புதிய பதிவுகள்
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் )
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அன்புத் தோழிக்கு !
நன்றி !
வணக்கம்! என்னை நீங்கள் மறக்கும் அளவிற்க்கு நான்
நடந்து கொள்ளவில்லை . மிக எளிதாய் உங்களை மறக்கிற அளவிற்க்கு நான் நினைவுகளை வளர்த்து கொள்ளவும் இல்லை. இது நமக்கான அறிமுகம் தான். ஆனால் நான் பேச வந்த விடயமே வேறு தோழி . நான் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாதவன்
இல்லை. நான் நன்றாகவே போய் கூறுவேன். ஆனால் நிறைய கூறமாட்டேன். வெளிப்படையாய் நடந்து கொள்வதை நான் மிகவும் விரும்புவேன். நான் BBA இரண்டாம் ஆண்டு பயிலும் போது, கல்லூரியில்
ஆசிரியர் தின விழா நடத்தினோம். அங்கு பேச கூடிய வாய்ப்பு கிடைத்தது. மாணவர்கள், பேராசிரியர்கள், இயக்குனர் எல்லோரையும் அவர்கள் செய்கிற தவறை மேடையிலேயே கூறிவிட்டேன். இயக்குனர் எழுந்து கைதட்டினார். ஆனால் ஒருசில சனதானிகள் என்னிடம்.... உனக்கு அவை அடக்கம் தெரியாதா? என்றார்கள். நான் மன்னிக்கவும் ஸார், இனி அதை படித்து கொள்கிறேன். நீங்கள் அவை அஞ்சாமையை பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்றேன். பிறகு 3 வருடம் முடியும் வரை அவருக்கும் எனக்கும் பிரச்சனை தான். ஆனால் மற்ற பேராசிரியர்களின் ஆதரவு இருந்ததால் தப்பித்தேன். இவ்வளவு ஏன் நான் விரும்புகிற ஈகரையில் கூட, நண்பர்களின் படைப்புகளுக்கு
நான் தரும் பின்னூட்டம் விமர்சன பார்வையில்தான் இருக்கும். ஒரு சிலர் புரிந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் தலைக்கனம் பிடித்தவன் என்று எண்ணுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அதெல்லாம் சரி, இதை ஏன் என்னிடம் கூறுகிறாய் என நினைக்கிறீர்களா ? இதை போலத்தான் தங்களிடமும் வெளிப்படையாய்
பேசிவிட்டேன். அதாவது நாம் நட்பிற்க்கு வேறு ஒரு வடிவம் தர எண்ணினேன். ஆனால் நீங்கள் வேண்டாம் நாம், நட்பிலேயே நிற்போம் என்றீர்கள். அது போன கதை போகட்டும் அதன்பின் உங்கள் மீது நான் வைத்திருந்த பற்று,, நீங்கள் வளர்ந்த விதத்தின் மீதும், வளர்க்க பட்ட விதத்தின் மீதும் மரியாதையாய் மாறியது. பின்பு ஒருமுறை, என்னுடைய ஒரு செயல் இன்னொருவரை
சங்கட படுத்தியது. இதை நான் கவனிக்கவில்லை . ஆனால் தாங்கள் அந்த சம்பவத்தை என்னுடைய அலை பேசியில் குறுந்தகவலாய் அனுப்பினீர்கள். என் தவறுகளை பெரிது படுத்தாமல் நட்பின் இலக்கணத்தோடு குறையை சுட்டி காட்டினீர்கள். பிறகு நான் அதை சரிசெய்தேன். இது தான் என் பிரச்சனை தோழி .நீங்கள் சில சமயங்களில் சகஜமாய் பேசுகிறீர்கள், சில சமயங்களில்
புறக்கணிக்கிறீர்கள். உங்களிடம் ஒன்றை சொல்லிவிடுகிறேன். நீங்கள் சொல்லிய சொல்லில்
என் காதல் செடியினை முறித்து கொண்டேன் :
அந்த வேதனையை வெந்நீர் ஆக்கி
அதன் வேர்களில் ஊற்றி கொண்டேன்.
என் காதல் செடியினை முறித்து கொண்டேன் :
அந்த வேதனையை வெந்நீர் ஆக்கி
அதன் வேர்களில் ஊற்றி கொண்டேன்.
இனி அது வளராது. அகலாது அணுகாது என்கிற கூறல் படி இனி
உங்களுடன் பழகுவேன். நாம் நட்பை கனவிலும் களங்கம் செய்ய மாட்டேன். தயவு செய்து என்னுடன் பேசுங்கள்.அதே சமயத்தில் நீங்கள் எப்பொழுதும் என்னுடன் பேசவேண்டும் என்றும் நினைக்கவில்லை. நீங்கள் பேசாவிட்டாலும் பரவாயில்லை. தினமும் ஒருமுறை வணக்கம் என்று எழுதியவது குறுஞ்செய்தி அனுப்புங்கள். இது குறைந்த பட்சம் என் குற்ற உணர்ச்சியையாவது என்னிடம் இருந்து விலக்கிவைக்கும். இனியும் தாங்கள் என்னுடன் பேச தயங்கினாள், உங்களை மட்டும் அல்ல உங்களின் பெயரை கூட வருகை பதிவில் பார்க்க முடியாதபடி என் பணி நேரத்தை மாற்றி கொள்கிறேன். ஏனென்றால் குற்ற உணர்ச்சி என்பது ஒரு உணர்வல்ல அது சித்திரவதை
நன்றி !
இப்படிக்கு
தங்களின் நண்பன்
தங்களின் நண்பன்
என்ன எழுதி என்ன பயன். நான் யாரிடம் சொல்ல
வேண்டும் என்று நினைத்தேனோ அவர் இந்த கடிதத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை. ஆனாலும் என் ஈகரையில் எழுதினேன் தெரியுமா ? சோகம் பகிர்ந்து கொண்டால் பாதியாய் குறையும் என்பார்கள். என் சோகத்தை ஈகரையில் கூறாமல் வேறு எங்கு கூறமுடியும். - சாவித்ரிபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
நான் புதியவள் உங்களுக்கு அறிவுரை கூற எனக்கு தகுதி இல்லை, என்னினும் கூறுகிறேன், என் கணவரும் உங்களை போலவே நடந்து கொள்வார், நீங்கள் கல்லூரியில் பயின்றபோது நடந்த சம்பவம் என் கணவர் வாழ்விலும் நடந்தது, சரி விஷயத்திற்கு வருகிறேன்.
1. ஒரு பெண்ணை முதலில் புரிந்துகொண்டு வரையறை தெரிந்து கொண்டு பழகுங்கள்.
2. நட்பு, காதல் இரண்டிற்குமான வேறுபாடு மனம் சம்பந்தப்பட்டதே, இதில் குற்ற உணர்வு என்று சொல்ல எதுவும் இல்லை. எனினும் இரண்டிற்கும் வித்யாசம் கண்டறியும் தெளிவை வளர்துக்கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வில் இனிவரும் பிரச்சனைகளில் இருந்து காத்துநிற்கும்.
3. பெண்களுக்கு முழு சுதந்திரம் என்பது எங்கும் இல்லை, அதை குடும்பத்தினரும், சமூகமும் அளித்தாலும் கூட எங்களுக்குள் நாங்களே அதிக வரையறைகளையும், விதிமுறைகளையும் விதைத்துக்கொள்வோம்.
4. இதை ஒரு பொது அஞ்சலாய் தெரிவித்தது தவறு என்றே எனக்கு தோன்றுகிறது, உங்கள் சோகத்தை பகிரும் நோக்கில் இதனை நீங்கள் பகிர்ந்திருந்தாலும், இதனை அந்த பெண் படித்தால்/ படிக்க நேரிட்டால் கட்டாயம் வேதனைபடுவாள். உங்கள் வெளிப்படை கருத்துக்கள் ஒரு போதும் மற்றவரின் பர்சனல் விஷயங்கள் பற்றி இருப்பது தவறு.
5. வெளிப்படை கருத்துக்களும், சோகத்திற்கான ஆறுதல் தேடலும் பொது இடத்தில் கூறினாலும், அதிலும் அதிக கவனம் தேவை, இல்லையேல் அது சிலருக்கு நெருடலாய் அமையக்கூடும் ?
எனது கருத்து இதுதான். நான் தவறாக எதுவும் கூறி இருந்தால் மன்னிக்கவேண்டும் சகோதரரே.

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உங்களின் பிரிவின் வேதனையும், அதன் வலியும் உங்களின் இந்த மடல் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது...........
உங்கள் தோழி விரைவில் உங்களிடம் பேச வாழ்த்துக்கள்......
உங்கள் தோழி விரைவில் உங்களிடம் பேச வாழ்த்துக்கள்......
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சாவித்ரி wrote:
நான் புதியவள் உங்களுக்கு அறிவுரை கூற எனக்கு தகுதி இல்லை, என்னினும் கூறுகிறேன், என் கணவரும் உங்களை போலவே நடந்து கொள்வார், நீங்கள் கல்லூரியில் பயின்றபோது நடந்த சம்பவம் என் கணவர் வாழ்விலும் நடந்தது, சரி விஷயத்திற்கு வருகிறேன்.
1. ஒரு பெண்ணை முதலில் புரிந்துகொண்டு வரையறை தெரிந்து கொண்டு பழகுங்கள்.
2. நட்பு, காதல் இரண்டிற்குமான வேறுபாடு மனம் சம்பந்தப்பட்டதே, இதில் குற்ற உணர்வு என்று சொல்ல எதுவும் இல்லை. எனினும் இரண்டிற்கும் வித்யாசம் கண்டறியும் தெளிவை வளர்துக்கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வில் இனிவரும் பிரச்சனைகளில் இருந்து காத்துநிற்கும்.
3. பெண்களுக்கு முழு சுதந்திரம் என்பது எங்கும் இல்லை, அதை குடும்பத்தினரும், சமூகமும் அளித்தாலும் கூட எங்களுக்குள் நாங்களே அதிக வரையறைகளையும், விதிமுறைகளையும் விதைத்துக்கொள்வோம்.
4. இதை ஒரு பொது அஞ்சலாய் தெரிவித்தது தவறு என்றே எனக்கு தோன்றுகிறது, உங்கள் சோகத்தை பகிரும் நோக்கில் இதனை நீங்கள் பகிர்ந்திருந்தாலும், இதனை அந்த பெண் படித்தால்/ படிக்க நேரிட்டால் கட்டாயம் வேதனைபடுவாள். உங்கள் வெளிப்படை கருத்துக்கள் ஒரு போதும் மற்றவரின் பர்சனல் விஷயங்கள் பற்றி இருப்பது தவறு.
5. இந்த பதிவின் மூலம் ஈகரையில் இருக்கும் ஒரு பெண் என்ற ஒரு செய்தியை வெளிப்படையாய் அனைவருக்கும் சொல்லிவிட்டீர்கள் இதனை பற்றி இப்போது ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு சந்தேகம் எழுந்திருக்கும், உண்மையில் இது அனைவருக்கும் ஒரு நெருடல் அல்லவா?
எனது கருத்து இதுதான். நான் தவறாக எதுவும் கூறி இருந்தால் மன்னிக்கவேண்டும் சகோதரரே.
இதுதான் en கருத்தும் அய்யம் perumaal.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நீங்கள் இவ்வளவு மன வேதனையுடன் எழுதி இருப்பது எங்களுக்கு புரிகிறது.
இது பொது தளம் அவரின் அனுமதி இல்லாமல் இப்படி உங்கள் வேதனையை சொல்லி விட்டீர்கள்.
இது அவருக்கு பிடிக்காமல் போனால் உங்கள் நட்பில் இன்னும் விரிசல் விழும் அல்லவா.....? இதை அவருக்கு நேரிடையாக தெரிவித்து இருக்கலாமே.....இதை நான் சொல்வதால் என்மேல் கோவப்பட வேண்டாம்.
என் கருத்து இது தான் எவ்வளவோ சொல்லலாம் சொன்னால் உங்கள் மனம் வேதனை படும். நானும் பெண் என்பதால் இதை சொன்னேன்
உங்களை அறியாமல் அவர் பேசவில்லையே என்ற ஆதங்கத்தில் இதை எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் .
இந்த கடிதம் மூலம் திரும்ப அவர் உங்களிடம் நட்பு பாராட்டினால் நல்லது .
உங்கள் நட்பு ஜெயிக்க வாழ்த்துக்கள்

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்த கடிதம் கண்டால் தோழி நிச்சயம் மனம் மாறுவார்கள் அண்ணா..! கவலை வேண்டாம்.!
ஒன்று மட்டும் உண்மை அண்ணா நிறைவை சொன்னால் உடனே ஏற்கும் மனம் குறையை சொன்னால் அவ்வளவு சீக்கிரம் ஏற்க மறுக்கிறது..!
ஒன்று மட்டும் உண்மை அண்ணா நிறைவை சொன்னால் உடனே ஏற்கும் மனம் குறையை சொன்னால் அவ்வளவு சீக்கிரம் ஏற்க மறுக்கிறது..!
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
சாவித்ரி wrote:
நான் புதியவள் உங்களுக்கு அறிவுரை கூற எனக்கு தகுதி இல்லை, என்னினும் கூறுகிறேன், என் கணவரும் உங்களை போலவே நடந்து கொள்வார், நீங்கள் கல்லூரியில் பயின்றபோது நடந்த சம்பவம் என் கணவர் வாழ்விலும் நடந்தது, சரி விஷயத்திற்கு வருகிறேன்.
இதெல்லாம் அதிகம் சகோதரி. உங்களுக்கு தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கு இருக்கும். ஒவ்வொரு ஈகரை உறுப்பினரும் ஈகரை உறவுகள் தான்.1. ஒரு பெண்ணை முதலில் புரிந்துகொண்டு வரையறை தெரிந்து கொண்டு பழகுங்கள்.
2. நட்பு, காதல் இரண்டிற்குமான வேறுபாடு மனம் சம்பந்தப்பட்டதே, இதில் குற்ற உணர்வு என்று சொல்ல எதுவும் இல்லை. எனினும் இரண்டிற்கும் வித்யாசம் கண்டறியும் தெளிவை வளர்துக்கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வில் இனிவரும் பிரச்சனைகளில் இருந்து காத்துநிற்கும்.
அதை குடும்பத்தினரும், சமூகமும் அளித்தாலும் கூட எங்களுக்குள் நாங்களே அதிக வரையறைகளையும், விதிமுறைகளையும் விதைத்துக்கொள்வோம்.
நல்லது4. இதை ஒரு பொது அஞ்சலாய் தெரிவித்தது தவறு என்றே எனக்கு தோன்றுகிறது, உங்கள் சோகத்தை பகிரும் நோக்கில் இதனை நீங்கள் பகிர்ந்திருந்தாலும், இதனை அந்த பெண் படித்தால்/ படிக்க நேரிட்டால் கட்டாயம் வேதனைபடுவாள். உங்கள் வெளிப்படை கருத்துக்கள் ஒரு போதும் மற்றவரின் பர்சனல் விஷயங்கள் பற்றி இருப்பது தவறு.
இல்லை சகோதரி இது என்னுடைய அக உணர்வுகள் தானே. மற்றவரின் பர்சனல் இல்லையே. கவலையே பாடதங்க. அந்த நபர் இதை படிக்க மாட்டார். அவர் வேலை முடித்து மாலை நேர கல்லூரிக்கு ஓடுவதற்கு தான் நேரம் சரியாய் இருக்கும். அங்கு சென்று என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. எங்கள் மேலாளரின் முன் டேலியை தவிர வேறு எதையும் அவர் பார்ப்பதற்க்கு வாய்ப்புகள் இல்லை.
5. ஆவது அறிவுரையில் நீங்கள் குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க முயற்ச்சி செய்கிறீர்கள். தங்களின் புரிதலை மாற்றி கொள்ளவும். நானே ஈகரைக்கு வருகிற நேரம் குறைவு இதில் இந்த சிக்கல் வேறா ? அப்பறம் ஈகரையில் பாலின வித்தியாசம் கண்டறிவது கடினம். இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.எனது கருத்து இதுதான். நான் தவறாக எதுவும் கூறி இருந்தால் மன்னிக்கவேண்டும் சகோதரரே.
மன்னிப்பு எதற்க்கு ! சகோதரி.
முதன் முதலில் என் கடிதத்தை படித்திருக்கிறீர்கள். நன்றி. தொடர்ந்து எனக்கு பதில் கடிதம் போடவும்.
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
நட்போ காதலோ அது அந்தரங்கமானது.பொது இடத்தில் பதிவிட்டால் தங்கள் மேல் இன்னும் வெறுப்புதான் அதிகமாக மிஞ்சும்.ஆனால் தாங்கள் இந்த பகுதியில் பதிவிட்டது தவறுதான் என்று கூறவில்லை இருப்பினும் அவருடைய மனதிற்கு எது பிடிக்குமென்று அறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொண்டால் நிச்சயமாக உங்கள் காதல் இருபுறமும் தொடர வாய்ப்பிருக்கிறது.கவலை வேண்டாம் கண்டிப்பாக கிடைக்கும்
- சாவித்ரிபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
மன்னிக்கவும் தவறாக புரிந்து கொண்டு கருத்தை வெளியிட்டுவிட்டேன், எனக்கு விளக்கம் அளித்த தங்கை ரேவதிக்கு எனது நன்றிகள். நான் எனது கருத்தினை மாற்றிவிட்டேன். மீண்டும் மன்னிக்கவும்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3