரையாக கூட பார்க்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 12:52 pm

balakarthik wrote:
கிளி பிரையாக கூட பார்க்கலாம்

குழிபிறை கேள்விபற்றுக்கேன் அது என்ன கிளிபிரை ? சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 H120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 S120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 12:55 pm

ranhasan wrote:
balakarthik wrote:
கிளி பிரையாக கூட பார்க்கலாம்

குழிபிறை கேள்விபற்றுக்கேன் அது என்ன கிளிபிரை ? சோகம்

கிளிய அடிச்சு குழிக்குள்ள போடாம வாய்க்குள்ள போட்டா கிளி பிரை குழிக்குள்ள போட்டா குழிபிறை - மல்லாக்க படுத்துக்கொண்டு மல்லிகா பத்ரிநாத் போல யோசிப்போர் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 12:58 pm

அப்போ இந்த வளர் பிறை, தேய் பிறை, மூன்றாம் பிறை, ரமளான் பிறை, இதெல்லாம்? சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 H120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 S120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 1:02 pm

ranhasan wrote:அப்போ இந்த வளர் பிறை, தேய் பிறை, மூன்றாம் பிறை, ரமளான் பிறை, இதெல்லாம்? சோகம்

நல்ல கேள்வி குட் கொஸ்டின் ரொம்ப நல்ல கேள்வி வெரி வெரி குட் கொஸ்டின் ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி

ஈகரை தமிழ் களஞ்சியம் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 1:06 pm

அண்ணா உண்மைய சொல்லணும்னா ஐ லைக் யூ ஷோ மச். நல்ல டைமிங் நல்ல மொக்கைகள், இன்னொரு பார்ட்னர் இருக்கிறார், ஆனால் அவர் இங்கு வரமாட்டேங்குறார். அவரும் வந்துவிட்டால் ஈகரையில் உள்ளோர் அனைவருக்கும் கண், காது, கழுத்து, மூக்கு, நாக்கு அத்தனையிலும் ரத்தம் வரவைத்து விடலாம்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 H120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 S120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 1:22 pm

ஓவர் ஐஸ் உடம்புக்கு ஆகாது ஹாசா ஆறுதல் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 676261

ஈகரை தமிழ் களஞ்சியம் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Sep 12, 2011 1:24 pm

balakarthik wrote:ஓவர் ஐஸ் உடம்புக்கு ஆகாது ஹாசா ஆறுதல் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 676261

ஐஸ் ஜூஸ் எதுவும் இல்லை அண்ணா... தோன்றியதை கூறினேன். சூப்பருங்க

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 H120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 S120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 A120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 12, 2011 1:26 pm

ranhasan wrote:
balakarthik wrote:ஓவர் ஐஸ் உடம்புக்கு ஆகாது ஹாசா ஆறுதல் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 676261

ஐஸ் ஜூஸ் எதுவும் இல்லை அண்ணா... தோன்றியதை கூறினேன். சூப்பருங்க

ரொம்ப ஆழமாக தோண்டிவிட்டாயோ

ஈகரை தமிழ் களஞ்சியம் 120 வித ஒலியெழுப்பும் ஆப்ரிக்க கிளி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக